மேசை மின்விசிறி மூலம் வீட்டிலேயே ஏசி செய்வது எப்படி.??

Written By:

ஸ்ஸ்ஸ்ஸ்பா வெயில் இப்போவோ கண்ணா கட்டுதே.. மார்ச் மாதமே இந்த "அடினா" ஏப்ரல் ஜூன் மாதமெல்லாம் கற்பனைக்கூட செய்தி பார்க்க முடியாத வெப்பத்தில் தமிழகம் தத்தளிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. முன்னரே ஆரம்பித்த கோடை காலத்தினால் மக்கள் வெயிலினால் வாட்டி வதைகப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்த இந்நிலையில் மக்களுக்கு ஆறுதலாகவும், வெயிலில் இருந்து தப்பித்து கொள்ள சற்றே உதவியாக இருக்கும் சிறு முயற்சியாக இந்த தொகுப்பு பதிவு செய்யப்படுகின்றது.

ஒரு காலத்தில் ஊரெங்கும் அதிகளவில் மரங்கள் இருந்ததால், ஓரளவு வெயிலின் தாக்கத்தை உணராமல் இருந்தோம், ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறி விட்டது. வெயில் காலம் முடியும் வரையாவது, வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வீட்டில் குளிர்சாதன பெட்டி (ஏசி) நிச்சயம் தேவை, தான் ஆனால்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
குளிர்சாதன பெட்டி

குளிர்சாதன பெட்டி

சந்தையில் இன்றே ஒரு குளிர்சாதன பெட்டி வாங்க வேண்டுமானால் நிச்சயம் சில ஆயிரங்களையாவது செலவழித்தே தீற வேண்டும்.

மின் கட்டணம்

மின் கட்டணம்

மேலும் குளிர்சாதன பெட்டி பொருத்தியதும், மின் கட்டணம் தானாகவே அதிகரித்தும் விடும். இதனாலேயே பலரும் இன்றும் குளிர்சாதன பெட்டி வாங்காமல் இருக்கின்றனர்.

பட்ஜெட்

பட்ஜெட்

பணம் மற்றும் மின் கட்டணம் என இரண்டையும் சமாளிக்க வீட்டிலேயே ஒரு குளிர்சாதன பெட்டி செய்யலாம். இதற்கு மின்சாதன கருவிகளில் அதிக ஆர்வும் மற்றும் முயற்சி செய்தால் போதும்.

மின்விசிறி

மின்விசிறி

மேசையில் வைக்கப்படும் சிறிய மின்விசிறி மற்றும் சில இதிர பொருட்களை கொண்டு வீட்டிலேயே குளிர்சாதன பெட்டி செய்யும் வழிமுறைகளை விளக்கும் வீடியோவினை அடுத்த ஸ்லைடரில் பாருங்கள்.

வீடியோ

உங்கள் வீட்டிலேயே குளிர்சாதன பெட்டி செய்வது எப்படி என்பதை விளக்கும் இந்த வீடியோவின் வழிமுறைகளை அப்படியே பின்பற்ற உங்களாலும் ஒரு ஹாம்-மேட் ஏசியை உருவாக்கிட முடியும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

வீட்டு உபயோக பொருட்களைக் கொண்டு ஸ்மார்ட்போன்களை சுத்தம் செய்வது எப்படி.??

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
You can make an ac with your table fan at home. Read more about this is in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot