Home
Miscellaneous

ஆவி அறிவியல் : இன்று இரவு 'கொஞ்சம்' ஜாக்கிரதையாக இருங்கள்..!

ஆவி என்பது ஒருவர் இறந்த பின்பு அவரின் எதோ ஒரு வகையான எச்சம்/ஆசைக்காக அவர் வசித்த இடங்களில் அலைந்துகொண்டிருக்கும் ஒரு வகையான ஆத்மா என்றும், இறப்புக்காலம் வருவதற்கு முன்பாகவே மரணமடைந்தவர்கள் அவர்கள் இறப்புக் காலம் வரும் வரை பேயாக அலைந்து கொண்டிருப்பார்கள் என்றும் ஆவிகள் பற்றி பல வகையான நம்பிக்கைகளும், கதைகளும் உண்டு..!

மறுபக்கம் - 'அறிவியல் தான் சர்வமும்' என்று நம்பும் கூட்டம் ஒன்று இருக்கிறது. எல்லாவற்றிற்கும் அறிவியல் ஆதாரம் தேடும் அந்த கூட்டம் ஆவிகள் சம்பந்தப்பட்ட விடயங்களை மட்டும் விட்டுவைக்குமா என்ன.? அவ்வாறாக ஆவிகள், பேய்கள், ஆத்மாக்கள் சார்ந்து நிகழ்த்தப்பெற்ற பல வகையான அறிவியல் ஆய்வுகளில் இருந்து அவைகளைப்பற்றி அறியபட்ட சில உண்மைகளை தான் கீழ் அவரும் ஸ்லைடர்களில் தொகுத்துளோம்..!

ஆவிகளை அதிகம் நம்புபவர்கள் இதோடு வெளியேறிவிடுவது நல்லது, இல்லையெனில் இன்றைய இரவு கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்துக்கொள்ளவும்..!

#1

#1

வாச திரவியங்கள்..!

#2

#2

மிகவும் குறிப்பாக ஆவிகளை பல்வேறு வகையான நறுமணங்கள் ஈர்க்குமாம். வாசதிரவியங்கள் - ஆவிகளை ஈர்க்கும் ஒரு வழியாக பயன்படுத்தப்படுவதும், சில கலாச்சாரங்களில் இளம் பெண்களை வாசனை திரவியம் ஈட்டுக் கொள்ளக் கூடாது என்று கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

#2

#2

தொடர்பு கொள்ளும் சாத்தியங்கள்..!

#4

#4

கனவுகள், ஆழ் எண்ணங்கள், தூண்டுதல் இல்லாத நிலையில் வெளியாகும் எழுத்து, ஊசலாடுதல் மற்றும் உள்ளுணர்வுகள் - இது அனைத்துமே ஆவிகள் உங்களை தொடர்பு கொள்ள பயன்படுத்திக்கொள்ளும் பொதுவான வழிகளாகும்.

#5

#5

அறிவியல் முறையில் - வைட் நாய்ஸ் (white noise ) மற்றும் இவிபி (EVP - electronic voice phenomena - மின்னணு குரல் நிகழ்வுகள் ) மூலம் ஆவிகளை தொடர்பு கொள்ள முடியும்..!

#6

#6

அதிர்வு நிலைகள்..!

#7

#7

பொதுவாக விலங்குகள் மற்றும் குழந்தைகளின் கண்களுக்கு ஆவிகள் புலப் படுகின்றன அதற்கு காரணம் விலங்குகள் மற்றும் குழந்தைகளிடம் உள்ள உயர் அதிர்வு நிலை (high vibration levels)..!

#8

#8

எந்த அளவிற்கு உங்கள் தனிப்பட்ட ஆற்றல் (personal energy) அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு ஆவிகளால் உங்கள் சமிக்ஞைகளை கைப்பற்ற முடியும், உங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.

#9

#9

குறிப்பிட்ட இடங்கள்..!

#10

#10

பொதுவாக ஆவிகள் தாங்கள் இறந்த இடத்துடன் மிகவும் இணைப்பாக இருக்குமாம் அல்லது அடிக்கடி அந்த இடத்தை அடையுமாம், மேலும் அந்த இடத்தை பாதுகாக்கவும் செய்யுமாம்.

#11

#11

ஆட்கொள்ளுதல் தன்மை..!

#12

#12

சிலர் தீய ஆவிகளால் தாக்கப்பட்ட சம்பவங்கள் என்பது உண்மை தான். யார் ஆவிகள் மீதி அதிக நம்பிக்கையும், அதிக பயமும் கொண்டுள்ளார்களோ அவர்களுக்கு தான் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடந்திருக்கிறது.

#13

#13

அமைதியான மற்றும் தீய ஆவிகள்..!

#14

#14

சில இடங்களில் ஆவிகள் நடமாடுகிறது என்பதை நம்பவே முடியாத வண்ணம் சில நன்செய் ஆவிகள் அமைதியாக இருக்குமாம். மறுபக்கம் தீய ஆவிகள் அட்டூழியங்களை நிகழ்த்தி அங்கு வாழும் மக்களுக்கு தொந்தரவு மற்றும் அச்சுறுத்தல்களை வழங்குமாம்.

#15

#15

எண்ணங்களை கைப்பற்றுதல்..!

#16

#16

ஆம், ஆவிகளால் உங்கள் மண்டைக்குள் என்ன ஓடுகிறது என்பதை கண்டுப்பிடிக்க முடியுமாம், உங்கள் எண்ணங்களை ஆவிகளால் படிக்க முடியுமாம்.

#17

#17

மனிதனின் ஆறாம் அறிவு..!

#18

#18

மனிதனின் ஆறாவது அறிவானது ஒரு அமானுட நடவடிக்கை நடக்கிறது என்பதை மிகவும் வேகமாக உணர்ந்து கொள்ள முடியும்.

#19

#19

எந்த விதமான வெளிப்படையான காரணமும் இல்லாமல் உங்களுக்கு நடுக்கம் ஏற்பட்டால் அல்லது புல்லரிப்பு ஏற்பட்டால் அல்லது நள்ளிரவு 1 - 4 மணிக்கு இடையே உங்களுக்கு அதீத தாகம் ஏற்பட்டால் அல்லது பழக்கமே இல்லாதபடியாக சிறுநீர் கழிக்க தோன்றினால் உங்களை சுற்றி என்னவோ நடக்கிறது என்பது உறுதி.

#20

#20

அச்சமில்லாத உணர்வு..!

#21

#21

நன்செய் ஆவிகள் தங்களது இருப்பில் எந்தவிதமான பாதிப்பையும் உணராத தங்களை கண்டு அச்சம் கொள்ளாத மனிதர்களுடன் மட்டுமே தொடர்பு கொள்ளும்.

#22

#22

உயர் அதிர்வு நிலை..!

#23

#23

அறிவியல் விளக்கத்தின் கீழ் எங்கு உயர் அதிர்வு நிலை நிலவுகிறதோ அந்த இடங்களில் ஆவிகள் தொடர்ந்து வாசம் செய்யுமாம்..!

#24

#24

ஆத்மாக்களுடன் நட்பு..!

#25

#25

ஆவிகள் மனிதர்களுடன், மனிதர்கள் ஆவிகளுடனும் நட்பு கொள்ள முடியுமாம்..!

#26

#26

உங்கள் வீட்டில் ஆவிகள் இருப்பதை உணர்த்தும் 10 காரணங்களைப் பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.!

#27

#27

கேமிராவிற்க்கும், ஆவிகளுக்கும் என்ன தொடர்பு..!?


விளக்க முடியாத மர்மம் நிறைந்த புகைப்படங்கள்.!!

#28

#28

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Science of Ghost That will Make You Rethink Logic. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X