வீடியோ : இந்தியாவின் கெத்து இது தான்.!!

By Meganathan
|

நாடு முழுக்க ஊழல், எதற்கு லஞ்சம், எல்லாவற்றிலும் மோசடி என இந்தியா குறித்த கண்ணோட்டம் கொண்டவர்களுக்கு இந்த தொகுப்பு சமர்ப்பணம். உலகளவில் நான்காவது பெரிய வான்படை இந்தியா வசம் இருக்கின்றது, நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இந்திய வான்படையாது அக்டோபர் 8 ஆம் தேதி 1932 ஆம் தேதி, அப்போது இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரால் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டது.

இந்தியா விடுதலை பெற்ற பின் இந்திய பாதுகாப்பு பிரிவில் இந்திய வான்படை இருக்கின்றது. இந்திய வான்படையில் தற்சமயம் 170,000 வீரர்கள் இருக்கின்றனர். சுமார் 1130 போர் விமானங்கள், 1700 பயன்பாட்டு விமானங்கள் இந்திய வான்படையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

திறன்

திறன்

இந்திய வான்படையின் நெட்வர்க்-சென்ட்ரிக் திறன்களை வெளிக்காட்டும் விதமாக 2013 ஆம் ஆண்டு முதல் ஐயன் ஃபர்ஸ்ட் பயிற்சி நடத்தப்பட்டது.

பங்கேற்பு

பங்கேற்பு

இந்த பயிற்சியில் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் சுமார் 30 வகை ஆயுதங்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டிருந்தது.

 இடம்

இடம்

இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் போக்ரான் அணு ஆயுத சோதனை செய்யும் இடத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டின் பயிற்சி மார்ச் மாதம் 18 ஆம் தேதி நடைபெற இருக்கின்றது.

திட்டம்

திட்டம்

இந்நிகழ்வில் இந்திய வான்படையின் திறன்கள் வெளிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. இவை குறித்து ஒரு முன்னோட்ட வீடியோவை அடுத்த ஸ்லைடரில் பாருங்கள்.

வீடியோ

இந்திய விமானப்படை திறன்களை பறைசாற்றும் முன்னோட்ட வீடியோ.

விரைவில்

விரைவில்

இந்திய வான்படை குறித்து நீங்கள் அறிந்திராத பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை கொண்ட தொகுப்பு மிக விரைவில்.

தொடர்ந்து இணைந்திருங்கள் தமிழ் கிஸ்பாட்.காம் வலைதளத்தில்..

வீடியோ : மத்திய பாதுகாப்பு அமைச்சகம், இந்தியா

Best Mobiles in India

Read more about:
English summary
Best Indian Airforce Technology, a threat to world Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X