டுவீட் கோவாலு டெரர் ஆன கெஜ்ரிவாலு.!!
கொஞ்ச காலம் அமைதியா இருந்தவரு, திரும்பவும் ஃபார்ம்'க்கு வந்துட்டாரு.
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒரே ஒரு சந்தேகத்தை ட்வட்டர்'ல கிளப்பு விட்டவரு, மோடியை சீண்டினாரு. இப்போ ட்விட்டர் வாசிங்க அவர சீண்ட ஆரம்பிச்சிட்டாய்ங்க.!!
ஒட்டு மொத்த ட்விட்டர் கூத்தையும் இங்க பாருங்க..

1
தனியார் மகிழுந்து சேவையை வழங்கி வரும் ஒலா நிறுவனத்தின் இ-ரிக்ஷா சேவையை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி. புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்து மோடி ஒலா அல்லது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விளம்பரம் செய்கின்றீர்களா என்ற கேள்வியை எழுப்பினார்.

2
இந்த ட்வீட் பார்த்த கடுப்பான ட்விட்டர் வாசிகளின் நகைச்சுவை கேள்விகளில் ஒன்று.
புகை மற்றும் பான் மசாலா விளம்பர படத்தில் கெஜ்ரிவால்.

3
படகில் இருக்கும் வங்கியின் சின்னம். விளம்பரம் செய்கின்றீர்களா கெஜ்ரிவால்.

4
ஐபோன் மற்றும் மொன்ட் கார்லோ நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்யும் கெஜ்ரிவால்.

5
வேகனார் அல்லது மாருதி சுசுகி விளம்பரமா??

6
பங்கலி மார்கெட் விளம்பரமோ??

7
பிஸ்லெரி விளம்பர புகைப்படமா கெஜ்ரிவால்?

8
ஹீரோ சைக்கிள்களுக்கு விளம்பரம் செய்யும் கெஜ்ரிவால் புகைப்படம்.

9
இன்ஸ்டாகிராமில் பிழை : 10 வயது சிறுவனக்கு ஆறு லட்சம் வழங்கிய ஃபேஸ்புக்.!!
'சாகடிக்கும்' சம்மர் : காதுல இருந்து 'புகை' வாராமல் எஸ்கேப் ஆகணுமா..?

10
இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications