Home
Miscellaneous

உங்கள் கண்களுக்கும் தெரிந்தால் 'இவைகள்' உண்மைதான்..!

By Muthuraj

சமீபத்தில் கிளம்பிய ஒரு சர்ச்சை இன்னும் அடங்கவில்லை என்று தான் கூற வேண்டும். வழக்கமாக செவ்வாய் கிரத்திற்கு ஆய்விற்காக அனுப்பட்ட க்யூரியாசிட்டி ரோவர் அனுப்பிய புகைப்படத்தில் தான் ஏதாவது ஒரு மர்ம உருவம் காட்சியளிக்கும். கடந்த முறை க்யூரியாசிட்டி ரோவர் மீதே யாரே ஏறி நிற்பது போல நிழல் உருவ புகைப்படம் ஒன்றை அனுப்பி பெரிய அளவிலான சந்தேகங்களை கிளப்பி இருந்தது.

இதுபோன்ற சர்ச்சைக்குறிய செய்திகளை பார்த்ததுமே - "அட போங்கடா.. வெட்டிப் பசங்களா.. உங்களுக்கு இதே வேலையா போச்சு..!' என்று வசவு பாடும் வழக்கம் கொண்டவரா நீங்கள்..? சரி வாங்க ஒரு 'டெஸ்ட்' பண்ணிடலாம்..!

"பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தான்" அதே போல அங்க ஏதோ ஒரு உருவம் தெரியுதுல என்று நினைத்துக் கொண்டு பார்த்தால், அங்கு ஒரு உருவம் தெரியத்தான் செய்யும். ஆனால், அங்கே ஒன்றுமே இருக்காது - என்பது உங்கள் நம்பிக்கையானால்.. உங்கள் கண்களுக்கு இவைகள் பார்க்க எப்படி இருக்கிறது என்று கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன்..!

#1

#1

செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பெற்ற இந்த புகைப்படத்தில் இருக்கும் உருவம் ஒரு பெண் உருவத்தோடு ஒற்றுப் போவதாக சர்ச்சைகள் கிளம்பின. சரி உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறது...?

#2

#2

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு சார்ந்த நாசா வீடியோ ஒன்றில் ஹெர்மிட் வகை நண்டு போன்ற உருவம் ஒரு கண்டுபிடிக்கப்பட்டது, உங்கள் கண்களுக்கும் நண்டு தெரிகிறதா..? இல்லை வேறு ஏதாவது தோன்றுகிறதா ?

#3

#3

செவ்வாய் பரப்பில் சொட்டுச் சொட்டாக தண்ணீர் ஒழுகியதின் மூலம் உண்டான தடம் என்று நம்பப்படும் இது உங்களுக்கு என்னவாக தெரிகிறது ?

#4

#4

பார்த்த உடனேயே கரடி போன்ற உருவத்தை காட்சிப்படுத்தும் இந்த செவ்வாய் கிரக மேற்பரப்பு பதிவில் உங்களுக்கு வேறேதாவது உருவம் தெரிகிறதா ?

#5

#5

நாசா வீடியோ பதிவில் சிக்கிய இந்த குகைக்குள் ஏதோ ஒரு உயிரினம் மறைந்து கொண்டு நோட்டமிடுகிறது என்று விவாதிக்கப்படுகிறது. உங்கள் கண்களுக்கும் அவ்வாறே தெரிகிறதா ?

#6

#6

செவ்வாய் கிரகத்தில் கிடைக்கப்பெற்ற மற்றொரு பெண் உருவத்தை தான் நீங்கள் புகைப்படத்தில் பார்க்கிறீர்கள், சிலர் இதை புத்தரின் உருவம் ஒரு கூறுகின்றன. சரி உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறது ?

#7

#7

நீளமான வாலுடன் குரங்கு ஒன்று அமர்ந்திருப்பது போன்று காட்சியளிக்கும் இந்த புகைப்படத்தில் உங்களுக்கு குரங்கு உருவம் தெரிகிறதா..??

#8

#8

இது 3 மீட்டர் நீளமுள்ள செவ்வாய் எலி என்று நம்பப்படுகிறது. எலி தெரிகிறதா..??

#9

#9

இங்கிலாந்தில் அமைந்துள்ள புதிய கற்கால மற்றும் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த நினைவுச் சின்னமான ஸ்டோன் ஹெஞ்ச் போன்றே இருக்கும் இந்த செவ்வாய் கிரக மேற்பரப்பு அமைப்பு உங்களுக்கு வேறு மாதிரியாக காட்சி அளிக்கிறதா ?

#10

#10

இது பறக்கும் ட்ரோன் என்றும், ஏலியன் வாகனத்தில் இருந்து தவறி விழுந்த அல்லது விபத்தில் சிதறிய பகுதி என்று நம்பப்படும் இது உங்களுக்கு வெறும் பாறையாக தெரிகிறதா ?

#11

#11

(காட்சி அமைப்பிற்காக வண்ணம் பூசி காட்டப்பட்டுள்ளது) டைனோசர் படிவம் போல தெரிகிறதா ?

#12

#12

(காட்சி அமைப்பிற்காக வண்ணம் பூசி காட்டப்பட்டுள்ளது) மனித குரங்கின் முகம் செதுக்கப்பட்ட பாறைகள் புலப்படுகிறதா ?

#13

#13

செவ்வாய் கிரக பாறைகளுக்கு இடையே உள்ள இது நிச்சயம் ஒரு சிலந்தி வடிவ உயிரினம் தான் என்று இன்று வரையிலாக நம்பப்படுகிறது, உங்களது நம்பிக்கை என்ன ?

#14

#14

சர்ச்சை : மேலும் மேலும் 'புதிர் போடும்' செவ்வாய் கிரகம்..!


கெட்ட செய்தி : செவ்வாய் கிரகத்தை 'காலி' செய்த சூரிய காற்று..!


மனிதர்களின் 'கனவாய்' போகும் செவ்வாய் கிரகம்..!?

#15

#15

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Weird findings on Mars. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X