ஏலியன் தடங்கள் தெளிவான ஆதாரங்கள் சிக்கியது.!!

By Meganathan
|

ஏலியன் தேடலில் மற்றும் ஓர் மைல்கல் இது எனலாம். பல்வேறு உலக நாடுகளும் ஏலியன் தேடலில் தீவிரமாக ஈடுப்பட்டிருக்கும் நிலையில் நாசாவின் விண்கலம் ஒன்று சியரீசு குறுங்கோளில் வினோதமான அம்சங்களின் தெளிவான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

சியரீசு குறுங்கோள் 1801 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. சியரீசு எனும் ரோமானியப் பெண் கடவுளின் பெயர் தான் இந்த குறுங்கோளுக்கு சூட்டப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாசா

நாசா

நாசா சார்பில் செப்டம்பர் 2007 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட டான் எனும் விண்கலம் சியரீசு குறுங்கோளில் ஆய்வுகளை மேற்கொள்ளும் பணிகளை இந்தாண்டு மார்ச் மாதவும் துவங்கியதும் குறிப்பிடத்தக்கது.

மதிப்பு

மதிப்பு

இந்த விண்கலம் இந்திய மதிப்பில் ரூ.2983,29,40,000 செலவில் கட்டமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இறுதி

இறுதி

இந்த திட்டம் இறுதி பணிகளை நெருங்க இருக்கும் நேரத்தில் மேற்பரப்பில் இருந்து 240 மைல் உயரத்தில் இருந்து சியரீசு குறுங்களின் புகைப்படங்களை எடுத்திருக்கின்றது.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

அந்த வகையில் டான் விண்கலமானது வழக்கத்தை விட மிகவும் நெருக்கமாக சென்று சியரீசு குறுங்கோளில் மிகவும் தெளிவான புகைப்படங்களை எடுத்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

வினோதம்

வினோதம்

கிடைத்திருக்கும் புகைப்படங்கள் 57 மைல் அகலமான ஆக்டேட்டார் கிரேட்டரின் தெளிவான பார்வையை வழங்கியிருக்கின்றது. மேலும் அப்பகுதியில் சமீபத்தில் ஏதோ நிலவியல் நிகழ்வு ஏற்ப்பட்டிருப்பதை உணர்த்துவதும் தெரிய வந்திருக்கின்றது.

குளிர்

குளிர்

மேலும் கிடைத்திருக்கும் கூடுதல் தகவல்களானது இங்கு பணி இருப்பதை உணர்த்துவதாக கூறப்பட்டுள்ளது.

வித்தியாசம்

வித்தியாசம்

இங்கு நிறம் மாற்றப்பட்ட புகைப்படத்தில் அங்கு பனி இருப்பதை உறுதி செய்கின்றது.

தகவல்

தகவல்

விண்கலம் இம்முறை எடுத்திருக்கும் புகைப்படங்கள், சியரீசின் மிகவும் பிராகாசமான பகுதியை பதிவு செய்திருக்கின்றது.

பனி மற்றும் ஆவி

பனி மற்றும் ஆவி

இங்கு நிறம் மாற்றப்பட்டிருக்கும் புகைப்படத்தில் சில பகுதிகளில் பனி மற்றும் ஆவிகள் இருப்பதை உறுதி செய்கின்றது.

சியரீஸ்

சியரீஸ்

காமா கதிர் மற்றும் நியூட்ரான் டிடெக்டர் மூலம் சியரீஸ் கோளின் வடக்கு பகுதியில் நியூட்ரான் இருப்பதை இப்புகைப்படம் வெளிப்படுத்துகின்றது.

சியரீஸ்

சியரீஸ்

இன்ஃப்ராரெட் மேப்பிங் மூலம் சியரீஸ் ஹூலானி கிரேட்டர் 21 மைல், 34 கிமீ அகலத்தில் அப்பகுதியில் பல்வேறு அடுக்குகளில் பல்வேறு பொருள்கள் இருப்பதை வெளிப்படுத்தும் புகைப்படம்.

ஆதாரங்கள்

ஆதாரங்கள்

கிடைத்திருக்கும் ஆதாரங்கள் சியரீஸ் குறித்த விரிவான புரிதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏலியன்

ஏலியன்

வெளியாகியிருக்கும் புகைப்படங்கள் பல்வேறு ஆய்வுகளுக்கு பின் மேலும் பல சுவார்ஸ்ய தகவல்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஏலியன்களை கண்டுப்பிடிக்கவே முடியாதாம்...! காரணம் தெரியுமா ?

ஏலியன் 'இன்வேஷன்' : நாசாவின் நான்கு 'ரிஸ்க்'குகள்..!

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Ceres' 'alien' spots captured in unprecedented detail Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X