Home
How to

ஜியோவை மிஞ்சும் வோடபோன் வேகம், 4ஜி அப்கிரேட் செய்யவதெப்படி.?

ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி வேகத்தை விட வோடபோன் 4ஜி வேகம் அதிகமாகும். ஆக, வோடபோன் 4ஜி யை மேம்படுத்துவது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது.

By Muthuraj

ஆரம்பத்தில் ரிலையன்ஸ் ஜியோ சேவை மிகவும் வேகமாக இருந்தது முன்னோட்ட ஆஃபரின் வேகம் பல எம்பிபிஎஸ் ஆக இருப்பினும் அதன் வணிக ரீதியான வெளியீட்டுக்கு பின்னர் அதன் வேகம் படிப்படியாக கேபிபிஎஸ் ஆக குறைந்தது விட்டது என்பதே நிதர்சனம்.

இப்போதைய நிலையில் ஆன்லைனில் ரிலையன்ஸ் ஜியோ வேகம் மிகக் குறைவாக உள்ளது என்றும் அது 4ஜி வேகத்தினை அளிக்கவில்லை என்றும் அறிக்கைகள் சுற்றி வருகின்றன. அதாவது ஜியோ 4ஜியின் வேகம் தொடங்கப்பட்ட ஒரே மாதத்தில் 23 சதவீதம் வீழ்ச்சி அடைந்த்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு இறுதியோடு அதன் வெல்கம் ஆஃபர் முடிகிறது அதன் பின்னர் ஜியோ வேகம் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

23 சதவீதம் வீழ்ச்சி

23 சதவீதம் வீழ்ச்சி

இப்போதைய நிலையில் ஆன்லைனில் ரிலையன்ஸ் ஜியோ வேகம் மிகக் குறைவாக உள்ளது என்றும் அது 4ஜி வேகத்தினை அளிக்கவில்லை என்றும் அறிக்கைகள் சுற்றி வருகின்றன. அதாவது ஜியோ 4ஜியின் வேகம் தொடங்கப்பட்ட ஒரே மாதத்தில் 23 சதவீதம் வீழ்ச்சி அடைந்த்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு இறுதியோடு அதன் வெல்கம் ஆஃபர் முடிகிறது அதன் பின்னர் ஜியோ வேகம் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஸ்பீட் டெஸ்ட்

ஸ்பீட் டெஸ்ட்

இதற்கிடையில், மற்ற தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்கள் அவர்களது 4ஜி தரவு திட்டம் விலையை குறைத்தும், வாடிக்கையாளர்களை ஈர்க்க சில இலவச திட்டங்களை வழங்கியும் வருகின்றன. அத்தகைய ஒரு சேவை வழங்குநர் 4ஜி சேவையை மேம்படுத்தும் முயற்சியில் வோடபோன் ஈடுபட்டுள்ளது. அப்படியாக இங்கே ஜியோ மற்றும் வோடபோன் ஆகிய இரண்டின் ஸ்பீட் டெஸ்ட் மற்றும் எப்படி நீங்கள் ஒரு நல்ல 4ஜி நெட்வொர்க்கை மேம்படுத்த முடியும் என்பதை விளக்கியுள்ளோம்.

வோடபோன் 4ஜி வேகமானதாக தெரிகிறது

வோடபோன் 4ஜி வேகமானதாக தெரிகிறது

வேக சோதனை ஒன்று நடத்திய பொது வோடபோன் 4ஜியானது ரிலையன்ஸ் ஜியோ 4ஜியை விட ஒப்பீட்டளவில் வேகமாக இருக்கிறது என்பது தெரிய வந்தது. வோடபோன் சூப்பர்நெட் 4ஜியானது ரிலையன்ஸ் ஜியோ சேவையை விட வேகமாகனது என்று தெரிந்து கொள்ள மேலே உள்ள படத்தை பாருங்கள்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வோடபோன் 4ஜி அப்கிரேட்

வோடபோன் 4ஜி அப்கிரேட்

வோடபோன் 4ஜியானது இந்தியா முழுவதும் கிடைக்கவில்லை. உங்கள் பகுதியானது சேவை வழங்குநர் 4ஜி கவரேஜ் கீழ் இருக்கிறது என்றால் நீங்கள் அதை மேம்படுத்த முடியும். நீங்கள் உங்களின் வோடபோன் சிம் அட்டை மேம்படுத்துவதின் மூலம் இதை செயல்படுத்த வேண்டும். இதை நிகழ்த்த 20 நிமிடங்களுக்கும் ககுறைவான நேரமே எடுத்துக்கொள்ளப்படும்.

4ஜி ஸ்மார்ட்போன்

4ஜி ஸ்மார்ட்போன்

முதலில் நீங்கள் வோடபோன் 4ஜி சேவை வழங்கும் அதிவேக இணைப்பு நன்மைகளை அனுபவிக்க தகுந்த ஒரு 4ஜி ஸ்மார்ட்போன் உங்களிடம் உள்ளதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். பின்னர் அருகில் உள்ள வோடபோன் கடைகு சென்று உங்களின் 4ஜி சிம் அட்டையை மேம்படுத்த வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

19 இலக்க எண்

19 இலக்க எண்

பின்னர் 'SIMEX' என்று டைப் செய்து உடன் சிம் கார்டின் 19 இலக்க எண்ணை இணைத்து 55199 என்ற எண்ணிற்கு ஒரு எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டும் பின்னர் மீண்டும் உங்களின் சிம் அட்டையின் கடைசி 6 இலக்கங்களை உள்ளிட்ட கேட்கப்படும்.

செட்டிங்ஸ்

செட்டிங்ஸ்

அவ்வளவுதான்.! இந்த வழிமுறைகளை வெற்றிகரமாக முடித்தவர்கள் வோடபோன் 4ஜி சேவையை இயக்க பெறுவார்கள் பின்னர் சேவை வழங்குநரின் செட்டிங்ஸ் மாற்றம் நிகழ்த்திய பின்னர் நீங்கள் அதிவேக இணைப்பை உங்கள் ஸ்மார்ட்போனில் அனுபவிக்க முடியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க

மேலும் படிக்க

வெறும் ரூ.55/-க்கு 1ஜிபி அளவிலான 3ஜி/4ஜி தரவு வழங்கும் வோடாபோன்.!

Best Mobiles in India

English summary
Vodafone 4G is Faster Than Reliance Jio 4G: How to Upgrade to Vodafone 4G. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X