கரப்ட் ஆன பென் டிரைவ்களை சரி செய்வது எப்படி??

Written By:

நம்மவர்கள் பெரும்பாலும் நண்பர்களின் பென் டிரைவ்களையே பயன்படுத்துவோம். ஒருவரின் பென் டிரைவ் அவரை தவிர மற்ற எல்லோரிடமும் புழங்கி கொண்டிருக்கும். இப்படியிருக்கும் போது சில சமயங்களில் பென் டிரைவ் கரப்ட் ஆகலாம், அதாவது முக்கியமான நேரங்களில் செயலற்று போவது ஆகும். பென் டிரைவ் கரப்ட் ஆவது ஒன்றும் மிகப்பெரிய பிரச்சனையே கிடையாது தான். இருந்தாலும் மறு பயன்பாட்டிற்கு அதனைத் தயார் செய்வது நம் அனைவருக்கும் தெரிந்திருப்பதில்லை

அதுவும் சில சமயங்களில் பென் டிரைவ் கணினியில் டிடெக்ட் ஆகும், ஆனால் அதனுள் இருக்கும் தரவுகளை திறக்க இயலாமல் போகும். இது போன்ற பிரச்சனைகளுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றது. இங்கு கரப்ட் ஆன பென் டிரைவ்களை சரி செய்வது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
போர்ட்

போர்ட்

முதலில் பென் டிரைவினை மற்ற போர்ட்களில் வேலை செய்கின்றதா என்பதை உறுதி செய்யுங்கள். சில சமயங்களில் உங்களது கணினியின் போர்ட்களிலும் கோளாறு இருக்கலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

எழுத்து

எழுத்து

பின் கணினியில் உங்களது பென் டிரைவின் ரிமூவபிள் டிரைவ் பெயரை மாற்ற வேண்டும்.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மாற்றம்

மாற்றம்

கணினியில் ரிமூவபிள் டிரைவ் பெயரினை மாற்ற முதலில் கணினியின் Control Panel > Administrative Tools > Computer Management செல்ல வேண்டும்.

டிஸ்க் மேனேஜ்மெண்ட்

டிஸ்க் மேனேஜ்மெண்ட்

பின் Computer Management ஆப்ஷனில் சிஸ்டம் டூல்ஸ், ஸ்டோரேஜ் மற்றும் சேவைகள் மற்றும் அப்ளிகேஷன் போன்ற ஆப்ஷன்கள் இருக்கும். இதில் Storage > Disk Management ஆப்ஷனினை தேர்வு செய்ய வேண்டும்.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பெயர்

பெயர்

அடுத்து பென் டிரைவ் ஆப்ஷனில் ரைட் கிளிக் செய்து டிரைவ் எழுத்தை மாற்றக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். ஏற்கனவே இருக்கும் பெயரை மாற்றி வேறு எழுத்தினை செட் செய்ய வேண்டும்.

ரீஸ்டார்ட்

ரீஸ்டார்ட்

இனி கணினியில் நீங்கள் மாற்றிய டிரைவ் பெயர் காணப்படும், ஒரு வேலை தெரியாதபட்சத்தில் கணினியினை ரீஸ்ட்ராட் செய்ய வேண்டும்.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Simple Steps to Fix USB Flash Drive Detected But Not Showing In Computer Problem Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot