இனிமே அமெரிக்காடா எவனாச்சும் கெத்தா சொல்லுங்க.! அப்புறம் இருக்கு.!

அலாஸ்காவில் ஆய்வு பணிக்காக தோண்டிய போது ஒரு கொக்கி மற்றும் ஒரு வெண்கலப் விசில் கைப்பற்றபட்டுள்ளது அதில் கைரேகைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

|

சில கண்டுபிடிப்புகள் நம் வரலாற்றில் உள்ள அனைத்துமே தவறான ஒன்றாகத்தான் இருக்குமோ என்று நம்மை எண்ண வைக்கும். மெயின்ஸ்ட்ரீம் வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வலிமையாக வரலாறு தவறு என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், மறைக்க முயற்சித்தாலும் இறுதியில், விஷயங்கள் மக்களின் கண்களைத் திறப்பதை தடுக்க முடிவதில்லை..!

அப்படியாக ஒரு புதிய ஆய்வின் அமெரிக்க கண்டுபிடிப்பு வரலாற்றின் பக்கங்கள் மாற்றி எழுதப்படும் அளவிலான சர்ச்சைக்குரிய ஆதாரம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது..!

2000 ஆண்டுகளுக்கு முன் :

2000 ஆண்டுகளுக்கு முன் :

அதாவது அமெரிக்காவை கிறிஸ்டோபர் கொலம்பஸ் கண்டுபிடிப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய சீனா அமெரிக்க கண்டத்தை கண்டுபிடிபிடித்துள்ளது என்ற ஆதாரம்.

வரலாறு :

வரலாறு :

இத்தாலிய நாடுகாண் பயணியும் வணிகரும் காலனித்துவவாதியும் ஆன கிறிஸ்டோபர் கொலம்பஸ் (Christopher Columbus) 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை வந்தடைந்தார் (அமெரிக்காவை கண்டுபிடித்தவர்) என்பது வரலாறு.

அலாஸ்கா :

அலாஸ்கா :

சமீபத்தில் அலாஸ்காவில் கிடைக்கபெற்றுள்ள டஜன் கணக்கான பண்டைய கலாச்சார வெண்கல பொருட்களானது நாம் பள்ளிகளில் படித்த வரலாற்றை முற்றிலும் மாற்றி பறை சாற்றுகிறது.

காலடி :

காலடி :

அதாவது கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1492-ல் புதிய உலகின் அமெரிக்காவை அடைவதற்கு முன்பே மற்ற வீர தீரச்செயல் புரிபவர்கள் புதிய உலக அடைந்தது அமெரிக்க மண்ணில் காலடி வைத்துள்ளனர்.

ஆய்வு பணி :

ஆய்வு பணி :

அலாஸ்காவில் ஆய்வு பணிக்காக தோண்டிய போது ஒரு கொக்கி மற்றும் ஒரு வெண்கலப் விசில் கைப்பற்றபட்டுள்ளது அதில் கைரேகைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிய கோட்பாடுகள் :

புதிய கோட்பாடுகள் :

இதன் மூலம் அமெரிக்க வரலாற்றை மாற்ற வல்ல பல புதிய கோட்பாடுகள் முன்மொழிய பட்ட வண்ணம் உள்ளது..!

பெரிய கலாச்சாரங்களுடன் தொடர்பு :

பெரிய கலாச்சாரங்களுடன் தொடர்பு :

ஸ்பெயின் நாட்டுகார்கள் வருகைக்கு நீண்ட காலத்திற்கு முன்பே பூர்வீக அமெரிக்கர்கள் சீனா, கொரியா ரஷ்யா மற்றும் யக்குட்டீயா பகுதி உள்ளிட்ட மற்ற பெரிய கலாச்சாரங்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

2,600 ஆண்டுகளுக்கு முன் :

2,600 ஆண்டுகளுக்கு முன் :

இந்தப் கலாச்சார தொடர்பு மற்றும் பரிமாற்றங்கள் ஆனது கொலம்பஸ் வருகை தேதி குறிக்கும் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றுள்ளது.

கிழக்கு ஆசியா :

கிழக்கு ஆசியா :

வட அமெரிக்காவில் கிடைத்த சில பொருட்கள் பெறுவதற்கான உத்திகள் அறியப்படாத கால அளவில் உள்ள கலவையாக இருப்பதால் அவைகளின் தோற்றம் கிழக்கு ஆசியாவில் இருந்து வந்திருக்கலாம் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்னர்.

பெரிங் நீரிணை :

பெரிங் நீரிணை :

இதன் மூலம் பெரிங் நீரிணை வழியாக அது உறைநிலையில் இருந்த போதும் கூட வர்த்தகம் நிறுவப்பட்டுள்ளன என்று கருதப்படுகிறது.

கற்பனை கதை :

கற்பனை கதை :

"இதன் மூலம் கொலம்பஸின் பாரம்பரிய கதை மற்றும் புதிய உலக கண்டுபிடிப்பு ஒரு முழுமையான கற்பனை கதையாகிவிட்டது" என்று கூறியுள்ளார் ரோவன் கவின் பேட்டன் மென்ஸீஸ்.

உரிமைகோரல் :

உரிமைகோரல் :

ரோவன் கவின் பேட்டன் மென்ஸீஸ் - ஓய்வு பெற்ற நீர்மூழ்கி லெப்டினன்ட்-கமாண்டருமான மற்றும் கொலம்பஸூக்கு முன் அமெரிக்கா கடல்வழியாக சீனா சென்றது என்று உரிமைகோரல்களை விளம்பரப்படுத்தும் புத்தகங்களை எழுதியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பசிபிக் பெருங்கடல் :

பசிபிக் பெருங்கடல் :

சில ஆராய்ச்சியாளர்கள் முதல் குடிகள் மேற்கத்திய அரைக்கோளத்தில் இருந்து பெரிங் நீரிணை தரைவழியாக வந்தனர் என்று நம்புகிறார்கள். ஆனால் அது முதல் 40 000 ஆண்டுகளுக்கு முன்பு பசிபிக் பெருங்கடலை முதன்முதலாக கடந்து வந்த சீன மாலுமிகள் தான் என்றும் நம்பப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Ancient China discovered America thousands of years before Columbus. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X