வாட்ஸ்ஆப்பில் போலியான 'லாஸ்ட் சீன்' உருவாக்குவது எப்படி..?

Written By:

நம்மில் பெரும்பாலோனோர்கள் வாட்ஸ்ஆப் 'லாஸ்ட் சீன்' மூலம் ஏற்படும் உட்பூசல்களையும், உறவுகளுக்கு இடையிலேயான கலவரங்களையும் சந்தித்த பழக்கம் கொண்டிருப்போம். அப்படியான சிக்கல் மிகுந்த அம்சமான 'வாட்ஸ்ஆப் லாஸ்ட் சீனை' மறைத்தாலும் பிரச்னை, மறைக்காமல் வெளிப்படுத்தினாலும் பிரச்னை என்பவர்களுக்கு இந்த போலியான 'லாஸ்ட் சீன்' தந்திரம் மிக உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

சரி, வாட்ஸ்ஆப்பில் போலியான 'லாஸ்ட் சீன்' உருவாக்குவது எப்படி என்ற எளிமையான 6 வழிமுறைகளை இப்போது பார்ப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பேக்-அப் :

பேக்-அப் :

வழிமுறைகளை பின்பற்ற ஆரம்பிக்கும் முன்பு உங்கள் அனைத்து வாட்ஸ்ஆப் சாட்களையும் பேக்-அப் எடுத்து வைத்துக்கொள்ளவும். (ஓப்பன் வாட்ஸ் ஆப் -> செட்டிங்ஸ் -> சாட் செட்டிங்ஸ் -> பேக்அப் கான்வெர்ஷேஷன்)

போலியான வாட்ஸ்ஆப் லாஸ்ட் சீன் :

போலியான வாட்ஸ்ஆப் லாஸ்ட் சீன் :

சில நொடிகள் எடுத்துக்கொள்ளும் இந்த பேக்அப் செயல்முறைக்கு பின்னர் போலியான வாட்ஸ்ஆப் லாஸ்ட் சீனை உருவாக்கும் வழிமுறைகளை பின்பற்றவும்

வழிமுறை #01

வழிமுறை #01

ஜிபிவாட்ஸ்ஆப் + ஏபிகே ஆப்பை (GBWhatsApp + Apk) பதிவிறக்கம் செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவவும்.

வழிமுறை #02

வழிமுறை #02

ஜிபிவாட்ஸ்ஆப் + ஏபிகே ஆனது ஒரு திருத்தப்பட்ட வாட்ஸ்ஆப் பதிப்பாகும் மற்றும் இதன் மூலம் உங்கள் வாட்ஸ்ஆப் லாஸ்ட் சீனை நிறுத்தி வைக்க முடியும். ஜிபிவாட்ஸ்ஆப் + ஏபிகே ஆப்பை நிறுவிய பின், ஜிபிவாட்ஸ்ஆப் + ஏபிகே ஆப் ஐகானை திறந்து, மெனுவை கிளிக் செய்யவும்.

வழிமுறை #03

வழிமுறை #03

பின் உங்கள் மொபைல் திரையில் ஒரு நீண்ட ஆப்ஷன்கள் கொண்ட பட்டியலை பார்ப்பீர்கள் அதில் ப்ரைவசி செட்டிங்கை தேர்வு செய்யவும். ப்ரைவசி செட்டிங்கின் கீழ், ஹைட் ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஆப்ஷனை தேர்வு செய்யவும்

வழிமுறை #04

வழிமுறை #04

நீங்கள் ஹைட் ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஆப்ஷனை தேர்வு செய்ததுமே வாட்ஸ்ஆப்பின் 'மோடட் வெர்ஷன்' ஆனது குறிப்பிட்ட நிகழ்நேரத்தை பதிவு செய்து கொள்ளும் மற்றும் அந்த நேரம் தான் உங்களின் அனைத்து வாட்ஸ்ஆப் தொடர்புகளுக்கும் உங்களின் லாஸ்ட் சீன் என்பது போல காட்சிப்படுத்தும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

எந்தவொரு தொலைபேசியின் ஐஎம்இஐ நம்பரையும் கண்டுப்பிடிப்பது எப்படி.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
How to Create a Fake WhatsApp Last Seen [6 Simple Steps]. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot