வாட்ஸ்ஆப் க்ரூப் அட்மினை சேர்க்க/நீக்க/மாற்ற எளிய வழிகள்.!

Written By:

வாட்ஸ்ஆப் அதன் பீட்டா பதிப்பின் மூலமாக கடந்த சில வாரங்களாக பல புதிய மற்றும் அற்புதமான அம்சங்களை வெளியிட்டுள்ளது. அந்த அம்சங்களில் டூடுல் ஸ்டிக்கர்கள், க்விக் மீடியா பார்வேர்ட் லின்க் போன்றவைகளும் அடங்கும்.

உடன் அது மட்டுமின்றி வாட்ஸ்ஆப் க்ரூப் சார்ந்த அம்சங்களும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இப்போது முதல் க்ரூப் அட்மின் குழுவில் இணைவதற்கான அழைப்பு இணைப்பை குறிப்பிட்ட நபருக்கு அனுப்ப வேண்டும். அது ஒருபக்கம் இருக்க நீங்கள் என்ன பல அட்மின்களை சேர்க்க அல்லது நீக்க வேண்டும் அல்லது க்ரூப் அட்மினை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்..?

அதை பற்றிய எளிய வழிமுறைகள் கொண்ட தொகுப்பே இது.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வாட்ஸ்ஆப் க்ரூப் அட்மினை ஆட் செய்வது எப்படி..?

வாட்ஸ்ஆப் க்ரூப் அட்மினை ஆட் செய்வது எப்படி..?

வழிமுறை #01 : குறிப்பிட்ட க்ரூப்பிற்குள் நுழைந்து மெம்பர்களை இணைக்க க்ரூப் இன்போ ஆப்ஷனுக்குள் செல்லவும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #02 :

வழிமுறை #02 :

யாரை க்ரூப் அட்மினாக தேர்வு செய்ய விரும்புகிறீர்களோ அவரை லாங் டாப் செய்யவும். பின்னரே உங்கள் ஸ்க்ரீனில் ஒரு மெனு தோன்றும் அதில் குறிப்பிட்ட க்ரூப்பின் அட்மினிஸ்களில் ஒருவராக குறிப்பிட்ட நபரை தேர்வு செய்யவும்

வாட்ஸ்ஆப் க்ரூப் அட்மினை ரீமூவ் செய்வது எப்படி..?

வாட்ஸ்ஆப் க்ரூப் அட்மினை ரீமூவ் செய்வது எப்படி..?

வழிமுறை : க்ரூப்பின் பார்ட்டிசிபன்ட்ஸ் லிஸ்ட் தனை திறந்து அட்மினின் காண்டாக்ட்டை லாங் டாப் செய்யவும் பின்னர் குறிப்பிட்ட நபரை ரிமூவ் செய்யவும். யார் அட்மினை ரிமூவ் செய்தாரோ அவரே மீண்டும் அவரை ரீ ஆட் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வாட்ஸ்ஆப் க்ரூப் அட்மின் சேன்ஞ் செய்வது எப்படி..?

வாட்ஸ்ஆப் க்ரூப் அட்மின் சேன்ஞ் செய்வது எப்படி..?

இம்முறையில் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு செயல்முறை நிகழ்வுகளுமே அடங்கும். முதலில், தற்போதைய க்ரூப் அட்மின் மற்றொரு நபரை க்ரூப் அட்மினாக மாற்ற அனுமதி பெற வேண்டும். பின்னர் உங்களை அட்மிநீ தன்னை நீக்கி கொண்டு பின்னர் பார்ட்டிசிபன்ட் ஆக தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க

மேலும் படிக்க

உங்கள் வாட்ஸ்ஆப் சாட் தனை பிரிண்ட் செய்வது எப்படி..?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Simple Ways to Add/Remove/Change WhatsApp Group Admin. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot