தடுக்கவே முடியாத உலகின் அதிவேக ஏவுகணையை சோதனை செய்து சீனா வெற்றி.!!

By Meganathan
|

காசு இருந்தால் எதுவும் செய்யலாம் என்பதற்கு உதாரணமாக உலகின் பணக்கார நாடுகள் பல செயல்களை செய்து வருகின்றன. இவைகளில் ஆயுத தயாரிப்பு மற்றும் சோதனை மிகவும் ஆபத்து மற்றும் அச்சுறுத்தல் நிறைந்தது எனலாம்.

மற்ற உலக நாடுகளை அச்சுறுத்தும் புதிய வகை ஆயுதம் ஒன்றை சீனா சமீபத்தில் சோதனை செய்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் ஸ்லைடர்களில்..

#1

#1

சீனாவின் ஏவுகணை சோதனைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சீனா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

#2

#2

இந்த ஏவுகணையானது சுமார் 1000 கிமீ தொலைவில் இருக்கும் இலக்குகளையும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டிருக்கின்றது.

#3

#3

இன்று புழக்கத்தில் இருக்கும் ஏவுகணைகள் அதிவேகமாக செல்லும் திறன் அற்றவை, இத்தகைய வேகத்தில் செல்லும் ஏவுகணைகளை, நாடோ நாடுகள் தயாரித்திருக்கும் ஏவுகணை தடுப்பு முறைகள் எளிதில் தகர்த்து விடும். ஆனால் இந்த சீனா தயாரித்திருக்கும் இந்த ஏவுகணை அவைகளை விட சற்றே வேகமானதாகும்.

#4

#4

தடுக்கவே முடியாதளவு வேகம் கொண்டு தடைகளை தகர்க்கும் திறன் கொண்டிருப்பதால் இவை ஹைப்பர் சோனிக் ஏவுகணை எனப்படுகின்றது.

#5

#5

இந்த ஏவுகணையானது சீனாவில் இருக்கும் ஏவுகணை சோதனை தளத்தில் இருந்து கடலில் செலுத்தப்பட்டது.

#6

#6

ஏவும் சோதனை தளத்தில் இருந்து ஏவுகணை மணிக்கு சுமார் 11,000 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்தது. இதன் மூலம் உலகின் அதிவேக ஏவுகணை என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

#7

#7

இந்த ஏவுகணையின் மற்றொரு அம்சமானது இது ராக்கெட் பூஸ்ட் செய்யப்படவில்லை என்பது தான். முழுமையாக கிளைடர் மூலம் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#8

#8

ராக்கெட் பயன்படுத்தப்பட்டால் ஏவுகணைகள் வானில் சீறி பாய்ந்து குறிப்பிட்ட வேகம் கிடைத்தவுடன் இலக்கை நோக்கி பாயும்.

#9

#9

அதிவேகம் கொண்ட அதே நேரத்தில் கன்வென்ஷனல் மற்றும் நான்-கன்வென்ஷனல் பேலோடுகளை கொண்டு இலக்குகளை தாக்கும் படி இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

#10

#10

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளால் இந்த முழு சோதனையையும் கண்கானித்து டிராக் செய்ய முடிந்தது. ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியாது.

#11

#11

முன்னதாக ரஷ்யாவும் கிளைடர் ஏவுகணை சோதனையை அறிவித்தது. பின் அதன் தொடர்ச்சியாக சீனாவின் இந்த சோதனை அமைந்துள்ளது.

#12

#12

தற்சமயம் வரை இந்த ஏவுகணைகள் வரிசப்படுத்த தயார் நிலையில் இல்லை, மாறாக இவை 2021 ஆம் ஆண்டு தான் நியமிக்கப்பட இருக்கின்றது.

#13

#13

அமெரிக்காவை பொருத்த வரை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரிப்பது குறித்து இன்று வரை எவ்வித திட்டமும் இல்லை.

#14

#14

ரஷ்யாவிடம் கெத்து காட்ட அமெரிக்கா முயற்சி.!?

உலக நாடுகளை 'தெறிக்கவிட்ட' இந்தியா...!

#15

#15

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
China Tests New Hypersonic Intercontinental Ballistic Missile That Can’t Be Stopped Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X