Home
How to

ட்விட்டரில் டார்க் மோட் பயன்படுத்த தெரியுமா?

பல்வேறு மறைக்கப்பட்ட அம்சங்களில் இதே போன்று வேலை செய்யும் அம்சம் ஐஓஎஸ் இயங்குதளம் கொண்டிருக்கிறது. எனினும் செயலியில் அதற்கான் அம்சத்தை செயல்படுத்தி பயன்படுத்துவது தனி சிறப்பு தான்.

By Meganathan S

யூடியூப் மற்றும் பல்வேறு இதர சேவைகளை இரவு நேரங்களில் பயன்படுத்த டார்க் மோட் அம்சம் வழங்கப்பட்டு இருப்பது பெரும்பாலானோரும் அறிந்ததே.

ட்விட்டர் டார்க் மோட் ஆன் செய்வது எப்படி?


ஆனால் ட்விட்டரிலும் இதுபோன்று இரவு நேரங்களில் ட்விட் செய்ய டார்க் மோட் இருப்பது உங்களுக்கு தெரியுமா? சில சமயங்களில் பின்னணியில் இருக்கும் வெள்ளை நிற பேக்கிரவுன்டு அதிக பிரகாசமாக இருப்பது உங்களுக்கு தெரியுமா?

பல்வேறு மறைக்கப்பட்ட அம்சங்களில் இதே போன்று வேலை செய்யும் அம்சம் ஐஓஎஸ் இயங்குதளம் கொண்டிருக்கிறது. எனினும் செயலியில் அதற்கான் அம்சத்தை செயல்படுத்தி பயன்படுத்துவது தனி சிறப்பு தான்.

ஐஓஎஸ் இயங்குதளத்துக்கான ட்விட்டர் செயலியில் நைட் மோட் ஆன் செய்வது எப்படி?

- ட்விட்டர் செயலியை ஓபன் செய்ய வேண்டும்

- மேல்பக்கம் இடதுபுறத்தில் உள்ள ப்ரோஃபைல் ஆப்ஷனை கிளிக் செய்யவும்

- இனி செட்டிங்ஸ் மற்றும் ப்ரைவசி ஆப்ஷனை கிளிக் செய்யவும்

- அடுத்து டிஸ்ப்ளே மற்றும் சவுன்ட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்

- இறுதியில் நைட் மோட் அம்சத்தை இயக்கினால் வேலை முடிந்தது.

ட்விட்டர் டார்க் மோட் ஆன் செய்வது எப்படி?

நைட் மோட் எனேபிள் செய்யப்பட்டதும், பேக்கிரவுன்டு வெள்ளை நிறத்தில் இருந்து கருப்பு நிறத்திற்கும், எழுத்துக்கள் கருப்பு நிறத்தில் இருந்து வெள்ளை நிறத்துக்கும் மாறிவிடும். எனினும் புகைப்படங்கள் மற்றும் இதர அம்சங்களின் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.

இரவு உறங்கும் முன் ட்விட்டர் பயன்படுத்த நைட் மோட் சிறப்பான அனுபவத்தை வழங்குவதோடு கண்களுக்கு எளிதில் சோர்வை ஏற்படுத்தாது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
Best Mobiles in India

English summary
Twitter has a dark mode. Here's how to turn it on; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X