WhatsApp கொண்டுவரும் கால் லின்க்ஸ் அம்சம்: எப்படி பயன்படுத்துவது?

|

WhatsApp நிறுவனம் தொடர்ந்து அசத்தலான அம்சங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

வாட்ஸ்அப் நிறுவனம்

வாட்ஸ்அப் நிறுவனம்

இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் மீண்டும் ஒரு புதிய அம்சத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதாவது வாட்ஸ்அப் செயலியில் கால் லின்க்ஸ் Call Links எனும் அம்சம் தான் கொண்டுவரப்பட உள்ளது.

வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..

 கால் லின்க்ஸ் பயன்?

கால் லின்க்ஸ் பயன்?

இந்த புதியCall Links அம்சத்தின் பயன் என்னவென்றால், பயனர்கள் புதிதாக அழைப்புகளை உருவாக்கவோ அல்லது ஏற்கனவே உள்ளஅழைப்பில் இணையவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

புதிய வெர்ஷன்

புதிய வெர்ஷன்

குறிப்பாக வாட்ஸ்அப் செயலியின் இந்த புதிய அம்சம் வரும் வாரங்களில் அனைவருக்கும் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த புதிய கால் லின்க்ஸ் அம்சத்தைப் பயன்படுத்த பயனர்கள் வாட்ஸ்அப் செயலியில் புதிய வெர்ஷனை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

IIT மெட்ராஸ் உடன் இணைத்து இந்திய ரயில்வே ஹைப்பர்லூப் திட்டம்.. மதுரை to சென்னை வெறும் 45 நிமிடம் நிமிடம் தானா?IIT மெட்ராஸ் உடன் இணைத்து இந்திய ரயில்வே ஹைப்பர்லூப் திட்டம்.. மதுரை to சென்னை வெறும் 45 நிமிடம் நிமிடம் தானா?

 எப்படி பயன்படுத்துவது?

எப்படி பயன்படுத்துவது?

அதாவது புதிய கால் லின்க்ஸ் ஆப்ஷன் ஆனது வாட்ஸ்அப் செயலியின் கால்ஸ் டேபில் சேர்கப்படுகிறது. பின்பு இதை கொண்டு ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பிற்கான லின்க்-ஐ எளிமையாக உருவாக்க முடியும்.

ஒப்போ ரெனோ 8 ப்ரோ+, ரெனோ 8 ப்ரோ , ரெனோ 8 அறிமுகம்: வெவ்வேறு ரகம், விதவிதமான விலை- ஆரம்ப விலை!ஒப்போ ரெனோ 8 ப்ரோ+, ரெனோ 8 ப்ரோ , ரெனோ 8 அறிமுகம்: வெவ்வேறு ரகம், விதவிதமான விலை- ஆரம்ப விலை!

வாட்ஸ்அப்

குறிப்பாக நீங்கள் உருவாக்கிய கால் லின்க்ஸ்-ஐ உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி எளிதில் வாட்ஸ்அப் கால் மேற்கொள்ளலாம். மேலும் இந்த கால் லின்க்ஸ்-ஐ ஒருமுறை கிளிக் செய்தால் போதும் நேரடியாக அழைப்பில் இணைய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

அடடா., அறிமுகமானது ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி- 50எம்பி சோனி பிரைமரி கேமரா, 80 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜ்: விலை இதோ..!அடடா., அறிமுகமானது ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி- 50எம்பி சோனி பிரைமரி கேமரா, 80 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜ்: விலை இதோ..!

மைக்ரோசாப்ட் டீம்ஸ்

சுருக்கமாக கூறவேண்டும் என்றால், வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவர உள்ள கால் லின்க்ஸ் அம்சம் ஆனது கூகுள் மீட் அல்லது மைக்ரோசாப்ட் டீம்ஸ் போன்று இருக்கிறது. ஆனால் கால் லின்க்ஸ் அம்சம் எந்தெந்த தளங்களில் இயங்கும் என வாட்ஸ்அப் நிறுவனம் இன்னும் தெரிவிக்கவில்லை.

ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்..!ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்..!

வாட்ஸ்அப் க்ரூப் வாய்ஸ் கால்

வாட்ஸ்அப் க்ரூப் வாய்ஸ் கால்

இதுதவிர இன்னொரு புதிய வசதியைக் கூட வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவர உள்ளது. அதாவது வாட்ஸ்அப் க்ரூப் வாய்ஸ் கால் அம்சத்தில் ஏற்கனவே 32பேருடன் பேசும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைக்கிறது.

ஏலியன்ஸ் இருக்கா? இது எப்படி வந்துச்சு?- செவ்வாய் கிரகத்தில் இருந்த கதவு வாசல்: நாசா ரோவர் எடுத்த புகைப்படம்..!ஏலியன்ஸ் இருக்கா? இது எப்படி வந்துச்சு?- செவ்வாய் கிரகத்தில் இருந்த கதவு வாசல்: நாசா ரோவர் எடுத்த புகைப்படம்..!

க்ரூப் வீடியோ கால்

இதேபோன்று க்ரூப் வீடியோ கால் சேவையிலும் 32 பேருடன் பேசும் வசதி வழங்கப்பட இருக்கிறது. குறிப்பாக இந்த அம்சம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது என்றும், விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
WhatsApp Call Link Support Rolling Out : How To Use?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X