Home
How to

பெண்களின் அந்தரங்களை குறிவைக்கும் ஸ்பை கேமராக்கள் இவை.!

காதல் வலையில், வீழ்த்தியும் இதுபோன்ற சம்பவங்களையும் அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சியில் திருநாவுக் கரசு என்ற இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் 200 பெண்களை ஆபசமாகவும் வீடியோ எடுத்து வைத்த

By Gizbot Bureau

பெண்களின் அந்தரங்களை தெறிந்து கொள்வதற்காக ஹோட்டல்கள், பாத்ரூம்கள், தனியார் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஸ்பை கேமராக்கள் வைக்கப்படுகின்றன.

மேலும், இதில் பதிவாகும் காட்சிகளை வைத்து ஒரு சிலர் இளைஞர்கள் தங்களது ஆசைக்கு இணங்க மறுத்தால், பதிவாகியுள்ள வீடியோவை வெளியிடுவதாக மிரட்டுகின்றனர்.

பெண்களின் அந்தரங்களை குறிவைக்கும் ஸ்பை கேமராக்கள் இவை.!

இதைபயன்படுத்தி அவர்களுடன் பாலியல் உறவு கொள்கின்றனர். மேலும், இதையும் வீடியோவாக எடுத்து பணம், நகை உள்ளிட்டவைகளையும் பறித்து பெண்களை நடுத்தெருவில் நிறுத்தி விடுகின்றனர்.

காதல் வலையில், வீழ்த்தியும் இதுபோன்ற சம்பவங்களையும் அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சியில் திருநாவுக் கரசு என்ற இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் 200 பெண்களை ஆபசமாகவும் வீடியோ எடுத்து வைத்துள்ளனர். இது தற்போது வெளியாகி பெரும் பரப்ரப ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற ஸ்பை கேமராக்களில் இருந்து பெண்கள் எவ்வாறு அகற்றலாம் என்று பார்க்கலாம்.

யூஎஸ்பி பிளாஷ் டிரைவ் கேமரா:

யூஎஸ்பி பிளாஷ் டிரைவ் கேமரா:

யூஎஸ்பி பிளாஷ் டிரைவ் சாதனத்தில் எளிமையாக ஸ்பை கேமரா பொருத்தி ஹெச்டி காணொளியாகவும் பதிவு செய்ய முடியும். இதில் பெண் டிரைவும் இடம் பெற்றுள்ளது

ஷவர் செல் ஸ்பை கேமரா:

ஷவர் செல் ஸ்பை கேமரா:

நாம் பயன்டுத்தும் ஷவர் செல் போன்றவற்றிலும் ஸ்பை கேமரா பொருத்த முடியும். மேலும் வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூப் வசதியுடன் இந்த ஷவர் செல் ஸ்பை கேமரா தயாரிக்கப்படுகின்றது.

வை-பை ஏசி அடாப்படர்:

வை-பை ஏசி அடாப்படர்:

வை-பை ஏசி அடாப்டர் சாதனங்களிலும் ஸ்பை கேமரா பொருத்த முடியும். சட்டையில் அணியிலும் டைகளிலும் இதைப் பொறுத்த முடியும்.

குளியலறை டிஸ்யூ பாக்ஸ் ஸ்பை கேமரா:

குளியலறை டிஸ்யூ பாக்ஸ் ஸ்பை கேமரா:

குளியலறை டிஷ்யூ பேப்பர் பாக்ஸில் ஸ்பை கேமரா இருக்கலாம். எல்லாவித பொம்மைகளிலும் கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம்.

கிளாக் வானொலி ஸ்பை கேமரா:

கிளாக் வானொலி ஸ்பை கேமரா:

கிளாக் வானொலியிலும் ஸ்பை கேமராக்கள் இருக்கின்றன. அதில் சென்சார்கள் இருப்பதால் அதைக் காணொளி எடுக்க முடியும்.

கைப்பேசி சார்ஜர் ஸ்பை கேமரா:

கைப்பேசி சார்ஜர் ஸ்பை கேமரா:

கைப்பேசி சார்ஜர் ஸ்பை கேமரா கைப்பேசிகள் சார்ஜரிலும் ஸ்பை கேமராக்கள் இருக்கலாம். இவற்றில் டிவிஆர் போன்று முனி கேமராவாக இருக்கலாம்.

ஸ்மோக் டிடெக்டர் ஸ்பை கேமரா:

ஸ்மோக் டிடெக்டர் ஸ்பை கேமரா:

குறிப்பாக அனைத்து:து நிறுவனங்களிலும் ஸ்மோக் டிடெக்டர் இருக்கும் இவற்றில் ஸ்பை கேமரா பொருத்த முடியும்.

பேனா ஸ்பை கேமரா:

பேனா ஸ்பை கேமரா:

இது அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்கின்றது. இதில் அறிய முடியாத படி கேமராக்கள் இருக்கும்.

பெல்ட் ஸ்பை கேமரா:

பெல்ட் ஸ்பை கேமரா:

பெல்ட் பக்கல்களிலும் கேமரா பொருத்த முடியும். மேலும், நெயில் பாலீஸ், பாடி ஸ்பிரே உள்ளிட்டவற்றிலும் கேமரா பொறுத்த முடியும்.

ஸ்போர்ட்ஸ் ஷு ஸ்பை கேமரா:

ஸ்போர்ட்ஸ் ஷு ஸ்பை கேமரா:

ஸ்போர்ட் ஷூ ஸ்பை கேமரா பொருத்த முடியும். இதில் ஸ்பை கேமராக்கள் பல்வேறு மாட்டல்களில் வருகின்றன.

ஹேங்கர்:

ஹேங்கர்:

ஹோட்டல் குளியல் அறை, கழிவறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஹேங்கர்களிலும் ஸ்பை கேமரா பொருத்தப்பட்டு இருக்கும். மேலும் குளியலறை கண்ணாடி, எல்இடி லைட், சுவிட் போர்ட் உள்ளிட்டவற்றிலும் பொருத்தப்பட்டு இருக்கும்.

கண்டறிவது எப்படி:

கண்டறிவது எப்படி:

உங்களிடம் ஆன்ட்ராய்டு மொபைல் போன் இருந்தால், போதும் அதை எளிதில் அடையாளம் கண்டுவிட முடியும். கூகுள் பீளே ஸ்டோர் சென்று hidden camera detector (இடன் கேமரா டிடெக்டர் செயலிலை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து, நீங்கள் சந்தேகப்படும் பொருட்களின் மீது காட்டினால், அது ஒலி எழுப்பும் கேமரா இருக்கின்றது என்றும் திரையில் காட்டிவிடும்.

உடனடியாக அகற்ற வேண்டும்:

உடனடியாக அகற்ற வேண்டும்:

நாம் சந்தேகப்பட்ட பொருட்களில் ஸ்பை கேமராக்கள் இருப்பது உறுதியானால் அவற்றை உடனடியாக நீக்கிவிட்டு,போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Spy cameras that target women's privacy How to remove : Read more at this tamil.gizbot.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X