இணையத்தில ஒரு நிமிடத்தில் இவ்வளவு நடக்குதா? என்னனு தெரிஞ்சா மெர்சலாகிடுவீங்க.!

|

இணையதளத்தைப் பயன்படுத்தாத நபர்களே இன்று இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நாம் பயன்படுத்தும் இந்த இணையதளத்தை உலகில் எவ்வளவு பேர் பயன்படுத்துகின்றனர் என்ற கணக்கு ஒரு சிலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் ஒரு நிமிடத்தில், எத்தனை பயனர்கள் எந்த எந்த பிரபல தளங்களை, எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இணையத்தில 1 நிமிடத்தில் இவ்வளவு நடக்குதா?என்னனு தெரிஞ்சா மெர்சலாகிடும்

ஆனால் அண்மையில் லோரி லூயிஸ் மற்றும் விஷுவல் கேபிடலிஸ்ட் நடத்திய ஆய்வின்படி, இந்த முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நிமிடத்தில் இணையதளத்தில் என்ன எண்கள் பதிவாகியுள்ளது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

1. கூகுள்

1. கூகுள்

கூகுள் தளத்தில் மட்டும் ஒரு நிமிடத்தில் சுமார் 38,00,000 நபர்கள் தேடல் வினவல்களைப் பயன்படுத்துகின்றனர்.

2. பேஸ்புக்

2. பேஸ்புக்

பேஸ்புக் தளத்தில் ஒரு நிமிடத்திற்கு சுமார் 1,00,000 நபர்கள் லாகின் செய்கின்றனர் என்று ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

3. டெக்ஸ்ட் மெசேஜ்

3. டெக்ஸ்ட் மெசேஜ்

இணையத்தில் ஒரு நிமிடத்திற்கு சுமார் 1,81,00,000 டெக்ஸ்ட் மெசேஜ்கள் அனுப்பப்படுகிறதாம்.

4. யூடியூப்

4. யூடியூப்

யூடியூப் தளத்தில் ஒரு நிமிடத்திற்கு சுமார் 4,05,00,000 நபர்கள் ஆன்லைன் இல் வீடியோ காணுகின்றனர் என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது.

5. கூகுள் பிளே ஸ்டோர் & ஆப்பிள் ஸ்டோர்

5. கூகுள் பிளே ஸ்டோர் & ஆப்பிள் ஸ்டோர்

கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் ஒரு நிமிடத்திற்கு சுமார் 390,030 செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன.

6. இன்ஸ்டாகிராம்

6. இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு நிமிடத்திற்கு சுமார் 347,222 போஸ்ட்கள் பகிரப்படுகின்றன என்று ஆய்வு தெரிவிக்கிறது.

7. டிவிட்டர்

7. டிவிட்டர்

டிவிட்டர் தளத்தில் ஒரு நிமிடத்திற்கு சுமார் 87,500 டுவீட்கள் பகிரப்படுகிறது.

8. ஆன்லைன் செலவு

8. ஆன்லைன் செலவு

ஆன்லைன் இல் ஒரு நிமிடத்திற்கு சுமார் $996,956 மில்லியன் டாலர்கள் செலவிடப்படுகிறதாம். எண்ணிப் பார்க்கவே ஒரு நிமிடம் பத்து போல.

9. ஸ்னாப்சேட்

9. ஸ்னாப்சேட்

ஸ்னாப்சேட் தளத்தில் ஒரு நிமிடத்திற்கு சுமார் 2,04,00,000 ஸ்னாப்கள் உருவாக்கப்படுகின்றன.

10. வாட்ஸ் ஆப் & பேஸ்புக்

10. வாட்ஸ் ஆப் & பேஸ்புக்

வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் தளத்தில் ஒரு நிமிடத்திற்கு சுமார் 41,06,00,000 மெசேஜ்கள் அனுப்பப்படுகின்றன.

அமேசான் அதிபர் கூறும் வெற்றிக்கான 5 மந்திரங்கள்!அமேசான் அதிபர் கூறும் வெற்றிக்கான 5 மந்திரங்கள்!

11. ஈமெயில்

11. ஈமெயில்

உலகம் முழுதும் இணையத்தளத்தில் ஒரு நிமிடத்திற்கு மட்டும் சுமார் 18,80,00,000 ஈமெயில்கள் பரிமாறிக்கொள்ளப்படுகிறது.

அம்பானியின் ரிலையன்ஸ் அமெரிக்காவில் மீண்டும் லாபி செய்ய தொடங்குகிறதுஅம்பானியின் ரிலையன்ஸ் அமெரிக்காவில் மீண்டும் லாபி செய்ய தொடங்குகிறது

12. டிண்டர்

12. டிண்டர்

டிண்டர் தளத்தில் ஒரு நிமிடத்திற்கு மட்டும் சுமார் 14,00,000 முறை ஸ்வைப் செய்யப்படுகிறதாம். அடேங்கப்பா அவ்வளவு சிங்கிள்ஸா?

ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் தரும் மாபெரும் சலுகை: நல்ல வரவேற்பு.!ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் தரும் மாபெரும் சலுகை: நல்ல வரவேற்பு.!

Best Mobiles in India

English summary
Unbelivable One Minute Internet Survey Result Of All Digital Platform 2019 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X