Home
How to

+1 (அ) +44 எனத்தொடங்கும் நம்பர்களில் இருந்து வாட்ஸ்ஆப் வந்தால் உஷார்.!

சில நேரங்களில் போலி மற்றும் ஒரு உண்மையான அக்கவுண்ட் ஆகிய இரண்டிற்கும் இடையிலேயான வேறுபாட்டை கண்டறிவது சற்று கடினமான காரியமாகேவ உள்ளது.

பேஸ்புக் ஆக இருந்தாலும் சரி, வாட்ஸ்ஆப் ஆக இருந்தாலும் சரி எந்தவொரு சோசியல் பிளாட்பார்மிலும் ஒரு போலியான அக்கவுண்ட்டை உருவாக்குதல் என்பது மிகவும் எளிதான காரியமாகும். இம்மாதிரியான கட்டத்தில் தான் சமூக ஊடக மற்றும் சுய தனியுரிமை போன்ற விடயங்கள் பாதுகாப்பு ஓட்டையை சந்திக்கின்றன.

உருவாக்கம் பெறுவது எளிமையாக இருப்பினும் அது சில நேரங்களில் போலி மற்றும் ஒரு உண்மையான அக்கவுண்ட் ஆகிய இரண்டிற்கும் இடையிலேயான வேறுபாட்டை கண்டறிவது சற்று கடினமான காரியமாகேவ உள்ளது.

ஸ்பூப் நம்பர் :

ஸ்பூப் நம்பர் :

பெரும்பாலான போலி வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்கள் ஸ்பூப் நம்பர்களால் உருவாக்கம் பெறுகின்றன, உடன் அந்த எங்கள் அமெரிக்க எண்களாய் இருக்க அதிக வாய்ப்புள்ளது அபப்டியாக நீங்கள் திடீரென்று ஒரு வினோதமாக எண்ணில் இருந்து ஒரு செய்தியை பெற்றால் உஷாராகிக் கொளுங்கள் அது ஒரு போலி அக்கவுண்ட் ஆக இருக்க அதிக வாய்ப்புண்டு.

பிளஸ்1

பிளஸ்1

யாரோனும் உங்களுக்கு +1 என்று தொடங்கும் ஒரு எண்ணில் இருந்து வாட்ஸ்ஆப் மெசேஜ் பெற்றால் அது ஒரு விஓஎக்ஸ்ஓஎக்ஸ் (voxox) ஆப் மூலம் உருவாக்கப்பட்டது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். +1 என தொடங்கும் எந்தவொரு எண்ணும் போலியானதாக இருக்க அதிக வாய்ப்புண்டு.

பிளஸ்44

பிளஸ்44

ஒருவேளை நீங்கள் திடீரென்று +44 எனத்தொடங்கும் ஒரு தெரியாத எண்ணில் இருந்து மெசேஜ் பெற்றால் அதுவும் போலியானதாக இருக்க அதிக வாய்ப்புண்டு. அவைகள் அமெரிக்காவை மையமாக கொண்ட எண்களில் இருந்து எப்டபிள்யூ (Fw) கொண்டு உருவாக்கப்பட்ட வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்கள் ஆகும்.

அறிகுறி

அறிகுறி

உங்களுக்கு கிடைக்கப்பெறும்மெசேஜ் அனுப்பிய வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் புகைப்படத்தில் ஒரு கார்ட்டூன் அல்லது வேறு ஏதாவது ஒரு போலியான சுயவிவர படம் இருந்தால் மற்றும் சில நிமிடங்களுக்கு முன்பே மாற்றப்பட்ட ஸ்டேட்டஸ் கொண்டிருந்தால் அதுவொரு போலியான அக்கவுண்ட் ஆக இருக்கலாம் என்ற அறிகுறியை காட்டுகிறது.

வாட்ஸ்ஆப் கோல்ட் அப்டேட்ஸ்

வாட்ஸ்ஆப் கோல்ட் அப்டேட்ஸ்

இம்மாதிரியான போலியான எண்களில் இருந்து உங்களுக்கு தொந்தரவுகள் மிக்க வீடியோ அழைப்புகளுக்கான இன்விடேஷன்கள் கிடைக்கும் அல்லது வாட்ஸ்ஆப் பிளாக், வாட்ஸ்ஆப் கோல்ட் போன்ற போலியான வாட்ஸ்ஆப் அப்டேட்ஸ் கிடைக்கும்.

தகவல்கள் திருடப்படும்

தகவல்கள் திருடப்படும்

அல்லது உங்கள் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு பரிசு கிடைத்துள்ளது, இந்த வவுச்சரை கிளிக் செய்யுங்கள் என்ற ஏமாற்று செய்திகள் கிடைக்கும் அவைகள் மூலம் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அல்லது உங்களுக்கு இனி வாட்ஸ்ஆப் வேலை செய்யாது அல்லது இனி வாட்ஸ்ஆப் பயன்படுத்த நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என்ற பீதி கிளப்பும் செய்திகள் பெற்று அதன் மூலமும் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

வாட்ஸ் அப்-இல் பாதுகாப்பாக இருக்க உதவும் ஐந்து முக்கிய விஷயங்கள்.!

Best Mobiles in India

English summary
Warning Signs to Spot a Fake WhatsApp Account. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X