தெரியுமா.? வாட்ஸ்ஆப்பில் தமிழில் டைப் செய்ய ஒரு ஈஸியான வழி இருக்கு.!
ஸ்மார்ட்போனில் குறுந்தகவல் அனுப்ப பெரும்பாலானோர் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கின்றது.
வாட்ஸ்ஆப் செயலியில் இப்போது பல்வேறு அப்டேட் செய்யப்பட்டு வருகிறது, அதன்படி மிக எளிமையாக ஸ்மார்ட்போனில் குறுந்தகவல் அனுப்ப பெரும்பாலானோர் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கின்றது. மேலும் இந்தியாவில் அதிக பயனர்கள் இந்த அற்புதமான செயலியை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு வாட்ஸ்ஆப் செய்தியை நொடியில் மாற்ற புதிய செயலி ஆன்லைனில் கிடைக்கிறது, இது கண்டிப்பாக அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்லைனில் U-Dictionary-எனும் செயலி உள்ளது, இந்த செயலி மூலம் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு வாட்ஸ்ஆப் செய்தியை நொடியில் மாற்ற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலியைப் பயன்படுத்த எளிமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

38 மொழிகள்:
U-Dictionary-எனும் செயலி 38 மொழிகளை கொண்டுள்ளது, மேலும் 2016-ம் ஆண்டு சிறந்த செயலி என்ற விருதைப் பெற்றுள்ளது அற்புதமான U-Dictionary செயலி. மேலும் இந்த செயலியைப் பயன்படுத்தும் வழிமுறைகளை பார்ப்போம்.

வழிமுறை-1:
உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் பிளே ஸ்டோர் வழியாக U-Dictionary-எனும் செயலியை பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

வழிமுறை-2:
U-Dictionary-செயலியை இன்ஸ்டால் செய்த பின்பு உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வுசெய்ய வேண்டும், பின்னர் அந்த செயலியில் உள்ள instant copy to translate-எனும் விருப்பத்தை ஆன் செய்ய வேண்டும்.

வழிமுறை-3:
பின்பு வாட்ஸ்ஆப் செயலியில் உங்களுக்கு வரும் செய்திகள் மற்றும் தகவல்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு நொடியில் மாற்ற
முடியும். மேலும் வாட்ஸ்ஆப் செயலியில் எளிமையான முறையில் சாட் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வழிமுறை-4:
ஆஃப்லைன் டிக்ஸ்னரி மற்றும் குரல் அம்சங்களை கொண்டுள்ளது இந்த அற்புதமான U-Dictionary-செயலி.


வழிமுறை-5:
மாணவர்களுக்கு தகுந்த விளக்கங்கள் மற்றும் குறிப்புகள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications