வாட்ஸ்ஆப்பில் குறிப்பிட்ட நபருக்கு ரகசிய மெசேஜ் அனுப்புவது எப்படி.?

|

வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் போது நீங்கள் உங்கள் ப்ரைவஸி (தனியுரிமை) பற்றி கவலை கொள்கிறீர்களா..? உங்கள் பெர்சனல் சாட்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை உனக்கிலை தவிர வேறு யாராலும் புரிந்துகொள்ள இயலாது ஆக அதன் பாதுகாப்பு சார்ந்த அச்சமும் உங்கள் பொறுப்பே..!

நீங்கள் சாதாரணமாக சாட் செய்யலாம் ஆனால் உங்கள் நண்பர் மட்டுமே உங்கள் தனிப்பட்ட உரையாடல்களை காண முடியும் வண்ணம் சீக்ரெட் மெசேஜ் அனுப்ப முடியும் என்று கூறினால் நம்புவீர்களா..?அப்படி நடந்தால் அது தான் ஆன்லைன் நடவடிக்கைகளில் உள்ள இறுதிகட்ட பாதுகாப்பாக திகழும் அல்லவா..?

அதை நிகழ்த்த உங்கள் பாதுகாப்பை பலப்படுத்த கிபோ ஆப்தனை இன்ஸ்டால் செய்தால் போதும்..!

கிபோ பற்றிய தகவல்கள்

கிபோ பற்றிய தகவல்கள்

துப்பறியும் கண்களிடம் இருந்து உங்கள் தனிப்பட்ட மெசேஜ்களை பாதுகாக்கப்பட உருவாக்கப்பட்ட ஆப் தான் - கிபோ (Kibo) பேஸ்புக் மெசேன்ஜர், ஸ்கைப் போன்ற பிற உடனடி செய்தி சேவைகளுக்கு ஒரு இரகசிய சாட் தனை உருவாக்க அனுமதிக்கும் கீபோர்ட் தான் கிபோ ஆப். கிபோ ப்ரொடக்ஷன் மூலம் நீங்கள் முன்னமைக்கப்பட்ட சொற்றொடர்களை கொண்டு உண்மையான செய்திகளை மறைக்க முடியும். எனினும், இந்த ஆப் ஆனது ஐபோன்களில் மட்டுமே கிடைக்கும். நீங்கள் ஆப்பிள் ஐடியூன்ஸ்-ல் இருந்து இந்த பயன்பாட்டை பெற முடியும். இதை பயன்படுத்துவது எப்படி..?

வழிமுறை #01

வழிமுறை #01

ஐட்யூன்ஸ் சென்று இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்யவும். கிபோ ஆப் ஆனது இலவசமாக கிடைக்கக் கூடிய ஆப் என்பது குறிப்பிடத்தக்கது.

வழிமுறை #02

வழிமுறை #02

பதிவிறக்கம் நிகழ்ந்ததும் உங்கள் ஐபோன் செட்டிங்ஸ் சென்று > கீபோர்ட் > ஆட் எ கீபோர்ட் சென்று கிபோ கிளிக் செய்யவும்.

வழிமுறை #03

வழிமுறை #03

இப்போது கிபோ ஆப் திறந்து,க்ளோப் கீ கிளிக் செய்து இங்கிலிஷ் யூஎஸ் டிக்சனரியை எனேபிள் செய்யவும்.

வழிமுறை #04

வழிமுறை #04

ஒருமுறை செட்டிங்ஸ் நிகழ்த்திய பின்பு வாட்ஸ்ஆப் சென்று டைப்பிங் நிகழ்த்தவும். குறிப்பிட்ட மெசேஜை அனுப்புவதற்கு முன்பு கிபோ ஐகான் கிளிக் செய்தால் லாக் குறியீடு காண்பீர்கள், அதன் உதவுடன் ஏற்கனவே ப்ரீசெட் செய்யப்பட்ட வாக்கியமாக உங்கள் குறிப்பிட்ட செய்தியை மறைக்கலாம்.

வழிமுறை #05

வழிமுறை #05

பின்னர் நீங்கள் மறைக்குறியாக அனுப்பும் தகவலை பெரும் நபரும் கிபோ இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் பின் தான் அவரால் உண்மையான செய்தியை பார்க்க முடியும். பின்னர்மெசேஜ் பெறுபவர் ஓப்பன் ஆப்ஷனை கிளிம் செய்து உண்மையான செய்தியை பார்க்க முடியும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Yes, you can send a Secret Message on WhatsApp. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X