Home
Miscellaneous

உலகெங்கிலும் எரிமலைகள் அருகே யுஎஃப்ஓ காணப்படுவது இதனால் தான்..!

உலகம் முழுவதும் உள்ள மக்கள் யுஎஃப்ஒ (UFO) எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை (Undefined Flying Object) கண்ட சாட்சியாகவும், அவர்கள் மட்டும் அதற்கு சாட்சியாக இல்லாமல் அவர்கள் பார்வையில் பட்ட காட்சிகளை உலகம் நம்ப பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் என யுஎஃப்ஒக்கள் காணப்பட்டதற்கு ஏகப்பட்ட சாட்சிகள் உண்டு. (முறையே அவைகள் போலியாகவும் உண்மையாகவும் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது)

ஆனால் குறிப்பிடத்தக்க வகையில் பதிவான பெரும்பாலான யுஎஃப்ஒ-க்கள் மிக ஆபத்தான எரிமலைகள் அருகே தோன்றியதாகவும் பதிவாகியுள்ளது. அது ஏன் என்று எப்போதாவது நீங்கள் யோசித்து உண்டா..?

விளக்கம் :

விளக்கம் :

மிகவும் சுவாரசியமான இந்த சந்தேகத்திற்கு பிரபல ஏலியன் ஹண்டர் யுஎஃப்ஒ சைட்டிங்ஸ் டெய்லி (Alien Hunter UFO Sightings Daily) வலைப்பதிவின் ஆசிரியர் ஸ்காட் சி வாரிங் (Scott C. Waring) ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

செய்திகள் :

செய்திகள் :

90-களின் ஆரம்பத்தில் இருந்து யுஎஃப்ஒக்கள் சார்ந்த செய்திகள் கைப்பற்ற தொடங்கியது, அதன் பின்னர் அவைகளை பார்வையில் கண்ட சாட்சிகளாக பல மில்லியன் மக்கள் உள்ளனர்.

மெக்சிகன் பத்திரிகையாளர் :

மெக்சிகன் பத்திரிகையாளர் :

அது போன்ற ஒரு சூழ்நிலையில்தான் மெக்சிகன் பத்திரிகையாளரான ஜெய்மி மாவ்சன் என்பவர், டெர்சேர்மியோனியா என்ற டிவி மூலம் பதிவாகி இருந்த மிக மர்மமான பொருளை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டினார்.

சுருட்டு வடிவம் :

சுருட்டு வடிவம் :

மெக்ஸிக்கோவில் உள்ள புகழ்பெற்ற போபோகேட்டபெட்ல் எரிமலை உட்பட பல எரிமலைகள் அருகே கோள வடிவம் மற்றும் சுருட்டு வடிவ மர்மமான பறக்கும் பொருட்கள் காணப்பட்டது.

 வாய்க்குள் நுழைவதை :

வாய்க்குள் நுழைவதை :

அந்த வீடியோவானது செனாப்ரேட் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. அதில் ஒரு யுஎஃப்ஒ, போபோகேட்டபெட்ல் என்ற எரிமலையின் வாய்க்குள் நுழைவதை பார்க்க முடிந்தது.

கண்காணிப்பு :

கண்காணிப்பு :

யுஎஃப்ஒ ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்களின் பல கோட்பாடுகள் மற்றும் யூகங்களின்கீழ் வேற்றுகிரகவாசிகள் பூமியின் எரிமலைகள் மற்றும் புவிவெப்பம் போன்றவைகளை ஒரு வகையான முறையில் கண்காணிகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

நிலத்தடி தளங்கள் :

நிலத்தடி தளங்கள் :

மற்ற சில நிபுணர்களின் கருதுகோளின்படி யுஎஃப்ஒக்களின் நிலத்தடி தளங்கள் எரிமலைகள் அருகே அமைக்கப் பட்டிருக்கலாம் என்று கூறுகிறது.

வேற்று கிரக வாழ்க்கை :

வேற்று கிரக வாழ்க்கை :

இந்த இரண்டு காரணங்களில் ஏதாவது ஒன்றினால் தான் யுஎஃப்ஒ-க்கள் எரிமலைகள் அருகே தென்படுகிறது என்று கூறும் ஸ்காட் சி வாரிங் தொடர்ந்து வேற்று கிரக வாழ்க்கை மற்றும் யுஎஃப்ஒ பார்வைகள் பற்றிய பதிவுகளை நிகழ்த்தி வருகிறார்.

அன்னிய தளங்கள் :

அன்னிய தளங்கள் :

உடன் செவ்வாய் கிரகத்தில் கவுதம புத்தர் சிலை, பூத முகம், மூன்று பழைய மனித முகங்கள், அன்னிய தளங்கள் மற்றும் ட்ரோன் போன்றவைகள் கண்டுபிடிக்கபட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

உண்மை :

உண்மை :

உடன் அந்நிய கிரகத்தினரின் இருப்பை தொடர்ந்து பார்வையிடும் சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) மற்றும் நாசா (NASA), ஏலியன்கள் இருப்பை நன்கு அறிவார்கள் இருப்பினும் பல உண்மையை மறைக்கிறார்கள் என்றும் ஸ்காட் குற்றம் சாட்டுகிறார்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

சாத்தியமே இல்லாத 'ஏலியன் வாகனம்' - ஹிட்லர் சாதித்தது எப்படி..?!


பருவத்திற்கு முந்தின பூமி, வேற்றுகிரக உயிர்கள் கிடைக்காது, ஏன்...?

 தமிழ் கிஸ்பாட்  :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
This is why UFOs are often seen near volcanoes around the world. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X