ஐபோன் முதல் நோக்கியா வரை அதிக நேரம் சார்ஜிங் நிற்க டிப்ஸ்.!

|

நம்மில் ஏராளமானோர் ஆப்பில் ஐபோன் முதல் நோக்கிய ஸ்மார்ட்போன் வரை பயன்படுத்தி வருகின்றோம். இந்நிலையில் அதன் பேட்டரின் சக்தி அதிகமாக இருந்தாலும், பேட்டரி ஆயுள் மட்டும் நீடிப்பது கிடையாது. இருந்தாலும் இந்த எளிய வழியை கடைபிடித்தால் கட்டாயம் பேட்டரி ஆயுயை நீடிக்கும்.

ஸ்மார்ட்போட் பேட்டரி:

நாம் பரவலாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றோம். இருந்தாலும், செல்போன்களின் பேட்டரி சக்திவாய்ந்தாக இருந்தாலும் நாம் பயன்படுத்தும் போது. சரியாக 4 மணி நேரம் கூட சார்ஜிங் நிற்காமல் இறங்கி விடுகிறது.

காரணம் என்னவாக இருக்கும்:

இதற்கு நாம் அதிகமாக செல்போன் பயன்படுத்தாமல் இருந்தாலும், சரி உடடினயாக பேட்டரியில் உள்ள சார்ஜிங் இறங்குவதற்கு காரணங்கள் தெரியுமா. இதை தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் பேட்டரியின் ஆயுளை நீங்கள் பாதுகாக்கலாம்.

 டெக் வல்லுநர்களின் கருத்து:

இந்நிலையில் டெக் வல்லுநர்கள் உங்களின் பேட்டரி திறனைப் பாதுகாக்கவும், சார்ஜை ரொம்ப நேரம் தக்க வைக்கவும் சில ஆலோசனைகளைத் தந்துள்ளனர்.

செல்போனில் சாப்ட்வேர் அப்டேட்:

உங்களின் செல்போனில் சார்ப்ட்வோர்களை அப்டேட்டாக வைத்துக் கொள்ளுங்கள். ஐபோன், சாம்சங் போன்ற நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்கள் அடிக்கடி அப்டேட் பண்ண சொல்லிக் கெண்டு இருக்கும்.

நீங்கள் அப்படி அப்டேட் செய்தால், உங்களின் பேட்டரியின் வாழ்நாளை அதிகரிக்க உதவும்.

அதிக பேட்டரியை எடுக்கும் ஆப்:

ஆப்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு சதவீதம் சார்ஜை எடுத்துக் கொள்கிறது கிராப் உங்களின் ஸ்மார்ட்போனிலயே இருக்கும். அதிக சார்ஜை உறிஞ்சும் ஆப்களை தேவையானபோது, மட்டும் பயன்படுத்திவிட்டு அணைத்து விடுங்கள்.

 ஸ்கிரீன் வெளிச்சம்:

உங்களின் ஸ்கிரின் வெளிச்சம் அதிகமாகத் தின்னும். இதனால் நீங்கள் ஸ்கிரினை மங்கலாக வைத்துக் கொள்வது பேட்டரியின் வாழ்நாளை நீடிக்கும்.

ஏரோ பிளான் மோடு :

மொபைல் நிறுவனங்கள் தரும் இணைய வசதியைப் பயன்படுத்துவதை விட, வை-பை இணைய வசதியைப் பயன்படுத்துவது சிறந்தாக இருக்கும். இரவு தூங்கும் நேரம் உட்பட மற்ற நேரங்களில் நீங்கள் போனை ஏரோபிளேன் மோடின் கூட வைத்துக் கொள்ளவும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
smartphone battery tips to follow : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X