விண்டோஸ் மேங்கோ ஓஎஸ் அப்டேட் வசதியுடன் எச்டிசி போன்கள்
oi
-Staff
By Super

எச்டிசி ட்ராஃபி மொபைல் 3.8 இஞ்ச் திரை கொண்டது. இதில், கீறல்களிலிருந்து காத்துக்கொள்வதற்கான கொரில்லா கிளாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்சிலரோமீட்டர் வசதி கொண்டது. இந்த மொபைலில் 1 ஜிஎச்இசட் ஸ்கார்பியன் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் இந்த பேட்டரி நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது.
எச்டிசி ட்ராஃபி 5 மெகா பிக்ஸல் கேமரா கொண்டது. இது 3ஜி வசதியையும் வழங்குகிறது. இந்த மொபைல் ரூ.25,000 விலையில் இந்திய சந்தையில் கிடைக்கிறது. எச்டி-7 மொபைல் 4.3 இஞ்ச் திரை வசதி கொண்டது. இதில் சிறந்த புகைப்படத்தைக் கொடுக்கும் உயர்ந்த கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
எச்டிசி ட்ராஃபி மொபைலைவிடவும், எச்டி-7 மொபைல் சற்று அதிக விலை கொண்டது. இரண்டு மொபைல்களுமே அற்புதமான நெட்வொர்க் வசதியினைக் கொண்டுள்ளது. இந்த மேங்கோ அபடேஷன் வசதியினால் வாடிக்கையாளர்களின் வேலை இன்னும் எளிதாகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications