நாசா வீடியோவில் சிக்கிய மர்மமான பறக்கும் பொருள் ஏலியன் விண்கலமா.??

By Meganathan
|

ஏலியன் எனப்படும் வேற்று கிரக வாசிகள் உண்மையில் இருக்கின்றார்களா, இல்லையா என்ற கேள்வியை தூண்டும் சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கின்றது. சர்வதேச விண்வெளி மையத்தின் வீடியோவில் ஏலியன் விண்கலம் பதிவாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இது போன்று பலமுறை யுஎஃப்ஓ எனப்படும் அடையாளம் காண முடியாத பறக்கும் பொருள் வீடியோ மற்றும் புகைப்படங்களில் பதிவாகி இருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

விண்கலம்

விண்கலம்

ஏலியன் சார்ந்த தகவல்களை வழங்கும் இணையதளத்தை நடத்தி வரும் ஸ்காட் சி வாரிங் என்பவர் சர்வதேச விண்வெளி மையத்தின் வீடியோவில் மர்ம விண்கலம் ஒன்றை பார்த்தாக தெரிவித்துள்ளார்.

வீடியோ

வீடியோ

விண்வெளி சார்ந்த தகவல்களை மிகவும் ஆவலோடு தெரிந்து கொள்ள விரும்பும் ஸ்காட் இணையதளத்தில் சர்வதேச விண்வெளி மையத்தின் வீடியோ ஒன்றை பார்க்கும் போது மர்மமான பொருள் தெரிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

வடிவம்

வடிவம்

சிகார் வடிவில் இருந்த மர்ம பொருள் ஏலியன் விண்கலமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

1927

1927

ஓரிகன் பகுதியின் கேவ் ஜங்ஷன் பகுதியில் 1927 ஆம் ஆண்டு கேமராவில் பதிவான யுஎஃப்ஓ.

சிஐஏ

சிஐஏ

ஷெல்ஃபீல்டு பகுதியில் புகைப்படத்தில் பதிவு செய்யப்பட்ட யுஎஃப்ஓ

பேர்ள் துறைமுகம்

பேர்ள் துறைமுகம்

1942 ஆம் ஆண்டு பேர்ள் துறைமுக தாக்குதலுக்கு சில மாதங்களுக்கு பின் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் கலிபோர்னியாவில் காணப்பட்டன.

முக்கியம்

முக்கியம்

பால் ட்ரென்ட் என்பவரால் ஓரிகன் மாகாணத்தில் 1950 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் இது வரை எடுக்கப்பட்ட யுஎஃப்ஓ புகைப்படங்களில் அதிக பிரபலமானதாக கருதப்படுகின்றது.

ஸ்காட்லாந்து

ஸ்காட்லாந்து

1947 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

இல்லினியோஸ்

இல்லினியோஸ்

டீன் மார்கன் எடுத்த இந்த புகைப்படம் இல்லினியோஸில் 1950 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.

போலாந்து

போலாந்து

1947 ஆம் ஆண்டு போலாந்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

வாஷிங்டன்

வாஷிங்டன்

1870 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தான் இதுவரை எடுக்கப்பட்டதில் பழைய யுஎஃப்ஓ புகைப்படமாக கருதப்படுகின்றது. இப்புகைப்படம் ஈபே தளத்தில் $385க்கு ஏலம் போனதும் குறிப்பிடத்தக்கது.

டெய்லி ரெக்கார்டு

டெய்லி ரெக்கார்டு

1947 ஆம் ஆண்டு ஜான் எச் ஜான்சன் சுமார் அடையாளம் தெரியாத ஆறு பறக்கும் பொருள்களை கண்டறிந்தார்.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இந்த புகைப்படம் 1944 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் எடுக்கப்பட்டது.

சீனா

சீனா

இந்த புகைப்படம் 1942 ஆம் ஆண்டு சீனாவில் எடுக்கப்பட்டது.

கலிபோர்னியா

கலிபோர்னியா

மார்குவன்ட் ஜூனியர் இந்த புகைப்படத்தை 1951 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் எடுத்தார்.

அரிசோனா

அரிசோனா

வில்லியம் ஃபீனிக்ஸ் என்பவர் 1947 ஆம் ஆண்டு அரிசோனாவில் இந்த புகைப்படத்தை எடுத்தார்.

வீடியோ

அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் பதிவான சர்வதேச விண்வெளி மையத்தின் வீடியோ.

உறுதி

உறுதி

வரலாற்றில் இது போன்று பல்வேறு நிகழ்வுகளில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது மட்டுமே உண்மை.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஏலியன்களை கண்டுப்பிடிக்கவே முடியாதாம்...! காரணம் தெரியுமா ?

அதிர்ச்சி : செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி தளங்கள், ஏலியன்களா..?!

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
UFO hunter spots mysterious spacecraft on NASA footage Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X