Just In
- 9 min ago
டிஜிட்டல் இந்தியா: 500 கோடி பே., போன் பே-ன் மொத்த பணப்பரிவர்த்தனை தகவல் வெளியீடு
- 55 min ago
நெட்ஃபிலிக்ஸ்: 50% சலுகையுடன் அறிமுகம் செய்துள்ள வருடாந்திர சந்தா இவ்வளவு தானா?
- 1 hr ago
5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் அட்டகாசமான மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன்.!
- 1 hr ago
2019-ஐ கலக்கிய நிகழ்வுகள்: கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியல்கள்
Don't Miss
- Lifestyle
ஆண்குறி வடிவில் பீச்சில் கரை ஒதுங்கிய அறிய வகை மீன்கள்… எங்கு தெரியுமா?
- Education
IBPS Recruitment: வங்கி வேலைக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
- Movies
இந்திய கிரிக்கெட் மேட்சிலும் ஹீரோ புரொமோஷன்.. வேற லெவலில் கெத்து காட்டும் கே.ஜே.ஆர்!
- News
பக்கத்தில் யோகி.. பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்தபடி.. கங்கையில் பிரதமர் மோடி போட்டிங்
- Finance
தங்கம் விலை வீழ்ச்சி..! 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை சரிவு..!
- Sports
மெஸ்ஸி 2 கோல் அடித்து அசத்தல் ஆட்டம்.. ஜாம்ஷெட்பூருக்கு எதிராக டிரா செய்த கேரளா பிளாஸ்டர்ஸ்!
- Automobiles
மாஸ்... ரஷ்ய ராக்கெட் மூலம் விண்ணில் பாயும் இந்திய இளைஞர்களின் செயற்கைகோள்... எதற்காக தெரியுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாஸ்வேர்டு ஹேக் செய்யப்பட்டுள்ளதா? என கண்டறிய கூகுள் அசத்தல் ஏற்பாடு.!
கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திகொண்டு தான் வருகிறது, அதன்படி இன்று இணைய பயனாளர்கள் பாஸ்வேர்டு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய புதிய எக்ஸ்டென்ஷனை கூகுள்
நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக மக்கள் இணையத்தில் வங்கி சார்ந்த தகவல்களை இமெயில் மூலம் அதிகம் பயன்படுத்துகின்றனர், பின்பு அதே சமயம் பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூகவலைதளங்களும் மக்கள் அதிகளவில் பயன்படுத்திவருகின்றனர்.
அன்மையில்பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூகவலைதளங்கள் மூலம் பாஸ்வேர்டுகள் ஹேக் செய்யும் செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

தகவல்கள்
மேலும் போலியான இணையதளங்களில் மக்கள் பல தகவல்கள் கொடுத்து ஏமாற்றப்படுகிறார்கள். இதில் பணமும் அதிகளவு திருடு போகின்றன என்று தான் கூறவேண்டும்.

பாஸ்வேர்டு ஹேக்
தற்சமயம் இணையதளங்களை பயன்படுததும் போது ஒரு வேளை பயனாளர்களின் பாஸ்வேர்டு ஹேக் செய்யப்பட்டால், அதை உடனடியாக தெரிவிக்கும் வகையில் Password Checkup extension என்ற ஒரு பயன்பாட்டை கொண்டு
வந்துள்ள கூகுள் நிறுவனம்.

க்ரோம்
கூகுள் நிறுவனம் கொண்டுவந்துள்ள இந்த புதிய பயன்பாடு க்ரோம் பயனாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த எக்ஸ்டென்ஷனை க்ரோம் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

ஐகான்
மேலும் க்ரோம் ஸ்டோரில் இதை பதிவிறக்கம் செய்து இன்ஸ்ட்டால் செய்துவிட்டார், பிரவுசர் பாரில் இதன் ஐகான் வந்துவிடும், பின்பு ஏதேனும் இணையதளத்தில் உங்கள் பாஸ்வேர்டை டைப் செய்யும் போது, ஒரு வேளை அந்த
பாஸ்வேர்டு ஹேக் செய்யப்பட்டால், Password Checkupஉடனுக்குடன் எச்சரிக்கை நோட்டிபிக்ஷேன் அனுப்பி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய எக்ஸ்டென்ஷனை கூகுள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

போல்டருடன் புகைப்படத்தை ஆப் இல்லாமல் மறைப்பது எப்படி?
உங்களின் பைல் மேனேஜர் செயலி மற்றும் கேலரியில் உள்ள புகைப்படங்கள் மறைப்பது எப்படி என்பதை இந்தப் பதிவில் காணலாம். நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பாத பைல்கள் பலவும், நீங்கள் வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்கும் பொழுது அணைத்து பைல்களும் ஆட்டோமேட்டிக் டவுன்லோடு ஆகிவிடுவது வழக்கம்.

கவலை இனி வேண்டாம்
டவுன்லோட் செய்யப்பட்ட புகைப்படங்கள் நேரடியாக கேலரியில் தோன்றிவிடும். இந்த நிலையைச் சமாளிக்க எளிமையான டிப்ஸ் ஒன்று உள்ளது. புகைப்படங்களை கேலரி இல் தோன்றும் என்ற கவலை இனிவேண்டாம், உங்களுக்குத் தேவையான புகைப்படங்களை கேலரியில் தோன்றாமல் எளிமையாக மறைத்துவிடலாம்.

போல்டர்களை மறைப்பது எப்படி?
இந்தப் புகைப்படங்கள் இருக்கும் போல்டர்களை, போல்டருடன் எப்படி யாருக்கும் தெரியாமல் மறைப்பது என்பதைப் பார்க்கலாம்.

உங்கள் மொபைல் போல்டரில் உள்ள புகைப்படங்களை மறைக்க, நீங்கள் பின்பற்ற வேண்டிய செயல்முறைகள்
1. உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பைல் எக்ஸ்ப்ளோரர் செயலியை ஓபன் செய்துகொள்ளுங்கள்.
2. இப்பொழுது நீங்கள் மறைக்க விரும்பும் போல்டரை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

(.facebook) ரீநேம்
3. உங்கள் புரிதலுக்காக பேஸ்புக் போல்டரை எப்படி மறைப்பதென்று இந்தப் பதிவில் தெரிவித்துள்ளோம்.
4. நீங்கள் மறைக்க விரும்பும் போல்டரின் பெயரை முதலில் மாற்ற வேண்டும்.
5. போல்டரின் பெயரை மாற்றும் நேரத்தில் அப்பெயரின் முன்னாள் ஒரு புள்ளி (.facebook) வைக்க மறந்து விடாதீர்கள். 6. இப்பொழுது ஓகே கிளிக் செய்யுங்கள். உங்களின் போல்டர் பைல் எக்ஸ்ப்ளோரர் இல் மறைந்துவிடும்.

ஷோ ஹிடன் பைல்ஸ்
7. மறுபடியும் நீங்கள் மறைத்த போல்டரை திரும்பி பெற, உங்களின் இடது பக்கம் இருக்கும் சைடு மெனு ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
8. இப்பொழுது அதில் உள்ள "ஷோ ஹிடன் பைல்ஸ்" (Show Hidden Files) ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

ஆப் இல்லாமல் போல்டரை மரச்சாச்சு
9. இம்முற்றைப்படி உங்களின் போல்டரை மறைத்துத் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

அந்தரங்கத்தை வாட்ஸ் ஆப்பில் பாதுகாப்பது எப்படி?
நம்முடைய ஸ்மார்ட் போனில் ஏராளமான அந்தரங்க தகவல்களை நாம் வைத்து இருப்போம். இதை வாட்ஸ் ஆப் வழியாகவும் பிறர் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கின்றது.
இந்நிலையில், வாட்ஸ் ஆப்பில் இருந்து பாதுகாப்ப தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அந்தரங்க தகவல்களை பாதுகாப்பது எவ்வாறு என்று தெரிந்து கொள்ளலாம்.

வாட்ஸ் ஆப்பில் பீட்ட அப்டேட்:
வாட்ஸ் ஆப் மொபைல் அப்ளிகேஷனில் ஐபோன்களுக்கு சமீபத்தில் பீட்ட அப்டே;டில் இந்த வசதி அறிமுகம் செய்துள்ளது. பீட்டா அப்டேட் வைத்து இருப்போர்கள் 2.19.20.19 என்ற வெர்ஷனில் கொண்ட வாட்ஸ் ஆப் பீட்டா வெர்ஷனில் இந்த வசதியை இப்போதே பயன்படுத்தலாம்.

பேஸ்லாக் செய்ய முடியும்:
இதில் ஐபோன் எக்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு கூடுதலாக பேஸ் லாக் செய்து கொள்ளும் வசதியும் இருக்கின்றது.

லாக் எடுக்காமல் பேசலாம்:
இந்த வசதிகள் போனில் இருக்கும் போது, நமக்கு வரும் அழைப்புகளையும் எஸ்எம்எஸ்களையும் போனை லான் ஆன் செய்யாமலேயே நாம் பயன்படுத்த முடியும்.

பதிவு செய்ய வேண்டும்:
இந்த வசதிகளை நாம் பயன்படுத்தும் முன் நாம் போன் செட்டிங்கிஸ் கைரேகை (முகம்) ஆகியவற்றை லாக் செய்ய வழியில் பதிவு செய்ய வேண்டும். கைரேகை சென்சார் முக அடையாளம் மூலுமூ லுழகு: நுக்க முடியாதபோது, பின்கோடு மூலம் திறக்கும் வசதி இருக்கின்றது.

ஆன்ட்ராய்டு போன்கள்:
ஐபோன்களுக்கு மட்டும் இந்த வசதி வருகின்றது. விரைவில் ஆன்ட்ராய்டு போன்களுக்கும் வரும் என்று எதிர்பார்க்கலாம்.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790