Home
How to

வீட்டில் இருந்தபடியே 1 மணி நேரத்துக்கு ரூ.1000 வரை சம்பாதிக்கலாம்: இதோ எளிய வழிமுறைகள்!

வீட்டில் இருந்தபடியே ஒரு மணி நேரத்துக்கு 1000 ரூபாய் வரை இணையதள மூலம் சம்பாதிக்க எளிய வழிமுறைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

மார்ச் 31ம் தேதி வரை 144 தடைஉத்தரவு

மார்ச் 31ம் தேதி வரை 144 தடைஉத்தரவு

உலகிலேயே இன்று பெரும் அச்சுறுத்தலில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தன் வேலையை காட்டி வருகிறது. மேலும் கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 24) மாலை ஆறு மணி தொடங்கி மார்ச் 31ம் தேதி வரை 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும்

அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும்

அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் இயங்கும் என தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு

மேலும் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நாட்களில் மக்கள் வீட்டிலேயே தங்கியிருக்கும் படி கை கூப்பி கேட்டுக் கொண்டார். நாட்டின் வளர்ச்சியை விட மக்களின் உயிர் தான் முக்கியம் எனவும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.

பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர்

பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர்

இதனால் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை நடத்துவதற்கு அரசு பல முயற்சிகள் செய்து வருகிறது. மறுபுறம் வீட்டிலேயே இருப்பவர்கள் தங்களது நேரத்தை இணையத்தில் பெருமளவில் செலவிட்டு வருகின்றனர்.

சம்பாதிக்க எளிய வழிமுறைகள்

சம்பாதிக்க எளிய வழிமுறைகள்

பொழுதுபோக்கிற்கு நேரத்தை வீட்டிலேயே செலவிட முடியாமலும் வேலைக்கு செல்லாமலும் தவித்து வரும் நிலையில், பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க எளிய வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

ஸ்வாக்பக்ஸ்.காம் (http://www.swagbucks.com)

ஸ்வாக்பக்ஸ்.காம் (http://www.swagbucks.com)

Swagbucks.com இது ஒரு பிரபலமான வலைத்தளம், இந்த இணையத்தில் நீங்கள் இலவசமாக பதிவு செய்து சம்பாதிக்கலாம். இந்த இணையத்தை பேஸ்புக் மூலமாகவும் இணைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் சற்று குறைவாக இருந்தாலும், மொபைல், ஹார்ட் டிஸ்க், டி-ஷர்ட் போன்ற வாழ்வில் பெருமளவில் வாங்கும் பொருட்கள் இங்கு எளிதாக சிறப்பாக கிடைக்கும்.

வலைத்தளம் உங்களுக்கு சில புள்ளிகளை வழங்கும்

வலைத்தளம் உங்களுக்கு சில புள்ளிகளை வழங்கும்

இந்த தளத்தில், நேரம் செலவழித்து எப்படி சம்பாதிக்கலாம் என்று பார்க்கையில் ஷாப்பிங் முதல் தேடல், விளையாட்டு, கேள்வி, பதில் மற்றும் தயாரிப்பு சம்பந்தமான தகவல்களைப் பெற வேண்டும். இதற்கு, வலைத்தளம் உங்களுக்கு சில புள்ளிகளை வழங்கும். இந்த புள்ளிகளை ஷாப்பிங் செய்ய பயன்படுத்தலாம் அல்லது பணமாகவும் பெறலாம்.

கால் சென்டர் முகவர்

கால் சென்டர் முகவர்

நீங்கள் வீட்டிலிருந்தபடியே கால் சென்டர் முகவராகவும் பணியாற்றலாம். லைவ்ஆப்ஸ்.காம் (LiveOps.com) என்ற இணையதளம் இந்த வசதியை உங்களுக்கு வழங்குகிறது. இந்த தளத்தில் நீங்கள் முகவராக இணையலாம். அதன் முகப்பை திறந்த பிறகு நீங்கள் முகவராக ஆக இதில் இணையலாம்.

7 முதல் 15 டாலர்கள்

7 முதல் 15 டாலர்கள்

வீட்டில் ஒரு தொலைபேசி, கணினி மற்றும் இணையம் தேவை இருத்தல் அவசியம். அதோடு நல்ல ஆங்கிலம் தெரிந்திருப்பது முக்கியம். இதனால் நீங்கள் நேரடியாக நுகர்வோரை அழைத்து தயாரிப்பை விற்கலாம். ஆங்கிலம் தெரிய வில்லை என்றாலும் இணையலாம் இதில் அழைப்பு தொடங்கியவுடன் திரையில் காட்டப்படும் வார்த்தைகளை மட்டும் பேசினால் கூட போதும். இதில் ஒரு மணி நேரத்துக்கு 7 முதல் 15 டாலர்கள் வரை சம்பாதிக்கலாம்.

Best Mobiles in India

English summary
you can Earn up to rs 1000 on work from home here the tips
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X