ஹிந்தி கீபேட் வசதியுடன் ஆன்ட்ராய்டு எச்டிசி மொபைல்
oi
-Staff
By Super

ஹிந்தி எழுத்துக்களைக் கொண்ட கீப்பேட் வசதியினை வழங்க போகிறது எச்டிசி நிறுவனம். அதுவும் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொண்ட மொபைலில் இந்த வசதி வர இருக்கிறது. ஏனென்றால் 22 மில்லியன் மக்களில் 11 சதவிகிதம் பேர்தான் ஆங்கிலம் பேசுகின்றனர்.
அதிகமான மக்கள் ஹிந்தி மொழி பேசிகின்றனர். ஆனாலும் மொபைல்களில் இதற்கான சிறந்த வசதி வழங்கப்படவில்லை. இப்பொழுது அந்த வசதி எச்டிசி மொபைலில் வர உள்ளது. இத்தகைய வசதி கொண்ட மொபைலுக்கு மக்களிடையே சிறந்த வரவேற்பு இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. கூடிய விரைவில் இந்த மொபைல் இந்திய சந்தைக்கு வரம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications