இண்டர்நெட்டில் வைரலாய் பரவி நம்மையெல்லாம் ஏமாற்றிய புகைப்படங்கள்..!

Written By:

ஒரு பொய்யை நூறு பேர் ஒவ்வொரு முறையாக மீண்டும் மீண்டும் 'சொல்லச்சொல்ல' அது உண்மையாகிவிடும் ஒரு இடம் இருக்கிறது. அதுதான் - இண்டர்நெட். எந்த ஒரு சந்தேகம் என்றாலும் உடனே இண்டர்நெட்டை அணுகும் பழக்கம் உடையவர்களாய் நாம் இருப்பதால்தான், இண்டர்நெட்டில் நாம் பார்க்கும் அனைத்துமே உண்மை என்று நம்மை நம்ப வைக்கிறது என்று கூறலாம்..!

அப்படியாக இண்டர்நெட்டில் வைரலாய் பரவி நம்மையெல்லாம் ஏமாற்றிய புகைப்படங்கள் மற்றும் அது பற்றி கூறப்பட்ட 'போலி கதை' பற்றிய தொகுப்பு தான் இது..!!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
போலி #10 :

போலி #10 :

பூமி கிரகத்தை மேகமூட்டம் சூழ்ந்துள்ளது போல புகைப்படம் எடுத்த நாசாவின் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி..!

போலி #09 :

போலி #09 :

தென் பசிபிக் கடலில் உருவான மிக பிரம்மாண்டமான சூரிய கிரகணம்..!

போலி #08 :

போலி #08 :

நார்வே நாட்டில் யானை உருவத்தில் தும்பிக்கையோடு பிறந்த குழந்தை..!

போலி #07 :

போலி #07 :

ஸ்வீடன் நாட்டு அரசாங்கம் கவனம் சிதறியவர்களுக்கான தனி நடைப்பாதை அமைத்தது..!

போலி #06 :

போலி #06 :

நிர்வாணமான டிரம்ப் ஓவியம் ஒன்றுடன் ஒபாமா போஸ் கொடுத்தது..!

போலி #05 :

போலி #05 :

ஊதா நிறத்தில் கரும்பள்ளிவண்டுகள் உண்டு..!

போலி #04 :

போலி #04 :

பென்னிக் ஹேர் (Fennec Hare) என்ற உயிரினம் இருக்கிறது..!

போலி #03 :

போலி #03 :

ஆப்ரகாம் லிங்கன், எட்கர் அல்லன் போ (Edgar Allen Poe) அவர்களை சந்தித்துள்ளார்..!

போலி #02 :

போலி #02 :

ஓக்லாண்ட்டின் மெக்கார்தர் மேஸ் வனத்தில் இருந்து பார்க்க இப்படிதான் இருக்கும்..!

போலி #01 :

போலி #01 :

ஒட்டுமொத்த துபாயும் தெரியும் உயரத்திற்கு வாட்டர் ஸ்லைட் ஒன்று உள்ளது..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

'குறிப்பாக' ஆண்ராய்டு போனில், ஆபாசப்படம் பார்க்க கூடாது. ஏன்..??


பாத்ரூம்ல மொபைல் யூஸ் : காத்திருக்கும் கண்டங்களும் தப்பிக்க வழியும்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Fake Photos that fooled the Internet. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot