வர வர உங்க சேட்டை எல்லாம் அளவே இல்லாம போயிட்டு இருக்கு! சிலைகளுடன் குறும்பு!

|

சிலைகள் மற்றும் நினைவுச்சின்னங்களுக்கு முன்னால் நின்று புகைப்படம் எடுக்கும் அந்த பழைய சலிப்பான ஐடியாக்களை மறந்துவிடுங்கள். இன்னும் கொஞ்சம் ஆக்கப்பூர்வமாகவும் அல்டிமேட்டாகவும் யோசிக்க வேண்டிய நேரம் இது. அல்டிமேட்டாக சிலைகளுடன் எவ்வாறு புகைப்படங்கள் எடுக்கலாம் என்பதற்கான சில உத்வேக ஐடியாக்களை இங்கே பார்க்கலாம்.

#1

#1

அன்பே ராதா... சொல்லுங்க நாதா...

#2

#2

இது மட்டும் நிஜ கரடியா இருந்து இருக்கனும் அம்மணி.

#3

#3

ரெட்ரோ ஸ்டைல் குத்தாட்டம் போடுறாங்க டோய்.

#4

#4

மெட்ராஸ சுத்தி பாக்க போறேன்....

#5

#5

அடேய் என் கைய விடுடா...

<span style=ரூ.200 கடனை திருப்பி கொடுக்க இந்தியா வந்த கென்யா நாடாளுமன்ற எம்.பி! " title="ரூ.200 கடனை திருப்பி கொடுக்க இந்தியா வந்த கென்யா நாடாளுமன்ற எம்.பி! " />ரூ.200 கடனை திருப்பி கொடுக்க இந்தியா வந்த கென்யா நாடாளுமன்ற எம்.பி!

#6

#6

பையனுக்கு குசும்பு ரொம்ப ஜாஸ்தி, இப்படி ஒரு போஸ் எடுக்க எங்க ஏறி இருக்காரு பாருங்க.!

#7

#7

இதை நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கல...

#8

#8

எங்க ஓடுற... இந்த பக்கமா வா...

#9

#9

ரயில் விடுறாங்களாம்... அதுலாம் சரி தான் பாப்பா கால ஏன்மா புடிக்கிற?

#10

#10

டோனிஜா ஸ்டுடென்ட் போல, சும்மா பறந்து பறந்து அடிக்கிறானப்பா.!

<span style=இந்தியா: இந்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன்.! " title="இந்தியா: இந்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன்.! " />இந்தியா: இந்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன்.!

#11

#11

ரொம்ப ராங்க இருக்கு!!!!

#12

#12

பாவம் தம்பிக்கு உக்கார வேற எங்கையும் இடம் கிடைக்கலயாம்.

#13

#13

நேர போய் லெப்ட் எடுத்து ஸ்ட்ரெயிட்டா போன புள்ளையார் கோவில் ஒன்னு வரும்....

#14

#14

எக்ஸ்ட்ரா சாஸ் இருக்கானு கேட்டதுக்கு அடிக்க வராப்லயாம்...

#15

#15

அதோ அந்த நிலாவுக்கு போய் தண்ணி எடுத்துட்டு வந்துடலாம், இங்க ஒரே தண்ணி கஷ்டம்... எப்படி என் ஐடியா?

<span style=டிக்டாக் விபரீதம்: ஏரியில் மூழ்கி உயரிழந்த இளைஞர்: வைரலாக பரவிய வீடியோ.! " title="டிக்டாக் விபரீதம்: ஏரியில் மூழ்கி உயரிழந்த இளைஞர்: வைரலாக பரவிய வீடியோ.! " />டிக்டாக் விபரீதம்: ஏரியில் மூழ்கி உயரிழந்த இளைஞர்: வைரலாக பரவிய வீடியோ.!

#16

#16

தூக்கிவிடப்பா... ஏத்திவிடப்பா...

#17

#17

ஸ்மார்ட்போன் மோகம் யார தான் விட்டு வச்சுது...

#18

#18

செத்தாலும் ரம்மி விளையாடுறத நிறுத்த மாட்டானுங்க போல...

#19

#19

யாருடா இவன் கோமாளி...

#20

#20

வானம் நீலம்... நீதான் என் வானம்... கவிதைய கேட்டுமா இன்னும் கோவம் போகல.!

<span style=பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனை: குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க நல்ல தருணம் இதுதான்!" title="பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனை: குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க நல்ல தருணம் இதுதான்!" />பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனை: குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க நல்ல தருணம் இதுதான்!

#21

#21

ஹா ஹா ஹா... இருந்தாலும் அந்த குட்டி பையன் அவங்க கைய அப்படி இறுக்கி பிடிச்சுயிருக்க கூடாது...

#22

#22

ஸ்பைடர் மேன்ன காப்பாத்த யாரையாச்சும் கூபிடுங்கப்பா....!!!!

#23

#23

திருட்டு பசங்க... இதுல யாரு கூட்டாளினு தெரியலையே...???

#24

#24

உங்க ஷாம்பூல உப்பு இருக்கா...?

#25

#25

சோனமுத்தா போச்சுச்சா...!!!

<span style=மலிவு விலையில் அசத்தும் ஹூவாய் மீடியா பேட் டி 5: ஏராளமான வசதிகள்.!" title="மலிவு விலையில் அசத்தும் ஹூவாய் மீடியா பேட் டி 5: ஏராளமான வசதிகள்.!" />மலிவு விலையில் அசத்தும் ஹூவாய் மீடியா பேட் டி 5: ஏராளமான வசதிகள்.!

#26

#26

தப்பா நினைக்காதீங்க... தூசி பட்டுடுச்சு வேற ஒன்னுமில்லை...

Most Read Articles
Best Mobiles in India

English summary
25 People Who Know How to Have Fun With Statues : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X