உலக மர்மங்கள், வெளிச்சம் போட்டு காட்டும் கூகுள் புகைப்படங்கள்.!!

By Meganathan
|

உலகின் பிரபல தேடுபொறி நிறுவனமாக இருக்கும் கூகுள் நிறுவனம் பல்வேறு ரகசியங்கள் மற்றும் சர்ச்சைகள் இருக்கின்றன. அந்நிறுவனம் பணியாற்றி வரும் பல்வேறு திட்டங்களில் மக்கள் சேவை காணப்பட்டாலும், இதன் பின் பல்வேறு மர்மங்களும் இருக்க தான் செய்கின்றது.

கூகுள் நிறுவனம் வழங்கி வரும் சேவைகளில் ஒன்று தான் கூகுள் எர்த். விண்வெளியில் இருந்து பூமியைப் பார்க்கும்பொழுது பூமி எப்படித் தோற்றமளிக்கும் என்பதை கணினியில் பார்க்க கூகுள் எர்த் வழி செய்கின்றது. அவ்வாறு கூகுள் எர்த் மூலம் பூமியை பார்க்கும் போது பல புதிய விஷயங்களும், பல்வேறு வினோதங்களும் படமாக்கப்பட்டுள்ளது. இவைகளில் சில புகைப்படங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

சோளம்

சோளம்

சோள கதிர் காட்டில் ஃபயர்பாக்ஸ் தோற்றம்

ஊற்று

ஊற்று

இது உலகிலுள்ள மூன்றாவது பெரிய வெந்நீரூற்றும் ஆகும் பெரிய வெந்நீரூற்று ஆகும்.

பெரிஞ்சர் பள்ளம்

பெரிஞ்சர் பள்ளம்

இது அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் புவி மீடு விழுந்த விண்கல்லால் ஏற்பட்ட பள்ளம் ஆகும்.

வானவில் விமானம்

வானவில் விமானம்

இந்த படம் நியூ ஜெர்ஸியில் எடுக்கப்பட்டதாகும், இங்கு வானவில் நிறத்தில் அமெரிக்க விமானம் ஒன்றும் காணப்படுகின்றது.

சஹாரா

சஹாரா

சாஹார பாலைவனத்தில் யுடிஏ விமானம் 772

கலிபோர்னியா

கலிபோர்னியா

கலிபோர்னியாவின் இஐ செகுன்டோவில் காணப்படும் பெரிய அளவு மட்டெல் லோகோ

அரிஸோனா

அரிஸோனா

அரிஸோனாவின் எலோய் பாலைவனத்தின் நடுவே அமைந்திருக்கும் பார்கிங் தளங்கள்

மூழ்கும் கப்பல்

மூழ்கும் கப்பல்

ஈராக் கடலில் மூழ்கும் கப்பல்

உருவம்

உருவம்

சிலி மலைப்பகுதியில் காணப்படும் மர்ம உருவம்

அமெரிக்கா

அமெரிக்கா

நிவேடா பகுதியில் தெரியும் மர்ரமான சின்னம்

Best Mobiles in India

English summary
Amazing Things You Must See On Google Earth Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X