குறைந்த டேட்டா செலவில் வாட்ஸ்ஆப் கால் நிகழ்த்துவது எப்படி.?

Written By:

பெரும்பாலும் அனைவருமே நமது ஸ்மார்ட்போன் டேட்டாவை முடிந்த வரையிலாக எப்படியாவது சேமிக்கதான் பார்ப்போம். இன்னும் சொல்லப்போனால் சிலர் தரவு சேமிப்புபில் இன்றும் தடுமாறிக் கொண்டு தான் இருக்கின்றனர். வாட்ஸ்ஆப் போன்ற செயலியில் மிகவும் சிறிய அளவிலான தரவு தான் இழக்கப்படும் என்கிற போதிலும் வாட்ஸ்ஆப் அழைப்புகள் தரவுகளை அதிகம் எடுத்துக்கொள்கின்றன.

(வாய்ஸ் கால் பெரிய அளவிலான தரவை எடுத்துக்கொள்ளும் எனவே, பெரும்பாலும், வைஃபை இணைப்பின் போது மட்டும் வாட்ஸ்ஆப் அழைப்புகளை செய்ய பரிந்துரைக்கப்படுகிறார்கள்.)

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
என்ன சிக்கல் ?

என்ன சிக்கல் ?

வாட்ஸ்ஆப் கால் அறிமுகமானதில்இருந்து பேலன்ஸை சேமிக்க மக்கள் வாட்ஸ்ஆப் அழைப்புகளை மேற்கொள்ள தொடங்கினர்., எனினும், இந்த குறிப்பிடத்தக்க அம்சம் தரவை மிக அதிகமாக பயன்படுத்தும் ஒன்றாக உள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தீர்வு :

தீர்வு :

வாட்ஸ்ஆப் கால் நிகழ்த்தும் போது உங்கள் தரவை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பது பற்றிய வழிமுறைகளை தமிழ் கிஸ்பாட் இங்கே வழங்குகிறது.

வழிமுறை #01

வழிமுறை #01

வாட்ஸ்ஆப் இன்ஸ்டால் செய்திராதவர்கள் முதலில் வாட்ஸ் ஆப் தனை இன்ஸ்டால் செய்து, பின் வாட்ஸ்ஆப் டெவெலப்பர்கள் மூலம் வழங்கப்படும் ஓடிபி கொண்டு உங்களுக்கான வாட்ஸ் ஆப் அக்கவுண்டை திறக்க வேண்டும். இப்போது நீங்கள் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #02

வழிமுறை #02

உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கை திறந்து செட்டிங்ஸ் சென்று > சாட்ஸ் அண்ட் கால்ஸ் > டேட்டா யூசேஜ் ஆப்ஷனை தேர்வு செய்யவும் (அது நீங்கள் பயன்படுத்துவது எந்த பதிப்பு என்பதை பொறுத்தது)

வழிமுறை #03

வழிமுறை #03

சாட்ஸ் அண்ட கால்ஸ் > டேட்டா யூசேஜ் தேர்வு செய்த பின்பு உங்களுக்கு ஒரு ஆப்ஷன் பட்டியல் கிடைக்கும் அதில் நீங்கள் 'லோ டேட்டா யூசேஜ்' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #04

வழிமுறை #04

அந்த ஆப்ஷனின் கீழே, வாட்ஸ்ஆப் அழைப்புகளின் போது குறைவான தரவு பயன்படுத்தப்படும் என்பதை நீங்கள் தெளிவாக காண முடியும். இவைகளை நீங்கள் நிகழ்த்தினால் உங்கள் வாட்ஸ்ஆப் அழைப்பின் போது குறைவான டேட்டா செலவாகும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

குறிப்பிட்ட இணையதளங்களை அன்பிளாக் செய்வது எப்படி..?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Simple Steps to Save Data On WhatsApp Calls. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot