ஆடியோவை டெக்ஸ்ட் பைலாக மாற்றுவது எப்படி.?

இலவச ஆன்லைன் டூல் ஒன்றின் மூலம் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினால் ஆடியோவை டெக்ஸ்ட் பைலாக மாற்ற முடியும்.

|

எப்போதாவது நீங்கள் ஒரு ஆடியோவை உரையாக அதாவது டெக்ஸ்ட் பைலாக மாற்றியமைக்க சிரமப்பட்டது உண்டா..? அப்படியான ஒரு சூழ்நிலையில் சிக்கிகொண்டு அதை எப்படி நிகழ்த்துவது என்பது கண்டுபிடித்ததுண்டா.? முக்கியமாக மாணவர்கள், பத்திரிகையாளர்கள் ஒரு விரிவுரை, ஒரு பேட்டியில் அல்லது சில முக்கிய அறிவிப்புகளை உடனடியாக எழுதிக் கொள்ள முடியாத நிலையில் இந்த தந்திரம் உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும்.

அதாவது ஒரு எளிமையான ஆன்லைன் ஸ்பீச் டூல் மூலம் ஆடியோவை டெக்ஸ்ட் பைலாக மாற்றுவது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது. இந்த ஆன்லைன் டூலை பயன்படுத்த உங்கள் பிசியில்எந்த விதமான மென்பொருள் பதிவிறக்கமம் தேவையில்லை மற்றும் இதன் மூலம் அனைத்து வகையான ஆடியோ பார்மட்களையும் அணுக முடியும்.

குறிப்பிட்ட வலைத்தளம்

குறிப்பிட்ட வலைத்தளம்

ஆடியோவை டைப் செய்ய முதலில் நீங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை அணுகி குறிப்பிட்ட வலைத்தளத்திற்குள் நுழைய வேண்டும்.

ஸ்பீச் மாடல்

ஸ்பீச் மாடல்

பின்னர் அங்கு தோன்றும் டிராப் டவுன் பாக்ஸை கிளிக் செய்து அதில் ஸ்பீச் மாடல் என்பதை செலக்ட் செய்யவும்.

கன்வெர்ட்

கன்வெர்ட்

இப்போது நீங்கள் தேவையான ரெகார்ட் செய்த ஆடியோவை அப்லோட் செய்ய உங்கள் பிசியில் உலா அந்த ஆடியோ பைல் ஆனது டெக்ஸ்ட் பைலாக கன்வெர்ட் ஆக ஆரம்பிக்கும். உங்களின் ஆடியோ பைல் ஆனது WAV, FLAC அல்லது OPUS பார்மட்டில் உள்ளதை உறுதி செய்துகொள்ளவும்.

நேரடி

நேரடி

இந்த ஆன்லைன் டூல் ஆனது ஒரு ஆடியோ கோப்பை உரையாக மாற்த் தொடங்கும் மற்றும் நீங்கள் அதை நேரடியாக பார்க்கவும் முடியும்.

துல்லிய விகிதம்

துல்லிய விகிதம்

அவ்வளவுதான். நீங்கள் இப்போது உரைடெக்ஸ்ட் ஆக மாற்றப்பட்ட ஆடியோவை சேவ் செய்து கொள்ள வேண்டியது தான் மிச்சம் (குறிப்பு: இந்த ஆன்லைன் டூலின் துல்லிய விகிதமானது நீங்கள் ரெகார்ட் செய்த உரையாடலின் தரத்தை பொருத்தது)

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதில் வீடியோவை எடிட் செய்வது எப்படி?

Best Mobiles in India

Read more about:
English summary
You can convert an audio into Text File using this simple 5 steps. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X