Home
How to

வாழ்நாள் முழுவதும் இலவசமாக இன்டர்நெட் பெறுவது எப்படி?

இன்டர்நெட்டை வாழ்நாள் முழுவதும் நாம் செல்போன் சேவை நிறுவனங்கள் இல்லாமலே பெற முடியும். இது சாத்தியமா என்றால் சாத்தியம் தான். நாம் இலவசமாக இன்டர்நெட் ஏன்டாவை நாமே தயாரிக்கலாம்.

By Gizbot Bureau

இன்டர்நெட்டை வாழ்நாள் முழுவதும் நாம் செல்போன் சேவை நிறுவனங்கள் இல்லாமலே பெற முடியும். இது சாத்தியமா என்றால் சாத்தியம் தான். நாம் இலவசமாக இன்டர்நெட் ஏன்டாவை நாமே தயாரிக்கலாம்.

இதற்காக நாம் சால்ரிங், வயர் கனெக்டிவிட்டி உள்ளிட்டவைகளை செய்ய தேவையில்லை. இதை வீட்டில் உள்ள உபரணங்களை வைத்தே செய்து பயன்பெறலாம்.

வாழ்நாள் முழுவதும் இலவசமாக இன்டர்நெட் பெறுவது எப்படி?

இதற்கு குறைந்த செலவு தான். மேலும், இந்த இன்டர் நெட் ஏன்டனா செய்ய தொழில்நுட்பம் எல்லாம் தெரிந்து இருக்க வேண்டியது இல்லை. இதை எளிமையாக செய்யலாம்.

இதை செய்து இலவச இன்டர்நெட்டை அனுபவித்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* ஒரு வட்ட வடிவிலான காந்தம்.

* பட்டன் டைப் (நியோடினம்) காந்தங்கள் சுமராக நான்கு.

* கடிகாரத்திற்கு பயன்படுத்தப்படும் பேட்டரி.
(அல்லது வேறு எந்த பேட்டரியையும் பயன்படுத்தலாம்)

* ஜல்லிக்கரண்டி ( எண்ணை பொறியல் போது பயன்படுத்தப்படும்)
தொடரி படத்தில் பார்த்து இருப்போம் இந்த ரேடியோ சிக்னல்களை பயன்படுத்தவும்)

ஏன்டனா  செய்யும் முறை:

ஏன்டனா செய்யும் முறை:

* முதலில் ஜல்லிக்கரண்டியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

காந்தம்:

காந்தம்:

*ஜல்லிகரண்டியின் நடுவில் வட்ட வடிவிலான காந்தத்தை வைத்தாலே ஒட்டிக்கொள்ளும்.

பட்டன் காந்தம் சேர்க்க வேண்டும்:

பட்டன் காந்தம் சேர்க்க வேண்டும்:

ஜல்லிக்கரண்டியுடன் சேர்த்து வைத்துள்ள வட்ட வடிவிலான காந்தத்துடன் நியோடினம் பட்டன் காந்தம் நான்கை ஒவ்வொரு புறமாக வைக்க வேண்டும்.

பேட்டரி சேர்க்க வேண்டும்:

பேட்டரி சேர்க்க வேண்டும்:

தற்போது பட்டன் காந்தத்துடன் ஒட்டிவைத்துள்ள காந்த்திற்கு நடுவே எந்த வகையிலான பேட்டரி செல்லையும் இணைத்துக் கொள்ளலாம்.

இலவச இன்டர் நெட் கிடைக்கும்:

இலவச இன்டர் நெட் கிடைக்கும்:

உங்களின் ஸ்மார்ட்போனை நீங்கள் ஏர்பிளான் மோடு வைத்திருந்தாலும், இன்டர் நெட்டை அனைத்து வைத்திருந்தாலும், ஸ்மார்ட்போனை எடுத்து அந்த நாம் தயார் செய்து வைத்திருக்கும் ஏன்டனா நடுவே வைத்து ரீ பிரஸ் செய்து பயன்படுத்தலாம்.

 ஜேம்ஸ்பாண்டு கோடு உபயோகிக்கவும்:

ஜேம்ஸ்பாண்டு கோடு உபயோகிக்கவும்:

உங்களின் ஸ்மார்ட்போனில் அப்படியும் இன்டர்நெட் வரவில்லை என்றால், இந்த ரகசிய குறியீடை பதிவு செய்தால் *#*#4636#*#* அப்போது, போன் ஆப்ஷன் (இன்பர்மெஷன்) என்று வரும் அதில் சென்று நீங்கள் மொபைல் ரேடியோ பவரை ஆன் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
This is How You Can Get Free Internet for Life Time : Read more at this tamil.gizbot.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X