Subscribe to Gizbot

நம்மையெல்லாம் 'காலி' செய்ய காத்திருக்கும் ஐந்து 'சப்ப மேட்டர்'கள்..!

Written By:

உலகம் அமைதியானது, உலக நாடுகள் நட்புக்குரியது, நாடுகளுக்கு இடையே சிறுசிறு போர்கள் சாத்தியமே தவிர மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுத போரெல்லாம் நிகழாது - என்று நீங்கள் நினைப்பதில் தவறில்லை, ஏனெனில் யாருமே இங்கே அணு ஆயுத போரை விரும்பவில்லை.

இருப்பினும், இன்று வரையிலாக ஒரு அணு ஆயுதப்போர் நிகழ சாத்தியமான பல வாய்ப்புகள் இருக்கிறது. அவைகள் நாம் கற்பனை கூட செய்து பார்க்காத பல 'கிறுக்குத்தனமான முட்டாள் தனமான' வழிகளில், அதேசமயம் நாம் எதிர்பார்க்கும் குறிப்பிட்ட நாடுகளுக்கு இடையே நிகழ வாய்ப்புள்ளது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அமெரிக்கா :

#1

அணு ஆயுதப்போர் ஒன்று ஏற்பட்டால் முதலில் தலை தூக்குவது சூப்பர் பவர் நாடான அமெரிக்காவாகத் தான் இருக்கும். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ஒருபக்கம் நிற்க எதிராக ரஷ்யா அல்லது சீனா நிற்கும்.

இஸ்ரேல் :

#2

அதற்கு அடுத்தபடியாக சாத்தியமான வருங்கால அணு ஆயுதப்போரில் ஈடுபடும் நாடுகளாக ஈரான் மற்றும் இஸ்ரேல் கணிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் :

#3

அதனை தொடர்ந்து பல ஆண்டு காலமாக பகை நாடுகளாக திகழும் உலக நாடுகளில் முதன்மையான இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவைகள் அணு ஆயுத மோதலில் ஈடுபடலாம் என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

ஒரு சதவீகிதம் :

#4

99% சாத்தியமே இல்லாத உலக நாடுகளுக்கு இடையேயான அணு ஆயுதப் போர் ஆனது நிகழ வாய்ப்பில்லை எனினும் மீதமுள்ள ஒரு சதவீகிதத்தில் அணு ஆயுதப்போர் சாத்தியம் தான்..!

5 வழிகள் :

#5

அப்படியான அணு ஆயுதப்போர் என்ற ஒரு பயங்கரமான கனவை இன்றுகூட நிஜமாக்கும் 5 வழிகள் (சப்ப மேட்டர்கள்) உள்ளன, அவைகளைத்தான் பின்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.

சப்ப மேட்டர் #1

#6

மெக்கானிக்கல் விபத்து : டூம்ஸ்டே மெஷின் எனப்படும் அணு ஆயுதம் ஆனது சிறிய இயக்கமுறை கோளாறுகள் மூலம் ட்ரிக்கர் (Trigger) செய்யப்படலாம்.

சப்ப மேட்டர் #2

#7

மனித பிழை : இயந்திரமே பிழை செய்யும் போது, அதனை உருவாக்கிய மனிதன் பிழை செய்யமாட்டானா.? அப்படியாக அணு ஆயுத ஏவுதல் ஆனது தவறான முறையில் கையாளப்பட்டு, மனித பிழையால் ஏற்படலாம்.

சப்ப மேட்டர் #3

#8

செயல் விளக்கத்தின் போது : தற்செயலான வெடிப்பு மற்றும் அபாயங்கள் பற்றி தெளிவான முறையில் புத்தகங்களும், கையேடுகளும் இருப்பினும் கூட, பிற ஆயுதங்களைப் போல அணு ஆயுதத்தையும் சாதரணமாக நினைத்து செயல் விளக்கம் நிகழ்த்தப்படும் போது அணு ஆயுத ஏவுதல் நேரலாம்.

சப்ப மேட்டர்#4

#9

வேறு யாரோ ஒருவரின் மூலம் தூண்டப்படுவதால் : மேற்கூறப்பட்ட காரணங்களாலோ அல்லது உள்நோக்கம் கொண்டே மறுபக்கத்தில் இருந்து அணு ஆயுதம் ஏவப்பட்டால் வேறு வழியே இன்றி நம் பக்கத்தில் இருந்தும் அணு ஆயுதம் ஏவப்படும் 'கட்டாயமான' அபாயமும் நடக்கலாம்.

சப்ப மேட்டர்#5

#10

மனித முட்டாள்தனம் : குரங்கு கையில் கிளி கிடைத்தது போல, கொஞ்சம் கூட அறிவே இல்லாத 'பைத்தியக்காரத்தனமான' மனிதனிடம் விபரீதமான அணு ஆயுதம் சிக்கும்போது கண்டிப்பாக அழிவு ஏற்பட்டே ஆகும்.

மேலும் படிக்க :

#11

ரஷ்யா உருவாக்கிய நரகம் : 'டோபோல்-எம்'..!


தடுக்கவே முடியாத உலகின் அதிவேக ஏவுகணையை சோதனை செய்து சீனா வெற்றி.!!


எக்ஸ்-ப்ளேன்ஸ் : மீண்டும் 'அக்னி பரீட்சை' நடத்தும் நாசா..!

தமிழ் கிஸ்பாட் :

#12

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Five Ways a Nuclear War Could Still Happen. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot