ஜேம்ஸ் பான்ட் திரைப்படங்களின் உண்மை பின்னணி.!!

By Meganathan
|

ஜேம்ஸ் பான்ட் திரைப்படங்களை விரும்பி பார்ப்பவர்களுக்கு இது சற்றே வித்தியாசமான தொகுப்பாக இருக்கும். ஹாலிவுட் என்றாலே பிரம்மான்டம், அதிர வைக்கும் சண்டை காட்சிகள் என திரைப்படம் முழுவதும் ஆடம்பரமாகவே இருக்கும். அதுவும் ஜேம்ஸ் பான்ட் கதைகளில் அதிரடி சற்று தூக்கலாகவே இருக்கும்.

அந்த வகையில் ஜேம்ஸ் பான்ட் படத்தின் அதிரடி திரைக்காட்சிகள் எவ்வாறு உருவாகின்றது என்பதை அறிவீர்களா. பெரும்பாலும் கிராபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்படுவது பலரும் அறிந்திருக்கலாம். ஆனால் அவை எந்தெந்த காட்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது பெரும்பாலானோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவே.

சில வெற்றி பெற்ற திரைப்படங்களின் உருவாக்கம் பற்றிய வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகலாம். ஆனால் குறிப்பிட்ட காட்சிகளின் பின்னணிகளை தெளிவாக எடுத்துக்காட்டும் புகைப்படங்களை பார்த்திருக்கின்றீர்களா. அவைகளை தான் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம்.

எம்16

எம்16

லண்டன் நகரின் எம்16 கட்டிடம் வெடித்து சிதறும் காட்சி

அமைப்பு

அமைப்பு

லண்டன் நகரின் எம்16 கட்டிடம் வெடித்து சிதறும் காட்சி கிராபிக்ஸ் பணிகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம்.

ஆஸ்டன் மார்டின் DB15

ஆஸ்டன் மார்டின் DB15

பெரும்பாலான ஜேம்ஸ் பான்ட் திரைப்படங்களில் பான்ட் காதாபாத்திரம் பயன்படுத்தும் ஆஸ்டன் மார்டின் கார் எரியும் காட்சி

அமைப்பு

அமைப்பு

உண்மையில் எரிக்கப்பட்டது மூன்றாம் ரக மினியேச்சர் எனப்படும் சிறிய அளவு கார் தான்.

ஸ்பெக்டர்

ஸ்பெக்டர்

இப்புகைப்படத்தை நன்கு கவனியுங்கள். இந்த காட்சி படமாக்கப்பட்ட போது உண்மையில் அங்கு என்ன இருந்தது என்பதை அடுத்த ஸ்லைடரில் பாருங்கள்.

குறியீடு

குறியீடு

கிராபிக் காட்சிகள் சேர்க்கப்படும் முன் எடுக்கப்பட்ட புகைப்படம்.

ஹெலிகாப்டர்

ஹெலிகாப்டர்

இந்த அபாயகரமான சண்டை காட்சி எப்படி படமாக்கப்பட்டது.

கிராபிக்ஸ்

கிராபிக்ஸ்

கிராபிக்ஸ் சேர்க்கப்படும் முன். இது தான் அந்த அபாயகரமான காட்சி.

விபத்து

விபத்து

ஹெலிகாப்டர் வீட்டில் மோதி வெடிக்கும் காட்சி. எவ்வளவு செலவானதோ??

அமைப்பு

அமைப்பு

உண்மையில் எது வெடித்தது.

கட்டிடம்

கட்டிடம்

இங்கு என்ன செய்ய முடியும் என நினைக்காதீர்கள். இங்கும் கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது.

சீலிங்

சீலிங்

கட்டிடத்தின் சீலிங் இல்லாமல் கருப்பு திரை இருக்கிறதா.

எலி

எலி

இந்த காட்சியில் உண்மையில் எலி பயன்படுத்தப்பட்டதா

கிராபிக்ஸ்

கிராபிக்ஸ்

இந்த காட்சியில் எலி பயன்படுத்தப்படவில்லை ஆனால் கிராபிக்ஸ் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

காட்சி

காட்சி

இக்காட்சியில் எங்கு கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது என தெரிகிறதா.

திறமை

திறமை

ஒன்றும் இல்லாததை உருவாக்குவதே நல்ல கலைஞன் ஆவான்.

மொராக்கோ

மொராக்கோ

இந்த காட்சி மொராக்கோ பகுதியில் படமாக்கப்பட்டது.

அமைப்பு

அமைப்பு

உண்மையில் இந்த காட்சியில் எதுவுமே வெடித்து சிதறவில்லை.

மேலும் படிக்க

மேலும் படிக்க

'டெக்கீ சோம்பேறி'களிடம் இருக்கும் பொதுவான 7 குணங்கள்..!

இது வேறயா..?! அமெரிக்கா சும்மாவே 'ஆடாத ஆட்டமெல்லாம்' ஆடும்..!

தமிழ் கிஸ்பாட்

தமிழ் கிஸ்பாட்

தமிழ் கிஸ்பாட் : மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Pictures Reveal how Special Effects In Bond Movies Are Filmed Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X