சமூக வலைத்தளங்களில் நீங்கள் பார்ப்பது எதுவும் உண்மை அல்ல என்று நிரூபிக்கும் புகைப்படங்கள்!
சமூக வலைத்தளங்களில் அதிக லைக் மற்றும் அதிக கமெண்ட் வாங்குவதற்காக இளசுகள் முதல் பெருசுகள் வரை, அவர்களின் புகைப்படங்களை எடிட் செய்து, அப்லோட் செய்வதையே பழக்கமாக வைத்துள்ளனர். இதில் இன்னும் சிலர் அவர்களின் படைப்புத் திறனை அதிகரித்துப் பல விதமான கண் கவரும் புகைப்படங்களை உருவாகி வருகின்றனர்.

ஒன்றிற்கு இரண்டு முறை பார்க்க வைக்கும் படங்கள்
இதில் முக்கியமாக சில புகைப்படங்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், இவற்றைப் படம் பிடித்த இடங்களையும் அவர்கள் படம்பிடித்த விதத்தையும் பார்த்தால் அதிர்ந்து போய்விடுவீர்கள். இப்படிப்பட்ட இடத்திலா இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதென்று ஒன்றிற்கு இரண்டு முறை புகைப்படத்தை நிச்சயம் உற்றுக் கவனிப்பீர்கள். அப்படியான நம்ப முடியாத சில புகைப்படங்கள் எடுக்கப்பட்ட வித்தை பார்க்கலாம்.

#1
Pull Up என்றால் இதுதானோ? காதலனை விடஇயற்கை மீதான காதல் அதிகமாகிடுச்சு போல...

#2
அம்மணி போட்டோல சூப்பராஇருகாங்க, ஆனா போட்டோ எடுத்த அசல் இடத்தை பார்த்தா, இப்படி கூட எடுக்கலாமானு தோணுது.பில் போர்டாயா இது!

#3
சொகுசான துக்கம் போல!குழந்தைகளுக்கான போட்டோ ஷூட் பண்ண நினைக்கிறவங்களுக்கு இது யூஸ் ஆகும்.

#4
கனவு நாயகினா இங்க தானோ! மேகக் கூடத்திற்குள் தவழ்ந்து வரும் என் தேவதைனு யாரோ சொல்லி கேட்டிருக்கேன், ஆனா இப்பதான் பாக்குறேன்.

#5
ஆளில்லா உலகம்! புத்தகப்பிரியர்களுக்கு இந்த புகைப்படம் மிகவும் பிடிக்கும், காரணம் என்னனு உங்களுக்கே தெரியும்னு நினைக்கிறன்.

#6
அடடே கால்வாய கூட விட்டு வைக்கலயா நீங்க.

#7
டிவி இருந்தாபோதும் பிரபஞ்சமே உங்ககிட்ட தான்.

#8
பூக்களை வைத்து ஒரு ஓவியம். ஆனா பாப்பா படம் பிடிச்ச இடத்தை பார்த்தா சுமார் தான் ஆனா போட்டோ சூப்பர்.

#9
பூக்காரி கூகூகூவ்... ஏய் பூக்காரி கூகூகூவ்... போட்டோ பிடிக்க கிளம்பிட்டா மட்டும் நம்ம ஆளுங்களுக்கு இயற்கை மேல ஒரு பெரிய ஈர்ப்பே வந்துடுது.

#10
யூவிலைட்டஇப்படியும்பயன்படுத்தலாமா? நல்ல இருக்குடாப்பா உங்க கிரியேட்டிவிட்டி.

#11
சூப்பர் மார்க்கெட் ஆஹ் கூட அழகா யூஸ் செஞ்சு இருகாங்க. அடுத்து ஷாப்பிங் போன போட்டோ எடுக்க மறக்காதீங்க.

#12
டிவி கடைல கூட அழகா போட்டோ எடுக்கலாமாம். அக்கா சொல்ராங்க.


Click it and Unblock the Notifications








