Home
Mobile

அக்டோபர் 4: மிகவும் எதிர்பார்த்தநோக்கியா 7.1 பிளஸ் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

எச்எம்டி குளோபல் நிறுவனம் இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் அக்டோபர் 4-ம் தேதி மிகவும் எதிர்பார்த்த நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந் ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

அக்டோபர் 4: மிகவும் எதிர்பார்த்த நோக்கியா 7.1 பிளஸ் அறிமுகம்.!

நோக்கயா 7.1 பிளஸ் டீசர் வீடியோ தற்சமயம் இணையதளத்தில் வலம்வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா, கைரேகை சென்சார் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும்
இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல 5.8-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு19:9 என்ற திரைவிகிதம் மற்றும் 2280 x 1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 710:

ஸ்னாப்டிராகன் 710:

நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் இந்த நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போன்.

 சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போன் வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி வெளிவரும்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை,ப்ளூடூத், ஜி.பி.எஸ்,யூ.எஸ்.பி வகை-சி போர்ட், என்எப்சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கயா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 3000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இக்கருவி வெளவரும். மேலும் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் மற்றும் டிஸ்பிளே வடிவமைப்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Nokia 7.1 Plus 360-degree renders leak prior to October 4 launch: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X