Home
Mobile

3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்ர் வசதியுடன் டியூவல் மொபைல்

By Super
3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்ர் வசதியுடன் டியூவல் மொபைல்
இதுவரை கூகுள் ஆன்ட்ராய்டு, ஆப்பிள் ஐஓஎஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட மொபைலைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு இனிய செய்தியாக இருக்கும்.

டியூவல் ஐடென்டிட்டி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது விஎம்வேர் நிறுவனம். இது விஎம்வேர் ஹாரிசான் என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. இதனால் பல அரிய வகை வசதிகளையும், பயன்பாடுகளையும் எளிதாகப் பெறலாம்.

இந்த மொபைலில் உள்ள விஎம்வேர் தொழில் நுட்பத்தை தனிப்பட்ட பயன்பாடுகள் மற்றும் வர்த்தகம் சார்ந்த பயன்பாடுகளுக்கும் உபயோகித்துக் கொள்ளலாம். அதோடு இது நிறைய அப்ளிக்கேஷன்களை சப்போர்ட் செய்கிறது.

இதன் மூலம் 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க் சேவையினையும் பெற முடியும் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து ஸ்மார்ட்போன் தேவைகளையும் இந்த டியூவல் ஐடென்டிட்டி ஸ்மார்ட்போன் மூலம் பெறலாம்.

இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட டியூவல் ஐடென்டிட்டி ஸ்மார்ட்போன் இன்னும் சில மாதங்களில் வெளிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த மொபைல் முறைப்படி அறிமுகம் செய்யும்போது இதன் விலையும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஎம்வேர் ஹாரிசான் மொபைல், எல்ஜி நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய மொபைலை இந்திய சந்தையில் வெளியிடப் போகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X