WhatsApp Dark Mode: வந்துவிட்டது வாட்ஸ்ஆப் டார்க் மோட்.! எளிமையாக எனேபிள் செய்ய சிம்பிள் டிப்ஸ்.!

|

இந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்தும் இந்த வாட்ஸ்ஆப் செயலியை அதிக அளவு பயன்படுத்துகின்றன என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்த செயலியில் தொடர்ந்து புதிய வசதிகளை சேர்த்த வண்ணம் உள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

 டார்க் மோட்

டார்க் மோட்

மேலும் நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு, வாட்ஸ்ஆப் நிறுவனம் அதன் அனைத்து பயனர்களுக்கும் டார்க் மோட் அம்சத்தினை வழங்கியுள்ளது, இந்த அம்சம் பல்வேறு மக்களுக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

 ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ்

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் வாட்ஸ்ஆப் நிறுவனம் உலகளவில் தனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் ஆப்களில்நீண்ட காலமாக சோதிக்கப்பட்டு மட்டுமே வந்த டார்க் மோட் அம்சத்தினை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்துள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்னு, ரெண்டு இல்ல தினசரி 5 ஜிபி டேட்டா.,90நாட்கள் வேலிடிட்டி:விலை அதேதான்: சலுகையை அள்ளி தந்த BSNL!ஒன்னு, ரெண்டு இல்ல தினசரி 5 ஜிபி டேட்டா.,90நாட்கள் வேலிடிட்டி:விலை அதேதான்: சலுகையை அள்ளி தந்த BSNL!

ஆண்ட்ராய்டு 10 அல்லது ஐஒஎஸ் 13

ஆண்ட்ராய்டு 10 அல்லது ஐஒஎஸ் 13

ஆண்ட்ராய்டு 10 அல்லது ஐஒஎஸ் 13 இயங்குதளத்தை கொண்ட வாடிக்கையாளர்கள் வாட்ஸ்ஆப் செட்டிங்ஸ்-ல் உள்ள டார்க்
தீம் அம்சத்தினை இயக்கினாலே, வாட்ஸ்ஆப்-ல் டார்க் மோட் ஆனது தானாகவே இயக்கப்படும் என்பதையும், இந்த அம்சத்தை நீங்கள் மேனுவல் ஆக மாற்றலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 9

ஆண்ட்ராய்டு 9

ஒருவேளை நீங்கள் ஆண்ட்ராய்டு 9 அல்லது அதற்கு கீழே உள்ள இயங்குதளத்தை பயன்படுத்தினால், வாட்ஸ்ஆப் டார்க்மோட் அம்சத்தினை இயக்குவது எப்படி? மற்றும் அதை எனேபிள் செய்வது எப்படி போன்ற வழிமுறைகளைப் பார்ப்போம்.

வழிமுறை-1

வழிமுறை-1

முதலில் சமீபத்திய வெர்ஷனுக்கு வாட்ஸ்ஆப் அப்டேட் செய்த பிறகு வாட்ஸ்ஆப்-ஐ ஒபன் செய்யவும்.

வழிமுறை-2

வழிமுறை-2

பின்னர் Settings பகுதிக்கு சென்று அங்கு Chats என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை மீட்க சிலிண்டர் போன்ற புதிய கருவி.! அசத்திய நெல்லை பொறியாளர்ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை மீட்க சிலிண்டர் போன்ற புதிய கருவி.! அசத்திய நெல்லை பொறியாளர்

வழிமுறை-3

வழிமுறை-3

அடுத்து நீங்கள் Theme எனும் விருப்பத்தை பார்க்க முடியும், அதை கிளிக் செய்தல் வேண்டும்.

வழிமுறை-4

வழிமுறை-4

அதன்பின்னர் மெனுவிலிருந்து Dark என்பதை தேர்வுசெய்து, OK பட்டனை கிளிக் செய்தால் போதும்,எளிமையாக கிடைக்கும்.

கண்களுக்காக அழுத்தத்தை குறைக்கும்

கண்களுக்காக அழுத்தத்தை குறைக்கும்

இந்த வாட்ஸ்ஆப் டார்க் மோட் வசதி கண்டிப்பாக மிகவும் பயனுள்ள ஒன்றாகும், அதாவது இது குறைந்த ஒளி சூழலில் கண்களுக்காக அழுத்தத்தை குறைக்கும் நோக்கத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
WhatsApp Dark Mode Rolled Out: How to Enable on your Phones: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X