ஸ்னாப்சாட் பில்டர்களின் பின்புலத்தில் 'சிக்கிய' ஆவிகளும் பேய்களும்..!
பேய்கள் ஆவிகள் இருப்பது உண்மையா..? - நம்மில் பெரும்பாலோனோர்கள் இந்த கேள்வியை தத்தம் வாழ்க்கையில் சந்தித்து இருப்போம். ஆனால் பதிலை தான் கண்டுபிடித்திருக்க மாட்டோம். அதாவது பேய்கள் இருப்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று அர்த்தம்..!
ஆனால், உலகம் முழுக்க ஸ்னாப்சாட் பில்டர் பயன்படுத்தும் மக்கள் தங்களிடம் ஆதாரம் இருப்பதாக நம்புகின்றனர். ஸ்னாப்சாட் பில்டர் பயன்பாடானது உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது உடன் இதை பயன்படுத்தும் பல சந்தர்ப்பங்களில் சில அசாதாரண விஷயங்கள் நடக்கும், நடக்கிறது என்றும் நம்பப்படுகிறது.!

மர்ம உருவங்கள் :
ஸ்னாப்சாட் பில்டர்களில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களில் நன்கு கவனித்தபோது தான் அதன் பின்னனியில் உள்ள பேய், ஆவி, மர்ம உருவங்களை கைப்பற்ற முடிந்தது.

ஸ்னாப்சாட் பில்டர் மர்மம் #01
ஜன்னலுக்கு பின்னே ஒரு வெள்ளை முகம்..!

அதிர்ச்சி :
க்ரான்னி டௌடால் என்பவரால் எடுக்கப்பட்ட இந்த செல்பீயில் அவருக்கு பின்னுள்ள ஜன்னலில் ஒரு மர்ம வெள்ளை உருவம் தெரிவதை காண முடிகிறது இதை அவரது சகோதரி வெளிப்படுத்தி அதிர்ச்சியை கிளப்பினார்.

ஸ்னாப்சாட் பில்டர் மர்மம் #02
ஸ்னாப்சாட் பில்டர் புகைப்படம் ஒன்றில் பதிவான முகம்..!

தலைக்கு மேல் :
தனது நண்பர்கள் அறிமுகப்படுத்த ஸ்னாப்சாட் பில்டரை பயன்படுத்தி எடுத்த செல்பீ ஒன்றில் அவரின் தலைக்கு மேல் அவர் முகத்தை போலவே ஒரு முகம் தோன்றியுள்ளது.

ஸ்னாப்சாட் பில்டர் மர்மம் #03
ஸ்னாப்சாட் பில்டரில் சிக்கிய அந்த நான்காவது ஆள்.!

சிறிய பெண் :
ஸ்னாப்சாட் பில்டரில் எடுக்கப்பட்ட இந்த செல்பீயில் அனைவருக்கு பின்னாலும் ஒரு சிறிய பெண் பின்னணியில் உட்கார்ந்துதிருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் உண்மையில் இந்த குடும்பத்தில் எந்தவொரு சிறு பெண்ணும் கிடையாது..!

ஸ்னாப்சாட் பில்டர் மர்மம் #04
பேய் தங்கி வாழ்கிற மருத்துவமனை..!

நடமாடும் உருவம் :
ஒரு மருத்துவமனை ஊழியர் அவர் வேலைதான் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை தன் பெண் தோழிக்கு நிரூபிக்க ஸ்னாப்சாட்டில் எடுத்த இந்த புகைப்படத்தின் இறுதியில் ஒரு வெள்ளை உருவம் நடமாடுவதை காண முடிகிறது.

ஸ்னாப்சாட் பில்டர் மர்மம் #05
இட ம் மாறிய முகங்கள்.

பீதி :
ஸ்னாப்சாட் பில்டரில் பதிவான பீதியான அதே சமயம் நகைப்பான ஒரு புகைப்படம் தான் இது.

சாப்ட்வேர் :
இதுபோன்ற மர்மமான பதிவுகள் நடக்கும் மறுபக்கம் ஸ்னாப் சாட்டின் லோகோவே சற்று பீதியானதாக தான் ஆவிகளை கண்டறியும் சாப்ட்வேர் என்றும் சிலரால் நம்பப் படுகிறது

மேலும் படிக்க :
ஆவி அறிவியல் : இன்று இரவு 'கொஞ்சம்' ஜாக்கிரதையாக இருங்கள்..!
நடந்தது இதுதான், ஆனால் ஏன் நடந்தது என்பது எப்போதுமே புதிர்தான்..!?

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications