Home
Miscellaneous

ரத்த ஆறு ஓடும், வீடியோ மூலம் ஐஎஸ்ஐஎஸ் மிரட்டல்.!!

By Meganathan

உலகை அச்சுறுத்தி வரும் தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் வெளியிட்டுள்ள புதிய வீடியோ பல்வேறு உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதோடு பிரஸ்ஸல்ஸில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கும் பொறுப்பேற்பதாக அறிவித்திருக்கின்றது.

ரத்த ஆறு ஓடும், வீடியோ மூலம் ஐஎஸ்ஐஎஸ் மிரட்டல்.!!

அதன் படி ஐஎஸ்ஐஎஸ் வெளியிட்டிருக்கும் புதிய வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளவை பின்வருமாறு : லண்டன் மற்றும் பெர்லின் உட்பட ஐரோப்பாவின் தலைநகரங்களை கைப்பற்றுவோம். இப்பகுதியில் இயங்கி வரும் சர்ச்களில் இருக்கும் சிலுவைகள் முழுவதுமாக அகற்றப்பட வேண்டும். மேலும் ஈஃபில் டவர் இடிந்து விழுவது போன்ற காட்சிகளும் இந்த வீடியோவில் இருந்ததாக இணையங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ரத்த ஆறு ஓடும், வீடியோ மூலம் ஐஎஸ்ஐஎஸ் மிரட்டல்.!!

சிரியாவில் நடத்தப்பட்ட போர் மற்றும் சமீபத்தில் பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் சார்ந்த கிராபிக் புகைப்படங்கள் இந்த வீடியோவில் இணைக்கப்பட்டிருந்தன. பிரஸ்ஸல் தாக்குதல் ஒரு முன்னோட்டம் மட்டும் தான், இனி வர இருக்கும் தாக்குதல்கள் யாரும் எதிர்பார்க்க முடியாத அளவு கோரமாக இருக்கும் என்றும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவானது அமெரிக்க வீடியோ கேம் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேற்கத்திய கஃபிர்களுக்கு எதிரான பதிலடி வந்து கொண்டே இருக்கின்றது. இந்த தாக்குதல் அல்லாஹ்வின் உத்தரவோடு செயல்படுத்தப்படும் என்று அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
ISIS video warns they will INVADE London Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X