மனித அறிவியலை 'துச்சமாக' கருதும் 11 மிரட்டல் மனிதர்கள்..!

Written By:

ஒரு மனிதன், நாள் ஒன்றுக்கு இவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும், இவ்வளவு நீர் குடிக்க வேண்டும், சராசரியாக உடல் வெப்பம் இவ்வளவு இருக்க வேண்டும் - போன்றவைகளைத் தான் நாம் 'ஹுமன் சயின்ஸ்' (Human Science) அதாவது மனித அறிவியல் என்கிறோம்..!

அப்படியான மிகவும் அத்தியாவசியமான மனித அறிவியலை 'துச்சமாக' நினைக்கும் மிகவும் அசாதாரணமான சக்திகளை கொண்ட 11 மனிதர்களை நாம் இங்கே சந்திக்க இருக்கின்றோம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மிரட்டல் மனிதர் 11 :

மிரட்டல் மனிதர் 11 :

அசாத்தியமான மூளை சக்தி கொண்ட டேனியல் டாம்மெட்..!

 சக்தி :

சக்தி :

5 மணி நேரம் 9 நிமிடங்களில் சுமார் 22,414 தசம எண்களை எந்த விதமான பிழையும் இன்றி நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் கொண்டவர்.

மிரட்டல் மனிதர் 10 :

மிரட்டல் மனிதர் 10 :

சதைகளையும் எலும்புகளையும் பிரித்துப்பார்க்க கூடிய நடாஷா தெம்கீனா..!

சக்தி :

சக்தி :

எக்ஸ் ரே கண்கள் கொண்டவர், அதாவது மனித சதையை ஊடுருவி காணும் சக்தி கொண்டவர்.

மிரட்டல் மனிதர்கள் 09 :

மிரட்டல் மனிதர்கள் 09 :

உடலையும் உள்ளத்தையும் ஒரே புள்ளியில் நிறுத்தும் வல்லமை கொண்ட திபெத்திய துறவிகள்..!

சக்தி :

சக்தி :

இவர்கள் மனதை பயன்படுத்தி உடலின் வெப்பத்தை கட்டுக்குள் வைக்கும் திறன் கொண்டவர்கள்.

மிரட்டல் மனிதர் 08 :

மிரட்டல் மனிதர் 08 :

ந்காக் தாய், நோய் தாக்குதலுக்குப்பின் கிடைத்த சக்தி வரமா சாபமா என்பது தான் முதல் கேள்வி, பின்பு தான் அசாதரணமான மனிதர் ஆவார்.

சக்தி :

சக்தி :

1973-ஆம் ஆண்டு மோசமான உடல் நிலை பிரச்சனைக்கு பிறகு இவரால் இன்று வரை தூங்க முடியவில்லை. இவர் தூக்கமே இல்லாதவர் ஆவார்.

மிரட்டல் மனிதர் 07 :

மிரட்டல் மனிதர் 07 :

கேமிரா கண்களை கொண்ட ஸ்டீபன் வில்ட்ஷிரே..!

சக்தி :

சக்தி :

அசாத்தியமான போட்டோகிராபிக் மனம் கொண்டவர். ஒரு பொருளை ஒரே ஒருமுறை பார்த்தாலும் கூட அதை மிக துல்லியமாக வரையக்கூடியவர்.

மிரட்டல் மனிதர் 06 :

மிரட்டல் மனிதர் 06 :

தி ரப்பர் பாய் (Rubber Boy)என்று அழைக்கப்படும் டேனியல் ப்ரவ்னிங் ஸ்மித்..!

சக்தி :

சக்தி :

இவரை போல் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்ட மனிதர் உலகில் இல்லை..!

மிரட்டல் மனிதர் 05 :

மிரட்டல் மனிதர் 05 :

நிகழ உலக டேர் டெவில் சக்தி 'கொண்டிருந்த' பென் அண்டர்வூட்..!

சக்தி :

சக்தி :

சோனார் விஷன் (Sonar Vision) கொண்டவர் அதாவது, கண்களை பயன்படுத்தாமல் கூட இவரால் காட்சிகளை காண முடியும். இவர் 2009 ஆம் ஆண்டு புற்றுநோயால் மரணம் அடைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 மிரட்டல் மனிதர் 04 :

மிரட்டல் மனிதர் 04 :

லயன் விஸ்ப்பரர் (Lion whisperer) எனப்படும் கெவின் ரீச்சார்ட்சன்..!

சக்தி :

சக்தி :

பிக் கேட்ஸ் எனப்படும் சிங்கம், புலி போன்றவைகளுடன் பேசும் சக்தி கொண்ட இவர் கொடூரமான காட்டு விலங்குகளை எல்லாம் மிகவும் எளிமையாக தன் வழிக்கு கொண்டு வந்துவிடும் சக்தி கொண்டவர்..!

மிரட்டல் மனிதர் 03 :

மிரட்டல் மனிதர் 03 :

விளக்கமுடியாத திறன் (unexplainable ability) என்பதின்கீழ் கின்னஸ் சாதனையை கைவசம் வைத்துள்ள, மலேசியாவை சேர்ந்த இராதாகிருஷ்ணன் வேலு.!

சக்தி :

சக்தி :

ஒரே கம்பியில் ஒன்றன் பின் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள ஏழு ரயில் பெட்டிகளை பற்களால் கடித்து இழுக்கும் சக்தி கொண்டவர்..!

மிரட்டல் மனிதர் 02 :

மிரட்டல் மனிதர் 02 :

இந்தியாவின் தீராத ஒரு மர்மங்களில் ஒன்றான ப்ராலத் ஜனி..!

சக்தி :

சக்தி :

1940-ல் இருந்து உணவு மற்றும் நீர் இன்றி உயிர் வாழ்பவர் என்று கோரப்படுபவர்..!

மிரட்டல் மனிதர் 01 :

மிரட்டல் மனிதர் 01 :

தி ஐஸ் மேன் (The Ice man) என்று கூறப்படும் விம் ஹொஃப் ஏ.கே.ஏ..!

 சக்தி :

சக்தி :

இரண்டு மணி நேரம் உறைபனியில் மூழ்கி இருந்தாலும் கூட உடல் வெப்பத்தில் சிறிதளவு மாற்றம் மட்டுமே உருவாகும் உடலமைப்பு கொண்டவர்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

கபளிகரமான 'விபரீதத்தில்' முடிந்திருக்க வேண்டிய 5 சோதனைகள்..!


ரஷ்ய அதிபர் புதின் ஏரியாவில் ஏலியன் வாகனம் : வீடியோவில் சிக்கியதால் பரபரப்பு.!!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்றஅறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
11 humans have real superpowers that even science cant explain. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot