இண்டர்நெட் வைரல் : இறந்தவரின் உடலின் மேல் வெள்ளை உருவம், அவரின் ஆத்மா..!?

Written By:

ஒருவர் மரணம் அடைந்ததும் அவரின் உடலில் இருக்கும் 'ஆத்மா' அந்த உடலை விட்டு வெளியேறும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம், ஆனால், நேரில் பார்த்திருப்போமா.?? பார்க்க வேண்டுமென்றால் சமீபத்தில் அமெரிக்காவின் கென்டக்கியில் நிகழ்ந்த சாலை விபத்தில் எடுக்கப்பட்ட ஒரு 'திகில் கிளப்பும்' புகைப்படத்தை தான் நாம் பார்க்க வேண்டும்.

அந்த புகைப்படத்தில் அசாத்தியமான பதிவொன்று நிகழ்ந்துள்ளதாக கருதப்பட்டு இண்டெர்நெட் வைரலாக உலகம் முழுக்க பரவி வருகிறது, முக்கியமாக ஆத்மா ஆவிகள் பேய்கள் என்பவர்கள் மத்தியில்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சாலை விபத்து :

சாலை விபத்து :

லெக்ஸ் 18 செய்தியின் படி விபத்து கென்டகியின் பவுல் கவுன்டியில் ஏற்பட்ட சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார் (மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னர் உயிர் இழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்)

அதிர்ச்சி :

அதிர்ச்சி :

கென்டக்கியின் மவுண்ட் ஸ்டெர்லிங்கை சேர்ந்த சவுல் வாஸ்க்வெஸ் என்பவர் விபத்துக்குள்ளான பகுதியை புகைப்படம் எடுத்துள்ளார், அதை உற்று நோக்கிய பின்பு அதிர்ச்சி அடைந்துள்ளார்..!

வெள்ளை உருவம் :

வெள்ளை உருவம் :

அந்த புகைப்படத்தில் விபத்துக்கு உள்ளான பகுதியில் ஆம்புலன்ஸ்கள் சூழ நிற்பது பதிவாகியுள்ளது உடன் ஆம்புலன்ஸ்களுக்கு மேலே வெள்ளையாக ஒரு உருவம் மிதப்பது போன்றும் பதிவாகியுள்ளது

முகநூலில் பதிவு :

முகநூலில் பதிவு :

அதை கண்டு அதிர்ந்து போன சவுல் வாஸ்க்வெஸ் அந்த புகைப்படத்தை "ஸூம் செய்து காவல் துறை அதிகாரியின் தொப்பிக்கு மேல் கவனிக்கவும்" என்ற தலைப்பெழுதி முகநூலில் பதிவு செய்துள்ளார்.

ஆத்மா :

ஆத்மா :

இண்டர்நெட் வைரலாகிப் போன அந்த புகைப்படத்தில் தோன்றும் வெள்ளை உருவமானது இறந்து போனவரின் ஆத்மா என்று முகநூலில் கருத்துக்களுடன் சேர்த்து பகிர்வும் நடந்துக் கொண்டிருக்கிறது.

 போலி வேலை :

போலி வேலை :

இந்த புகைப்படத்தில் எந்தவிதமான போலி வேலையும் செய்யவில்லை என்று லெக்ஸ் 18 செய்தியிடம் சவுல் வாஸ்க்வெஸ் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

ஆவி அறிவியல் : இன்று இரவு 'கொஞ்சம்' ஜாக்கிரதையாக இருங்கள்..!


கேமிராவிற்க்கும், ஆவிகளுக்கும் என்ன தொடர்பு..!?

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Photo Of Fatal Wreck Goes Viral on Internet After People Claim To See Spirit Above Victim’s Body . Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot