முதல் வெகுஜன இன அழிவிற்கு காரணம் என்னவென்று தெரியுமா..?

Written By:

புவியில் உள்ள உயிரினங்களின் திடீர் குறைவே இனவழிப்பு நிகழ்வு (Extinction Event) என்று கூறப்படும். இது பொதுவாக இயற்கையால் ஏற்பட்டாலும், சில வேளைகளில் மனிதர்களாலும் ஏற்படலாம், சீராக நடைபெறாமல் அதிவேகத்தில் இன அழிவு நடைபெற்றால் அது இனவழிப்பு நிகழ்வு எனப்படும்.

இப்படியான ஒரு நிகழ்வுகளாலேயே தான் அதிக அளவிலான தொன்மாக்கள் அழிந்து போயின என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான முதல் வெகுஜன இன அழிவிற்கு காரணம் என்னவென்று தெரியுமா..?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
புதிய படிம ஆதாரம் :

புதிய படிம ஆதாரம் :

சுமார் 540 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உலகின் முதல் வெகுஜன அழிவு ஏற்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கும் புதிய படிம ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மெடோசோவான்கள் :

மெடோசோவான்கள் :

அந்த அழிவிற்கு காரணமாக பூமியின் ஆரம்ப விலங்குகள் என்றும் "சுற்றுச்சூழல் பொறியாளர்கள்" என்றும் கூறப்படும் மெடோசோவான்கள் (metazoans) தான் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அழிவை நோக்கி :

அழிவை நோக்கி :

மெடோசோவான்கள் புதிதாக உயிரியல் உயிரினங்கள் பரிணாமத்தில் ஈடுபட, தீவிரமாக சுற்றுப்புற சூழல் மாற பழைய உயிரினங்கள் எல்லாம் அழிவை நோக்கி தள்ளப்பட்டுள்ளது.

மெல்லுடலிகள் :

மெல்லுடலிகள் :

இன்றைய வாழ்க்கையில் மெடோசோவான்கள் முதுகெலும்பு விலங்குகளாக மற்றும் கணுக்காலிகள் உள்ள விலங்குகளாக, மெல்லுடலிகள் கடற்பாசிகள் மற்றும் ஜெல்லி மீன் உட்பட மிகவும் பொதுவான வடிவங்களில் உள்ளனர்.

பழைய உயிரினங்கள் :

பழைய உயிரினங்கள் :

'சுற்று சூழல் பொறியாளர்கள் ' என்று அழைக்கப்படும் இப்புதிய இனங்கள் அமைத்த கடினமாக வாழமுடியாத சூழலால் தான் பழைய உயிரினங்கள் அழிவிற்கு காரணமாய் இருந்துள்ளது.

பரவல் விளைவு :

பரவல் விளைவு :

உலகம் முழுவதும் ஏற்படும் இந்த விலங்குகளின் பன்முகத்தன்மை மற்றும் பரவல் விளைவுகளை, கேம்ப்ரியன் (Cambrian) வெடிப்பு என்றும் அழைக்கிறார்கள்.

பலசெல் உயிரினங்கள் :

பலசெல் உயிரினங்கள் :

கேம்ப்ரியன் வெடிப்பே பூமியின் முதல் பலசெல் உயிரினங்களின் அழிவிற்கு வழிவகுத்து இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அசைவற்ற வடிவம் :

அசைவற்ற வடிவம் :

பழைய உயிரினங்கள் பெரும்பாலும் டிஸ்க்குகள், குழாய்கள், மற்றும் மெத்தை போன்ற கிடத்தப்பட்ட, அசைவற்ற வடிவிலுள்ள கடல் வாழ் உயிரினங்களாக தான் இருந்தன என்பதும், அவைகள் சுமார் 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் பரவிய இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

30 கோடி ஆண்டு பழமை வாய்ந்த திருகாணி கண்டுபிடிப்பு..!


விஞ்ஞானிகளுக்கு 'பல்ப்' கொடுக்கும் நெப்ரா ஸ்கை டிஸ்க்..!

 தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Early animals engineered first mass extinction: Study. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot