சவால்! இந்த விஷயத்தை சொன்னால்.. உடனே Diwali 2022-னு டைப் பண்ணுவீங்க!

|

கூகுள் நிறுவனம் தனக்கே உரிய பாணியில், இந்தியர்களுக்கான ஒரு சர்ப்ரைஸை வெளியிட்டுள்ளது. அதை பற்றி கூறினால்.. உடனே Diwali 2022 என்று டைப் செய்வீர்கள்!

அதென்ன சர்ப்ரைஸ்? Diwali 2022 என்று டைப் செய்வதால் என்ன நடக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ஸ்டார்ட் ஆனது கவுன்டவுன்!

ஸ்டார்ட் ஆனது கவுன்டவுன்!

தீபாவளிக்கான கவுன்டவுன் ஏற்கனவே தொடங்கி விட்டது. உங்களில் சிலர் ஏற்கனவே பட்டாசுகளை வெடிக்க தொடங்கி இருக்கலாம்.

தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலைபாட்டில், கூகுள் நிறுவனம் தன் பாணியிலான - ஒரு வித்தியாசமான மற்றும் மிகவும் அழகான - தீபாவளி வாழ்த்தை தெரிவித்து வருகிறது!

Google Pay ஆப்பில் இலவசமாக கிடைக்கும் ரூ.200 தீபாவளி பரிசுத்தொகை! " title="Google Pay ஆப்பில் இலவசமாக கிடைக்கும் ரூ.200 தீபாவளி பரிசுத்தொகை! "இதை" செஞ்சா போதும்!
" loading="lazy" width="100" height="56" />
Google Pay ஆப்பில் இலவசமாக கிடைக்கும் ரூ.200 தீபாவளி பரிசுத்தொகை! "இதை" செஞ்சா போதும்!

Search-க்கு செல்லவும்!

Search-க்கு செல்லவும்!

கூகுளின் இந்த தீபாவளி சர்ப்ரைஸ் ஆனது நிறுவனத்தின் சேர்ச் பேஜ் (Search Page) வழியாக அணுக கிடைக்கிறது.

அதை பார்க்க நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கூகுளின் சேர்ச் பேஜிற்கு சென்று, சேர்ச் பாரில் Diwali என்றோ அல்லது Diwali 2022 என்றே டைப் செய்து சேர்ச் செய்ய வேண்டும்!

அகல் விளக்கு தெரியும்!

அகல் விளக்கு தெரியும்!

Diwali அல்லது Diwali 2022 என்று சேர்ச் செய்யவும், உங்கள் ஸ்மார்ட்போனில் அல்லது உங்கள் லேப்டாப் அல்லது உங்கள் டெஸ்க்டாப் ஸ்க்ரீனில் ஒரு "மினுமினுப்பான" அகல் விளக்கு தெரியும்!

அந்த அகல் விளக்கை கிளிக் செய்யவும். உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும், உங்கள் வாயில் புன்னகையை வரவழைக்கும் ஒரு அழகான தீபாவளி சர்ப்ரைஸ்-ஐ நீங்கள் காண்பீர்கள்!

10 பைசா செலவு இல்லாமல் 'ஸ்லோ லேப்டாப்' பிரச்சனையை நீங்களே சரி செய்வது எப்படி?10 பைசா செலவு இல்லாமல் 'ஸ்லோ லேப்டாப்' பிரச்சனையை நீங்களே சரி செய்வது எப்படி?

உங்கள் ஸ்க்ரீன்.. தீபகங்ளின் ஒளியால் நிரம்பும்!

உங்கள் ஸ்க்ரீன்.. தீபகங்ளின் ஒளியால் நிரம்பும்!

நீங்கள் இதை வெப் ப்ரவுஸரில் (Web Browser) முயற்சி செய்தால்.. நீங்கள் கிளிக் செய்யும் ஒற்றை அகல் விளக்கானது பல எண்ணிக்கையிலான அகல் விளக்குகளாக உருமாறும்.

மேலும் நீங்கள் உங்களின் மவுஸ் கர்சர்-ஐ அந்தந்த அகல் விளக்குக்கு அருகே கொண்டு சென்றால்.. அவைகள் அனைத்துமே ஒளிர தொடங்கும்.

ஒருவேளை மொபைலில் முயற்சி செய்தால்..?

ஒருவேளை மொபைலில் முயற்சி செய்தால்..?

நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வழியாக அல்லது ஐபோன் வழியாகவும் கூட இதை முயற்சி செய்யலாம். கூகுள் சேர்ச்சில் Diwali அல்லது Diwali 2022 என்று டைப் செய்து தேடவும்.. மேல் வலது பக்கத்தில் ஒரு அகல் விளக்கு தோன்றும்

அதை கிளிக் செய்யவும், மேலும் 8 அகல் விளக்குகள் ஸ்க்ரீனில் தோன்றும். அதை ஒவ்வொன்றாக கிளிக் செய்ய அவைகள் ஒளிர ஆரம்பிக்கும்!

உங்கள் போனின் இன்டர்நெட் ஸ்பீட்-ஐ வெறும் 30 நொடிகளில் கண்டுபிடிப்பது எப்படி?உங்கள் போனின் இன்டர்நெட் ஸ்பீட்-ஐ வெறும் 30 நொடிகளில் கண்டுபிடிப்பது எப்படி?

உங்கள் ஸ்க்ரீனை விளக்குகளால் நிரப்புவது எப்படி?

உங்கள் ஸ்க்ரீனை விளக்குகளால் நிரப்புவது எப்படி?

- வெப் ப்ரவுஸர் வழியாக அல்லது மொபைல் வழியாக கூகுள் சேர்ச் பக்கத்தை அணுகவும்.

- சேர்ச் பாரில் (Search Bar) Diwali அல்லது Diwali 2022 என்று டைப் செய்து தேடவும்.

- இப்போது சேர்ச் ரிசல்ட்களுடன் சேர்ந்து, ஒரு அகல் விளக்கும் காட்சிப்படும்.

நகர்த்தவும் அல்லது தீபம் ஏற்றவும்!

நகர்த்தவும் அல்லது தீபம் ஏற்றவும்!

- அந்த அகல் விளக்கை கிளிக் செய்யவும்

- இப்போது டெஸ்க்டாப் ஸ்க்ரீனில் உள்ள உங்கள் மவுசை கர்சரை எல்லா விளக்குகளை நோக்கியும் நகர்த்தவும்

(அல்லது)

- மொபைல் ஸ்க்ரீனில் காட்சிப்படும் ஒவ்வொரு அகல் விளக்கையும் கிளிக் செய்து, தீபத்தை ஏற்றவும். அவ்வளவு தான்.. உங்கள் ஸ்க்ரீன் பிரகாசமான தீப ஒளியால் நிரப்பப்படும்!

இதை மட்டும் செஞ்சா போதும்.. உங்க மொபைல் பேட்டரி 2 - 3 நாளுக்கு தீராது!இதை மட்டும் செஞ்சா போதும்.. உங்க மொபைல் பேட்டரி 2 - 3 நாளுக்கு தீராது!

Diwali என்று தேடுங்கள்.. ட்வீட் போட்ட கூகுள்!

Diwali என்று தேடுங்கள்.. ட்வீட் போட்ட கூகுள்!

இந்தியர்களுக்கு தனது "அகல் விளக்கை" பற்றி அறிவிக்க, "ஒரு ஆச்சரியத்திற்காக Diwali என்று தேடுங்கள் என்பதை கூறவே இங்கே வந்தேன்" என்று கூகுள் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட் (@GoogleIndia) ட்வீட் ஒன்றும் செய்துள்ளது.

இன்னும் எதற்காக காத்திருக்கிறீர்கள்? உடனே Google Search-க்கு செல்லுங்கள்! Diwali அல்லது Diwali 2022 என்று டைப் செய்து பாருங்கள்!

Best Mobiles in India

English summary
Type and Search the Word Diwali or Diwali 2022 in Google And See the Surprise

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X