Just In
- 1 hr ago BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- 2 hrs ago நாளைக்கு லான்ச் ஆகும் புதிய Vivo 5ஜி போன்.. ரூ.13,999 போதும்.. 50MP கேமரா.. 256GB மெமரி.. எந்த மாடல்?
- 3 hrs ago இனி டபுள் கேம் ஆட முடியாது! Online அம்சத்திற்கு வந்த திடீர் மாற்றம்.. WhatsApp-ல் புது வெடி.. ரெடி ஆகிக்கோங்க!
- 4 hrs ago போட்டோ எடுங்க.. நேரா கடையில் போய் பிரிண்ட் போடுங்க.. மிரட்டலான கேமரா போன் அறிமுகம்.. எந்த மாடல்?
Don't Miss
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- News சிவகங்கையில் திமுகவையே திகைக்க வைத்த கார்த்தி சிதம்பரம்.. அதிமுகவை முந்தும் பாஜக .. தந்தி டிவி சர்வே
- Sports 49 பந்தில் சுனில் நரைன் சதம்.. 2வது பந்திலேயே கேட்ச்சை கோட்டை விட்ட பராக்..பாய்ந்து பிடித்த ஆவேஷ்
- Movies Actor Vikram: தம்பி உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா.. நடிகர் விக்ரம் கேள்வி!
- Lifestyle இந்த படத்தில் முதலில் என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க உணர்ச்சி ரீதியா எவ்வளவு புத்திசாலி-ன்னு சொல்றோம்...
- Automobiles இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
வீடியோ : லேப்டாப் சார்ஜர் கொண்டு உங்கள் காரை 'ஸ்டார்ட்' செய்வது எப்படி..?
உதவி செய்வதற்கு யாருமே இல்லாத ஒரு இடத்தில் உங்கள் கார் பேட்டரி முழுமையாக சக்தி இழந்து விட்ட ஒரு சூழ்நிலையை நீங்கள் எப்போதாவது கற்பனை செய்து பார்த்ததுண்டா..? நினைக்கவே சற்று பயங்கரமாக இருக்கிறது அல்லவா..?
சரி உண்மையாகவே அப்படியானதொரு தீவிரமான சூழ்நிலையில் நீங்கள் சிக்கி கொண்டீர்கள் மிகவும் அவசரமான வேலை உள்ளது அல்லது நிச்சயமாக ஒரு விடுப்பு எடுக்க முடியாத நிலை என்றால் என்ன செய்வீர்கள்..? எப்படியாவது நீங்கள் உங்கள் காரை ரன் செய்ய முயற்சி செய்வீர்கள், காரை ஆன் செய்ய ஏதாவது ஒரு வழியை கண்டுபிடிக்க பார்ப்பீர்கள் அப்படித்தானே..?
அப்படியாக உங்கள் லேப்டாப் சார்ஜர் மூலம் உங்கள் காரின் பேட்டரி சார்ஜ் செய்ய முடியும் ஒரு வழி இருக்கிறது. அதை பற்றி நீங்கள் அறிவீர்களா...? இதோ பின்வரும் வீடியோ செயல்முறைக்கு கொண்டு அதை தெரிந்துக் கொள்ளுங்கள். என்றாவது ஒரு நாள் ஆபத்தில் நிச்சயமாக உதவும்..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470