Just In
- 1 hr ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 1 hr ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 2 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 3 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News "பேசுவதை எல்லாம் ஒட்டு கேக்குறாங்க.. இதனால நான் செல்போனை யூஸ் பண்றதே இல்லை.." ஹெச்.ராஜா பகீர் புகார்
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
லேட்டஸ்ட் ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட டெல் மொபைல்
அப்படி வரும் மொபைல்கள் ஆவலை மட்டும் அல்ல ஆச்சர்யத்தையும் அளிக்கிறது. கணினியில் உள்ள எல்லாவற்றையும் கையளவு உள்ள மொபைலில் பெருமுடியும் என்றால் நிச்சயம் அது ஆச்சர்யத்தை கொடுக்கத் தான் செய்யும்.
அந்த வகையில் ஹேன்காக் என்ற புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது டெல் நிறுவனம். 4 இஞ்ச் தொடுதிரையை கொண்டுள்ள இந்த மொபைல் 540 X 960 பிக்ஸல் திரை துல்லியத்தைக் வழங்குகிறது. இந்த மொபைல் மல்டி டச் மற்றும் லைட் சென்ஸார் வசதியினைக் கொண்டுள்ளது.
அதோடு இந்த மொபைல் லேட்டஸ்டு ஆன்ட்ராய்டு வெர்ஷன் ஓஎஸ் தொழில் நுட்பம் கொண்டதாகவும், ஸ்லைட் ஆப்ஷன் கொண்ட கியூவர்டி கீப்பேட் வசதியுடனும் இருக்கும் என்று வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.
எத்தைனை புதிய வசதிகள் வந்தாலும், ஒரு மொபைலில் உள்ள கேமராவை பற்றி அறிந்து கொள்வதில் மக்கள் தனி ஆர்வம் காட்டுகின்றனர். ஹான்காக் மொபைல் 8 மெகா பிக்ஸல் கேமராவினைக் கொண்டதாக இருக்கிறது.
ஒரு துல்லியமான கேமராவை எதிர் பார்த்தது போய், இப்பொழுது இரண்டு கேமராவை எதிர் பார்க்கும் மனோ நிலைக்கு அனைவரும் வந்து விட்டனர். அது போன்ற எதிர் பார்ப்பு உள்ளவர்களுக்கு ஹேன்காக் மொபைலில் எந்த ஏமாற்றமும் இல்லை. ஏனென்றால் இதில் வீடியோ சாட்டிங் வசதிக்காக இன்னொரு கேமராவும் உள்ளது.
நெட்வொர்க் வசதி எல்லா கேமராவிலும் இருக்கின்றது தான். ஆனால் எந்த அளவுக்கு வேகம் கொண்டது என்பது தான் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில் ஹேன்காக் ஸ்மார்ட் மொபைலில் அதி வேகமான நெட் வசதியினைப் பெற முடியும்.
பொழுதுபோக்கு வசதிக்கு மல்டிமீடியோ, தகவல் பரிமாற்றம் மற்றும் தகவல் பதிவேற்றம் செய்ய புளூடூத், யூஎஸ்பி போன்ற தொழில் நுட்பமும் இதில் உள்ளது.
இந்த அற்புத வசதிகளை வாரிவழங்கும் ஹேன்காக் ஸ்மார்ட் மொபைல் ரூ.25,000 விலையில் இருந்து ரூ.30,000 விலை வரையில் பெற முடியும். கணினியில் இருக்கும் அளவு வசதியினை கொடுக்கும் இந்த மொபைல் கனியைப் பெற சற்று காத்திருக்க வேண்டியிருக்க வேண்டி இருக்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470