Home
Mobile

புதிய கேலக்ஸி வரிசை பட்ஜெட் போன்: சாம்சங் அறிமுகம்

By Super
புதிய கேலக்ஸி வரிசை பட்ஜெட் போன்: சாம்சங் அறிமுகம்
புதிய கேலக்ஸி வரிசை பட்ஜெட் போன் ஒன்றை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சேம்சங் கேலக்சி-5 என்ற பெயரில் வந்துள்ள இந்த மாடல் அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. 2.8 இன்ச் டிஎஃடி திரையைக்கொண்டுள்ளது. இந்த மாடல் டச்ஸ்கிரீன் வசதியைக்கொண்டுள்ளது.

240 X 320 என்ற பிக்சல் கேமரா ரிசல்யூஷனைக் கொண்டுள்ளது.இதில் க்வாட் பாண்டு ஜிஎஸ்எம் டியூவல் பேண்டு 3ஜி சப்போர்ட் மற்றும் 3.6 எம்பிப்பிஎஸ் ஹெச்எஸ்டிபிஎ சப்போர்டும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஸ்மார்ட் டைலிங் பீச்சர்ஸ் கொண்டது.

சேம்சங் கேலக்ஸி 5 டச் விஸ் 3.0 யூஐ கஸ்டமைஸேஷன் வசதியும் கொண்டுள்ளது. இந்த போன் ஆன்ட்ராய்டு வி-2.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.

இதில் 600 மெகாஹெர்ட்ஸ் வேகம் கொண்ட ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 2எம்பி அளவு கேமரா வசதி கொண்டுள்ளதால் துல்லியமான புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுக்கமுடியும்.

இதில், 802.11b/g/n என்ற அளவு அட்வான்ஸ்டு வைஃபை வசதி கொண்டது.மற்றும் இந்த கேலக்சி 5 மாடல் ஜிபிஎஸ் வசதியும் கொண்டுள்ளது.

தகவல்களைப் பரிமாரிக்கொள்ள 3.0 அளவு புளூடூத் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.16 ஜிபி அளவு மெமரி ஸ்டோரேஜ் வசதியும் மற்றும் 1ஜிபி அளவு போர்டு ஸ்டோரேஜ் வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது.

3.5 எம்எம் அளவு ஆடியோ ஜாக் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் ஸ்வைப் டெக்னாலஜின் மூலம் சப்போர்ட் செய்யப்பட்டுள்ளது.

இத்தனை வசதிகளும் கொண்ட இந்த போன் ரூ.8,900 என்ற குறைந்த விலையில் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X