உலக அழிவின் 'லேட்டஸ்ட்' தேதி வெளியானது..!

Written By:

மாயன் காலண்டரில் குறிப்பிட்டு இருந்த உலக அழிவு, எந்த விதமான அசம்பாவிதத்தையும் ஏற்படுத்தாது கடந்துபோய் நான்கு ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் தற்போது டூம்ஸ்டே ஆராய்ச்சியாளர்கள் மாயன் கணிப்பு எப்படி தவறியது என்ற புரிதலில் ஈடுபட்டு, தற்போது அவர்கள் கண்டறிந்துள்ள கெடு நாளை அறிவித்துள்ளனர்.

நவீன கால ஆராய்ச்சியாளர்களின் தொடர்ச்சியான தவறான கணிப்புகளின் மூலம் பல தவறான டூம்ஸ்டே தேதிகள் அமைதியாக நம்மை கடந்து போய்விட்டன. தற்போது இவர்கள் குறிப்பிட்டுள்ள தேதியும் அவ்வாறே கடந்து போகுமா.? அல்லது நிஜமான டூம்ஸ்டேவாக சர்வ நாசம் செய்யுமா..!? என்பதை பார்க்கத்தானே போகிறோம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
லேட்டஸ்ட் டூம்ஸ்டே தேதி :

#1

2016 ஆம் ஆண்டின் ஜூன் 3 - ஜூன் 4 ஆகிய இரண்டு நாளைதான் டூம்ஸ்டே அறிஞர்கள் லேட்டஸ்ட் டூம்ஸ்டே தேதியாக வெளியிட்டுள்ளனர், அதாவது நாளையும், நாளைய மறுநாளும்.

 லாங் கவுன்ட் :

#2

மீசோ அமெரிக்கன் லாங் கவுன்ட் காலண்டரின் (Mesoamerican Long Count calendar) 5126 ஆண்டு கால சுழற்சி முடிவில் இருந்து இந்த தேதிகள் கணிக்கப்பட்டுள்ளன.

 ரகசிய செய்தி :

#3

உலகத்தின் முடிவு சார்ந்த ரகசிய செய்தி நம்பப்படும் இந்த காலண்டர் மூலம் பூமியில் ஒரு நேர்மறை ஆற்றல் மற்றும் ஒரு புதிய சகாப்தம் உருவாகும் என்று நம்பப்படுகிறது.

சதுர அம்சம் :

#4

காலண்டர் ஆய்வின்படி, குறிப்பிட்ட 4 கிரகங்களின் அணிவகுப்பனது ஒரு சதுரத்தை உருவாக்கும் என்றும், அந்த ஒரு சதுர அம்சம் கிரகங்கள் இடையே ஒரு 90 டிகிரி பிரிவை உண்டாக்கி உராய்வு ஏற்பட காரணமாக திகழும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

நெட்டாண்டு :

#5

மறுபக்கம், மீசோ அமெரிக்கர்கள் மற்றும் மாயன்கள் நெட்டாண்டு (Leap year) பற்றிய கவலையே கொண்டது இல்லை என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். அப்படி இருக்க எப்படி அவர்களின் நாட்குறிப்புகளை வைத்து ஏற்படுத்தப்பட்ட கணிப்புகள் நிஜமாகும் என்ற நியாயமான கேள்வியும் உண்டு..!

வன்முறை நிகழ்வு :

#6

ஒட்டுமொத்த சூரிய குடும்பத்துக்கே 'ஆப்பு' வைக்கும் 10 வன்முறை நிகழ்வுகளை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்..!

மேலும் படிக்க :

#7

விஞ்ஞானிகளையே குழப்பும்' விண்வெளி மர்மங்கள்..!


நமக்கு தெரியாத 'இரண்டாம் நிலவொன்று' இருக்கிறது..!!

 தமிழ் கிஸ்பாட் :

#8

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Scholars Release The Latest Date For Apocalypse - June 3-4, 2016. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot