இனி மளிகைக் கடைக்கு காசு கொடுக்க இந்த UPI Lite போதும்: பயன்படுத்துவது எப்படி?

|

கூகுள் பே, போன்பே,பேடிஎம் போன்ற செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்த துவங்கிவிட்டனர். குறிப்பாக இந்த செயலிகள் நமக்கு பல்வேறு வகையில் உதவியாக இருக்கிறது.

யுபிஐ செயலிகள்

யுபிஐ செயலிகள்

அதாவது பல மணி நேரங்கள் காத்திருந்து வங்கிகளில் பணம் எடுக்கவும், டெபாசிட் செய்யவும் இருந்த காலம் போய், இன்று இருந்த இடத்தில் இருந்து நிமிடங்களில் யுபிஐ செயலிகள் (கூகுள் பே, போன்பே, பேடிஎம்) மூலம் பணம் அனுப்பும் பரிமாற்ற முறை அதிகளவில் பிரபலமாக உள்ளது.

கம்மி விலையில் அற்புதமான சலுகைகளை வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!கம்மி விலையில் அற்புதமான சலுகைகளை வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!

மின் கட்டணம்

மின் கட்டணம்

இதுதவிர உணவருந்தும் ஹோட்டல்களில் பில்கள், மளிகை பொருட்கள், மொபைல் ரீசார்ஜ், டிடிஹெச், மின் கட்டணம் போன்றவற்றை இந்த யுபிஐ செயலிகள் மூலம் செய்து கொள்ளலாம். குறிப்பாக அனைத்து இடங்களிலும் மிகவும் உதவியாக இருக்கிறது இந்த யுபிஐ செயலிகள் செயலிகள்.

Apple Watch Ultra டிவைஸை 10 முறை சுத்தியலால் ஓங்கி அடித்து சோதனை.! இறுதியில் என்னாச்சு தெரியுமா?Apple Watch Ultra டிவைஸை 10 முறை சுத்தியலால் ஓங்கி அடித்து சோதனை.! இறுதியில் என்னாச்சு தெரியுமா?

UPI Lite அம்சம்

UPI Lite அம்சம்

இந்நிலையில் UPI Lite என்ற அம்சத்தை சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் அம்சத்தை தொடங்கி வைத்தார். குறிப்பாக இந்த அம்சமும் மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பாக இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் UPI பின்கோடு இல்லாமலே 200 ரூபாய் வரை செலுத்த முடியும்.

ஒரே நாளில் ரூ.1000 கோடி வசூல், 12 லட்ச ஸ்மார்ட்போன்களை விற்ற Samsung.. என்ன நடக்குது இந்தியாவில்!ஒரே நாளில் ரூ.1000 கோடி வசூல், 12 லட்ச ஸ்மார்ட்போன்களை விற்ற Samsung.. என்ன நடக்குது இந்தியாவில்!

வங்கிகள்

வங்கிகள்

பாரத ஸ்டேட் வங்கி (SBI), யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, HDFC வங்கி, உத்கர்ஷ் சிறு நிதி வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிஆகிய எட்டு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இந்த UPI Lite அம்சத்தை பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

WhatsApp மூலம் ஆதார், PAN டவுன்லோடு செய்வது எப்படி? இந்த டிப்ஸை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!WhatsApp மூலம் ஆதார், PAN டவுன்லோடு செய்வது எப்படி? இந்த டிப்ஸை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

பயன்படுத்துவது எப்படி?

பயன்படுத்துவது எப்படி?

தற்போது இந்த புதிய அம்சம் ஆனது மத்திய அரசின் BHIM (பீம்) செயலியில் மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக குறைந்த அளவிலான பணத்தை மட்டுமே இதில் செலுத்த முடியும். மேலும் இதைப் பயன்படுத்து எப்படி என்று சற்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1

வழிமுறை-1

முதலில் நீங்கள் ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் அல்லது ஆண்ட்ராய்டு-க்கான கூகுள் பிளே ஸ்டோர்-க்கு சென்று BHIM ஆப் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.

கம்மி விலையில் எக்கச்சக்க நன்மைகள் தரும் ப்ரீபெய்ட் திட்டங்கள்: Jio பயனர்களே மிஸ் பண்ணாதீங்க.!கம்மி விலையில் எக்கச்சக்க நன்மைகள் தரும் ப்ரீபெய்ட் திட்டங்கள்: Jio பயனர்களே மிஸ் பண்ணாதீங்க.!

வழிமுறை-2

வழிமுறை-2

அடுத்து இந்த செயலியில் உங்களது விவரங்கள் மற்றும் வங்கிக் கணக்கை சேர்த்து உள்நுழையவும்.

ரூ.74,999 ஸ்மார்ட்போன் வெறும் ரூ.29,999.. Amazon இல் அதிகம் விற்பனையாகும் மொபைல் பட்டியல்!ரூ.74,999 ஸ்மார்ட்போன் வெறும் ரூ.29,999.. Amazon இல் அதிகம் விற்பனையாகும் மொபைல் பட்டியல்!

 வழிமுறை-3

வழிமுறை-3

அதன்பின்னர் BHIM App-இன் முகப்புத் திரையில் கீழே ஸ்க்ரோலிங் செய்வதன் மூலம் "UPI லைட்" பேனரைக் கண்டறிய முடியும். அதன்பின் Enable Now என்பதைத் தேர்வு செய்யவும். அடுத்து அந்த ஆப்-இல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் படித்து, மறுபடியும் Enable Now button-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

Amazon Festival விற்பனை: பட்ஜெட் விலையில் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்.. பாதிக்கு பாதி விலை!Amazon Festival விற்பனை: பட்ஜெட் விலையில் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்.. பாதிக்கு பாதி விலை!

வழிமுறை-4

வழிமுறை-4

பயனர்கள் அதிகபட்சமாக ரூ.2000-ஐ UPI லைட் வாலட்டில் எந்த நேரத்திலும் வைக்கலாம். அடுத்து நீங்கள் தொகையை மாற்ற விரும்பும் வங்கி கணக்கைத் தேர்வுசெய்து எளிமையாக பணம் அனுப்பலாம்.

லக் இருந்தா இது உங்களுக்கு தான்: ரூ.50,000 கீழ் குறைந்த விலையில் iPhone 13 வாங்குவது எப்படி?லக் இருந்தா இது உங்களுக்கு தான்: ரூ.50,000 கீழ் குறைந்த விலையில் iPhone 13 வாங்குவது எப்படி?

UPI Lite-இன் சிறப்பு அம்சங்கள்

UPI Lite-இன் சிறப்பு அம்சங்கள்

  • இதில் மீண்டும் மீண்டும் UPI பின்னை எண்டர் செய்ய வேண்டியதில்லை
  • இந்த UPI Lite ஆனது 200 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளை அனுமதிக்கும்.
  • பயனர்கள் ரூ. 2000-ஐ இந்த UPI வாலட்டில் எந்த நேரத்திலும் வைக்கலாம்.
  • கடைக்கு சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் இதன் மூலம் எளிமையாக பணம் அனுப்பலாம்.
  • மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
UPI Lite in BHIM App: What are the Features: How to Set Up: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X