கூகுளின் தொந்தரவு தரும் பாப்-அப் விளம்பரங்களை தடுக்க சிம்பிள் டிப்ஸ்.!

|

தேவையில்லாத விளம்பரங்களை நமக்கு அதிக எரிச்சலை கொடுக்கிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் மக்கள் உணவு முதல் பயணம் வரை அதிகளவில் தேட கூகுளை தான் பயன்படுத்துகின்றனர், எனவே இந்த விளம்பரங்கள் மூலம் கூகுள் நிறுவனத்திற்கு வருமான அதிகளவில் கிடைக்கிறது.

 பாப்-அப் விளம்பரங்கள்

பாப்-அப் விளம்பரங்கள்

அதன்படி ஒரே வலைதள பக்கத்தில் வரும் எண்ணற்ற விளம்பரங்கள் நம்மை எரிச்சலைடைய செய்து விடும்,குறிப்பாக பாப்-அப் விளம்பரங்கள் மற்றும் எதாவது ஒன்றை கிளிக் செய்வதன் மூலம் இன்னொரு வலைப்பக்கம் வந்து அங்கே தோன்றும் விளம்பரங்கள், கண்டிப்பாக நமக்கு பெரிய தலைவலி உண்டாக்கும்.

built-in ad-blocker-ஐ உருவாக்கியுள்ளது

built-in ad-blocker-ஐ உருவாக்கியுள்ளது

இருந்தபோதிலும் நமக்கு உதவுவதற்கு என்றே தான் கூகுள் நிறுவனம் ஒரு அருமையா வழியை வைத்துள்ளது, அதுஎன்னவென்றால், கூகுள் குறிப்பிட்ட விளம்பரங்கள் வராமல் இருக்க பயனர்களுக்கு என்று built-in ad-blockerஐ உருவாக்கியுள்ளது. இது கண்டிப்பாக அனைவருக்கும் உதவும்.

Bluetooth மூலம் ஆபத்து! உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்!Bluetooth மூலம் ஆபத்து! உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்!

மோசடிகள் மற்றும் கிர்ப்டோகரன்சி மைனர்ஸ்

மோசடிகள் மற்றும் கிர்ப்டோகரன்சி மைனர்ஸ்

கூகுள் வைத்திருக்கும் இந்த ad-blocke ஆனது வைரஸை ஏற்படுத்தும் விளம்பரங்கள், வீடியோ விளம்பரங்கள், மோசடிகள் மற்றும் கிர்ப்டோகரன்சி மைனர்ஸ் போன்ற தொந்தரவு தரும் விளம்பரங்களைத் தடுக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரதாரர்கள்

மேலும் இந்த ad-blocke விளம்பரதாரர்கள் நமது தனிப்பட்ட தகவல்களை திடுடுவதையும் சிறப்பாக தடுக்கும், எனவே க்ரோம் ப்ரவுசர்களில் எதேனும் தெரியாத adblocker ஐ நீங்கள் பதிவிறக்க விரும்பவில்லை விரும்பவில்லைஎன்றால், இந்த கூகுள் க்ரோம்-ன் built-in ad-blockerஎவ்வாறு பயன்படுத்தலாம் மற்றும் விளம்பரங்களைஎப்படி தடுக்கலாம் என்பதை பார்ப்போம்.

தடையில்லாத இண்டர்நெட் இணைப்பு

தடையில்லாத இண்டர்நெட் இணைப்பு

கண்டிப்பாக கூகுள் க்ரோம் ப்ரவுசரின் சமீபத்திய எடிசன், தடையில்லாத இண்டர்நெட் இணைப்பு, விண்டோஸ் பிசி,மேக், ஆண்ட்ராய்டு அல்லது ஐஒஎஸ், கூகுள் போன்றவை தேவை. மேலும் இதை ஆக்டிவேட் செய்யும் வழிமுறைகளைப்
பார்ப்போம்.

வழிமுறை-1

வழிமுறை-1

முதலில் தேவையான வலைதள பக்கத்தில், விளம்பரங்களைத் block செய்ய வேண்டுமோ அந்த பக்கத்தை open செய்யுங்கள்.

 வழிமுறை-2

வழிமுறை-2

அடுத்து URL பாரின் அருகில் இருக்கும் ‘பேட் லாக்' என அழைக்கப்படும் பூட்டு வடிவத்தில் இருக்கும் ஐகானை ஒபன்செய்து அதில்‘site settings 'ஐ தேர்வு செய்யவும்.

வழிமுறை-3

வழிமுறை-3

பின்னர் அந்த site setting பக்கத்தில் ads என்னும் விருப்பத்தை கிளிக் செய்யவும்.

வழிமுறை-4

வழிமுறை-4

அதன்பின்னர் தோன்றும் ஆப்ஷன்களில்block என்பதை கிளிக் செய்தல் வேண்டும். உடனே
விளம்பரங்கள் block செய்யப்பட்டிருப்பதை நீங்கள் காண முடியும். கண்டிப்பாக தேவையில்லாத விளம்பரங்களைதடுக்க இது பெரிதளவு உதவும்.

Best Mobiles in India

English summary
Simple Trick Tips To Block Your Ads On Google Chrome Web Browser : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X